rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: January 2015
http://rajalakshmiparamasivam.blogspot.com/2015_01_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Wednesday, 21 January 2015. அப்பாடா . அரட்டைத் தொல்லையிலிருந்து தப்பித்தோம் என்று நிம்மதியாய் இருந்தீர்களா? விட்டு விடுவேனா என்ன? இதோ வந்து விட்டேனே! உங்களை எங்கே இணையப் பக்கம் காணவே காணோம் . ஏன் உடம்பு சரியில்லையா? என்று கேட்டிருந்தாள் . உறவுகளின் பாசம் என்னை நெகிழ வைத்தது. பெரும்பாலானவற்றில் வெற்றியும், சிலவற்றி...உண்மை தானே! ஒத்துக் கொண்டேன். குழந்தைகள் நம்மை விட&...அடஉன் குழந்தைகள...அப்படிய&#...அப்...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: March 2015
http://rajalakshmiparamasivam.blogspot.com/2015_03_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Friday, 27 March 2015. அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 3. அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 2. படிக்க இங்கே க்ளிக்கவும். தொடர்ந்து படிக்க:. இதோ ட்ராலி ட்ரபிள்? என்னடா ராஜேஷ் இது? தரையெல்லாம் மரமா? கேட்டுக் கொண்டே மகன் வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள் ராசி. கேட்டார். ஏன் என்ன ஆச்சு? அதை ஏன் கேட்கிறாய்? உன் அம்மா அடித்த லூட்டி இருக்கிறதே . கன்வேயர் பெல்ட்டில் ம&#...உடனே ராசி ," நீஙĮ...அதற்குள&#...ராச...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: September 2014
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014_09_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Friday, 26 September 2014. தூய்மையாக்குவோம் இந்தியாவை! பதிவை ஆரம்பிப்பதற்கு முன் ,. விஷயத்திற்கு வருகிறேன். மாலை நடை பயிற்சிக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்வது வழக்கம். என்று சொல்வது என்பது பூனைக்கு மணி கட்டுகிற வேலை தான். என்று அங்கலாய்க்கிறார்கள். உலகமே அன்னாந்து பார்க்கும் உயர்ந்த கலாச்சாரம். காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பிக்கப் ப...அவர் நாட்டு மக்களுக்கு...தெய்வீகத்தன...வரும் அக&...தூய...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: February 2015
http://rajalakshmiparamasivam.blogspot.com/2015_02_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Friday, 20 February 2015. அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 2. அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - -1 படிக்க இங்கே க்ளிக்கவும். வேஜார் ? என்று விஷ்ணுவைப் பார்த்துக் கேட்க ,. நாட்டை விட்டுப் போகிறோம் என்கிற ஆதங்கமோ? அது தான் கண்ணீருக்குக் காரணமோ? என்று கேட்க,. இந்தியா பாகிஸ்தான்? என்று திரும்பி அவரைப் பார்த்து ராசி கேட்க&#...காபிக் கேட்டவுடன், விமான பணிப...அவர் மனைவி(? அவருக்கு நன்றி...தொடரும்). Links to this post.
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: April 2014
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014_04_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Monday, 28 April 2014. மாமியாரும், ஜாடியும். என்று கூவிக் கொண்டே வந்தார் . உப்பு விற்பவர் என்னைப் பார்த்து, " உப்பு வாங்கலையா தாயி? விஷயத்திற்கு வருகிறேன். உப்பு வாங்கப் போக வேண்டுமா? என்று அவளிடம் கெஞ்சினேன். என்னவரை விடுவேனா? அவரிடமும் சொல்லிப் பார்த்தேன். அவரோ," நாளை ஒரு நாள் உப்பு இ...நேற்று இரவு படுக்கப் போகு முன் கூட காலĮ...ஜாடி காலி " . இது எப்படி? குழம்பினேன். அவரும் ஜாடிக...என்னைப...என்...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: August 2014
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014_08_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Sunday, 31 August 2014. ராசிக்கு வந்த சோதனை. இன்றைக்கு . வரவில்லையா? என்று கேட்கவும், சோகமாக " இல்லை மாமி :" என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் . உள்ளே நுழைந்ததும் விஷ்ணு எதிர்பட்டார். " என்ன ஆச்சு? நீ கோலம் போடுகிறாய்? ருக்கு வரவில்லையா? அதற்கு ஏன் இப்படி சலித்துக் கொள்கிறாய்? என்று விஷ்ணு கேட்கவும் . அவளுக்கு புது டிகாக்ஷனில் காபிப&#...கடைக்கு அவளைத் துணைக்...அன்று மாலை வரும...மறு நாள் ...விஷ்...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: May 2014
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014_05_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Sunday, 25 May 2014. ராசியும் அமெரிக்காவும். மாலை ஐந்து மணிக்கு ஆபிசிலிருந்து வீடு திரும்பிய விஷ்ணுவிற்கு ஆயாசமாயிருந்தது. வெயிலின் தாக்கம் மிக அதிகம். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் எப்படி கொளுத்துகிறது வெயில். அது மூங்கில் செடி " ராசி சொல்ல,. அதை ஏன் டீபாயின் மேல் வைத்திருக்கிறாய்? அதைப் பற்றி பிறகு மறந்தும் போனார் என்றே ...ஓ இத்தனையும் கனவா? எந்த ஐடியா? நம் குடும்பத்தி...ராசியின&#...எவ்வளவ...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: July 2014
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014_07_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Sunday, 20 July 2014. பாராட்டு நூறு! ஆக பாராட்டே நூறாகிவிட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடுவரின் பாராட்டு'. முதல் பரிசு பெற்ற இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள். உண்மையிலேயே இது தான் அவர்கள் பெற்ற வெற்றியின் முத்திரை பதியலும் ஆகும். இதோ முதலில் மரகதம் சொல்வதைக் கேட்போமா. சுந்தர் என்ன சொல்கிறான் பார்ப்போமா? எல்லோரும் அவ்வப்பொழுது சĬ...சுந்தர் இனிமேலா...Links to this post. உலகம் ம...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: April 2015
http://rajalakshmiparamasivam.blogspot.com/2015_04_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Sunday, 19 April 2015. வலை"யைக் காப்பாற்றுவோம்! ராசி இங்கே பார் உன் ஆட்டம் க்ளோஸ்." காலையில் ராசியின் சூடான காபியை குடித்துக் கொண்டே விஷ்ணு கத்தினார். ராசிக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கும் காபியை கலந்து கொண்டு வந்து விஷ்ணு அருகĬ...என்ன செய்தோமோ தெரியவில்லையே! எங்கே என் பெயர் வந்திருக்கு? அவ்வளவு ஆசையா உனக்கு? உன் பேர் பேப்பரில் வேற வரணுமா? விஷ்ணு கேட்க. நாங்க தான் " Whats app, vi...ஆன்லைன...நாம...
rajalakshmiparamasivam.blogspot.com
Arattai: November 2014
http://rajalakshmiparamasivam.blogspot.com/2014_11_01_archive.html
அரட்டை அடிப்பது rajalakshmiparamasivam. தத்துவங்கள். கதைகள் சொல்லும் தத்துவங்கள். அஞ்சறைப்பெட்டி. Tuesday, 25 November 2014. ஹள்ளி மனேயும், டைப்ரைட்டரும். நன்பரிடமே " இங்கே நல்ல ஹோட்டல் ஒன்றிற்குப் போகலாமே " என்று சொல்லவும். நண்பர்," ஹள்ளி மனே " போகலாமா? ஏதோ ஒன்று போகலாம் வா " என் கணவர் சொல்ல. அதென்ன கிராமத்து செட்டப்? நான் வினவ. அட கிராமத்து வீடு போலிருக்கிறதே " என்று நான் சொல்லவும்,. என்ன வேகம்! என்னத் துல்லியம்! மீண்டும் கையால் எழுத வேண்ட...மீண்டும் டைப்ரை...எல்லாம் சரி....அலுவலகங்க...யார...