stillintheworld.blogspot.com
One life .... Live it: கண்ணீர்
http://stillintheworld.blogspot.com/2008/09/blog-post_02.html
One life . Live it. Thanks for reading my thoughts. Tuesday, September 2, 2008. கண்ணீர். மழை பெய்கிறது என குடை எடுத்து வருகிறாய்.உனை தொட முடியாத சோகத்தில் அதிகமாய் அழுகிறது வானம். Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. ஈரமான ரோஜா. அன்பே சிவம். கண்ணீர். தேவதைகள் முட்டாள்கள்.
stillintheworld.blogspot.com
One life .... Live it: February 2008
http://stillintheworld.blogspot.com/2008_02_01_archive.html
One life . Live it. Thanks for reading my thoughts. Thursday, February 21, 2008. புத்தாடை அணியும்போது அம்மா கூறினாள்" துக்கத்தின் நிறம்தான் கறுப்பு."நல்ல வேளை என் எதிரில் கண்ணாடி இல்லை. Wednesday, February 20, 2008. தனிமை என்பது எனக்கு யாரும் இல்லாததல்ல. நீ இல்லாதது மட்டுமே. ஏமாற்றங்கள். பனி பொழியும் இரவுகளில் போர்த்திக் கொள்ள இதமாக இருக்கிறது. நீ தந்த ஏமாற்றங்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. ஏமாற்றங்கள். தேவதைகள் முட்டாள்கள்.
stillintheworld.blogspot.com
One life .... Live it: March 2008
http://stillintheworld.blogspot.com/2008_03_01_archive.html
One life . Live it. Thanks for reading my thoughts. Monday, March 10, 2008. கவிதையான வாழ்வு. அதிகாலை பனித்துளி,. கொஞ்சும் காலை வெய்யிலில் செல்ல நாயுடன் நடை. அமைதியான பயணம். தோழியுடன் நீண்ட நேரப்பேச்சு. மலர் சொரியும் பூங்கா. கவிதையான வாழ்வு எனது. அனைத்தும் கிடைக்கிறது எனது கேபினின் இரண்டடி மானிட்டரில் வரும் FORWARD MAILலில்மட்டும். Subscribe to: Posts (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. கவிதையான வாழ்வு.
stillintheworld.blogspot.com
One life .... Live it: December 2009
http://stillintheworld.blogspot.com/2009_12_01_archive.html
One life . Live it. Thanks for reading my thoughts. Sunday, December 20, 2009. நான் ரசித்தவை. அன்பே சிவம். அன்பே சிவம். அவன் கையிலும் ஆயுதம். Subscribe to: Posts (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. நான் ரசித்தவை. தேவதைகள் முட்டாள்கள்.
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: February 2011
http://sakthitalks.blogspot.com/2011_02_01_archive.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Wednesday, February 9, 2011. எனக்கு பிடித்த ஜெயமோகன் கட்டுரைகள். Http:/ www.jeyamohan.in/? மிகவும் வருத்தப்பட்டேன் இத படித்து முடித்தவுடன். Labels: படித்ததில் பிடித்தது. ஆத்திசூடி -ஜெயமோகன். எனக்கு பிடித்த கட்டுரை இது. நகைப்புக்கு மட்டுமல்ல. சமுதாயத்தின்(நம்) மீது கோவத...கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? இந்த உணர்வை அடைந்து ஒன்றே குலம் [ஏசு] ஒருவன&...அதாவது ஆமேன்! Monday, February 7, 2011. ஆனால்,. மானுடத...என்...
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: படையல்
http://sakthitalks.blogspot.com/2010/12/blog-post_10.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Friday, December 10, 2010. திதி நாளன்று. அம்மாவுக்கு. மற்ற நாட்களில். பசிக்காதா பாட்டிக்கு? என்கிறாள். என் தேவதைக் குழந்தை! ராகவேந்திரன். Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. தேவதைகள். எனது வலைப்பூக்கள். The world of zions. நான் தொடரும். PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை. நாய் வால். நட்பின் சிறகுகள். பிகேபி. ஊர்க்குருவி. சென்னை.
sakthitalks.blogspot.com
அன்புடன் ஷக்தி: ஆத்திசூடி -ஜெயமோகன்
http://sakthitalks.blogspot.com/2011/02/blog-post_09.html
அன்புடன் ஷக்தி. எனது சில வரிகளும் எனக்கு பிடித்த பல வரிகளும். நினைவுகள். Wednesday, February 9, 2011. ஆத்திசூடி -ஜெயமோகன். எனக்கு பிடித்த கட்டுரை இது. நகைப்புக்கு மட்டுமல்ல. சமுதாயத்தின்(நம்) மீது கோவத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது இக்கட்டு...கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? அதாவது ஆமேன்! Labels: படித்ததில் பிடித்தது. Subscribe to: Post Comments (Atom). View my complete profile. எனக்கு பிடித்த ஜெயமோகன் கட்டுரைகள். ஆத்திசூடி -ஜெயமோகன். எனது வலைப்பூக்கள். The world of zions.
stillintheworld.blogspot.com
One life .... Live it: மழை
http://stillintheworld.blogspot.com/2008/09/blog-post.html
One life . Live it. Thanks for reading my thoughts. Tuesday, September 2, 2008. எதைப் பற்றியோ எழுதுகிறாயே! என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதேன் என்கிறாய். மழையைப் பற்றி எழுதுவது சுகமா? மழையில் நனைவது சுகமா? Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. ஈரமான ரோஜா. அன்பே சிவம். கண்ணீர். தேவதைகள் முட்டாள்கள்.
stillintheworld.blogspot.com
One life .... Live it: உணர்வுகள்
http://stillintheworld.blogspot.com/2008/10/blog-post_17.html
One life . Live it. Thanks for reading my thoughts. Wednesday, October 8, 2008. உணர்வுகள். அரையிருளில் காதலின் வெளிச்சத்தில் தொடங்குகிறது நம் மூர்க்க யுத்தம். இலக்கணங்கள் ஏதுமில்லை. வலமிடம் தெரியவில்லை. உச்சி முகர்ந்து,உள் நரம்பு துடிக்க,. திடீரென அறிவிக்கிறாய். யுத்தம் முடிந்து விட்டதென்று. முதுகு காட்டி துயிலும் எண் கணவா,. என்றெனும் உண்ர்ந்திருக்கிறாயா எனக்கும் உணர்வுகள். 160;உண்டென்று? Its really an aggressive kavithai machaan. :-). November 7, 2008 at 5:35 AM. அதிரை ஜமால். மிக அருமை.
stillintheworld.blogspot.com
One life .... Live it: நான் ரசித்தவை
http://stillintheworld.blogspot.com/2009/12/blog-post.html
One life . Live it. Thanks for reading my thoughts. Sunday, December 20, 2009. நான் ரசித்தவை. அன்பே சிவம். அன்பே சிவம். அவன் கையிலும் ஆயுதம். Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. நான் ரசித்தவை. தேவதைகள் முட்டாள்கள்.