enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: ஹைகூ ..
http://enkirukals.blogspot.com/2008/03/blog-post_18.html
என் கிறுக்கல் பக்கம். Tuesday, March 18, 2008. ஹைகூ . தோற்றம் :. உன் பார்வை பட்ட அன்று. மறைவு :. உன்னை காணாத பொழுதெல்லாம்! நேற்று. இதமாய்.ஒரு தீண்டல். சுனாமி. உன் கூந்தல் . ஒரு மிஸ்ஸ்ட் கால்! தாமதமாய் . கனவே கலைந்துவிடு! ஹைகூ . ரோஜா . Dine N Wine Corner. என் கிறுக்கல் பக்கம். Visitor's across the globe.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: ...கனவே கலைந்துவிடு !!
http://enkirukals.blogspot.com/2008/03/blog-post_17.html
என் கிறுக்கல் பக்கம். Monday, March 17, 2008. கனவே கலைந்துவிடு! மருந்தென நினைத்து விஷத்தை அருந்திவிட்டேன். துடிக்கிறேன் .தவிக்கிறேன் . இதயம் வலிக்க! பறக்க நினைத்து . கூண்டை எறித்தேன் . சிறகுமல்லவா சேர்ந்து எறிந்தது! நிசப்தம் கலைந்தது . நிதானம் பிறந்தது . நிகழ்வு அல்ல . கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன்! நேற்று. இதமாய்.ஒரு தீண்டல். சுனாமி. உன் கூந்தல் . ஒரு மிஸ்ஸ்ட் கால்! தாமதமாய் . கனவே கலைந்துவிடு! ஹைகூ . ரோஜா . Dine N Wine Corner. என் கிறுக்கல் பக்கம். Visitor's across the globe.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: March 2008
http://enkirukals.blogspot.com/2008_03_01_archive.html
என் கிறுக்கல் பக்கம். Wednesday, March 19, 2008. ரோஜா . பாறையில் பூத்த ரோஜாக்கள் . குப்பை தொட்டியில் பிஞ்சுகள்! Tuesday, March 18, 2008. ஹைகூ . தோற்றம் :. உன் பார்வை பட்ட அன்று. மறைவு :. உன்னை காணாத பொழுதெல்லாம்! Monday, March 17, 2008. கனவே கலைந்துவிடு! பறக்க நினைத்து . கூண்டை எறித்தேன் . சிறகுமல்லவா சேர்ந்து எறிந்தது! நிசப்தம் கலைந்தது . நிதானம் பிறந்தது . நிகழ்வு அல்ல . கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன்! Tuesday, March 11, 2008. தாமதமாய் . இறைவனிடம் கேட்டேன் . Links to this post. Links to this post.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: April 2009
http://enkirukals.blogspot.com/2009_04_01_archive.html
என் கிறுக்கல் பக்கம். Sunday, April 19, 2009. படித்ததில் பிடித்தது. Subscribe to: Posts (Atom). நேற்று. படித்ததில் பிடித்தது. Dine N Wine Corner. என் கிறுக்கல் பக்கம். Visitor's across the globe.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: December 2008
http://enkirukals.blogspot.com/2008_12_01_archive.html
என் கிறுக்கல் பக்கம். Wednesday, December 24, 2008. கடைக்கண் பார்வை. மயானமாகியது பெண்ணே,. என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்! புல்வெளியில் பனித்துளியாய். இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை. உன்னுள் அடக்கம்! என் மனமே,. ஜாக்கிரதையாய் இரு! எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம். அவன் மின்சாரப் பார்வை பட்டு. என் இதயமே,. காரணம் . நீ அவனிடம் இருப்பதால் தானோ? என் உயிரே,. உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ? உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,. என் உயிரே! Thursday, December 11, 2008. Subscribe to: Posts (Atom).
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: December 2006
http://enkirukals.blogspot.com/2006_12_01_archive.html
என் கிறுக்கல் பக்கம். Monday, December 18, 2006. Links to this post. கணபதி பப்பா மோரியா. சக்தியின் வடிவே சரணம் உமக்கே. சரணம் சரணம் சரணம் உமக்கே. சாந்தியும் நீயே சரணமும் நீயே. சிவன் பார்வதி தன்னை சுற்றி வந்த மூலவா. ஆதியும் நீயே அந்தமும் நீயே. அக்னி கொளுந்தே அருட்பெருஞ்ஜோதியே. ஓம் எனும் நாமம்விருட்சகம் போல் எனை காக்க. அருட்புரிவாயே தினமும் நீயே. விநாயகநே வின்நாயகநே. சரணம் சரணம் சரணம் உமக்கே! Links to this post. தாய்மை ( Motherhood ). For all my non-tamil friends,here it goes. My dearest babydoll,.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: April 2007
http://enkirukals.blogspot.com/2007_04_01_archive.html
என் கிறுக்கல் பக்கம். Monday, April 23, 2007. Links to this post. Thursday, April 19, 2007. வருந்துகிறேன் உனக்காய். சிரு சிரு நிமிடங்கள் சேர்த்தேன். சின்ன சின்ன ஆசைகள் வளர்த்தேன். வாழ்க்கை யெனும் பூங்கா அமைக்க,. உயிரே உயிரே என்னை பிரிந்ததேனோ. பழயன கழிதல் எனக்கும் பொருந்துமோ! புதியவளாய் அவள் உன் வாழ்வில். துடிக்கிறேன் நான் எனக்காய் அல்ல,. என்னை இழந்த முட்டாளே உனக்காய்! என் ஆழ்ந்த அனுதாபங்க்ள். நீ இழந்த பெரும் வாழ்விற்காய்! லேசாய் ஒரு வலி மட்டும்! Links to this post. Thursday, April 12, 2007.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: படித்ததில் பிடித்தது..
http://enkirukals.blogspot.com/2009/04/blog-post.html
என் கிறுக்கல் பக்கம். Sunday, April 19, 2009. படித்ததில் பிடித்தது. நேற்று. படித்ததில் பிடித்தது. Dine N Wine Corner. என் கிறுக்கல் பக்கம். Visitor's across the globe.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: கடைக்கண் பார்வை
http://enkirukals.blogspot.com/2008/12/blog-post_2163.html
என் கிறுக்கல் பக்கம். Wednesday, December 24, 2008. கடைக்கண் பார்வை. மயானமாகியது பெண்ணே,. என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்! புல்வெளியில் பனித்துளியாய். இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை. நேற்று. படித்ததில் பிடித்தது. உன்னுள் அடக்கம்! கடைக்கண் பார்வை. Dine N Wine Corner. என் கிறுக்கல் பக்கம். Visitor's across the globe.
enkirukals.blogspot.com
என் கிறுக்கல் பக்கம்: உன்னுள் அடக்கம்!
http://enkirukals.blogspot.com/2008/12/blog-post_24.html
என் கிறுக்கல் பக்கம். Wednesday, December 24, 2008. உன்னுள் அடக்கம்! என் மனமே,. ஜாக்கிரதையாய் இரு! எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம். அவன் மின்சாரப் பார்வை பட்டு. என் இதயமே,. உன் துடிப்புகளை இப்பொழுதெல்லாம் என்னால் கேட்க முடிவதில்லையே? காரணம் . நீ அவனிடம் இருப்பதால் தானோ? என் உயிரே,. உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ? உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,. கனவுலகில் நினைவாக சஞ்சரிப்பதால் தான் ஏனோ. என் உயிரே! உனை அவன் கண்களில் தேடுகிறேன். நேற்று. உன்னுள் அடக்கம்! Dine N Wine Corner.