vasipporkalam.blogspot.com
வாசிப்போர் களம்- மதுரை: March 2014
http://vasipporkalam.blogspot.com/2014_03_01_archive.html
வாசிப்போர் களம்- மதுரை. சமூக சிந்தனைக்கான ஒரு களம். முகப்பு. வாசிப்போர் களம் பற்றி. நண்பர்களின் வலைப்பூக்கள். அகாலம் - சமயவேல். ஆழ்மனதிலே - கருப்பையா. தென்திசை - பாலகுமார். வா.நேரு. ஹோமியோபதி. Thursday, 13 March 2014. வாசிப்போர்களம்-18. தோழர்களே! அறிமுகம் செய்யப்படும் நூல்: " இந்து மதம் எங்கே போகிறது.". ஆசிரியர்: அக்கினிகோத்திர ராமானுஜ தாத்தாச்சாரியார் . Links to this post. Labels: சந்திப்பு. Subscribe to: Posts (Atom). வாசித்தவர்கள். இணைந்திருப்போர். பட்டியல். அமைப்பு. அழைப்பு. நூல்கள். எஸ்.அர...ஆணĮ...
vasipporkalam.blogspot.com
வாசிப்போர் களம்- மதுரை: வாசிப்போர் களம் கூட்டம் - 08/05/2015
http://vasipporkalam.blogspot.com/2015/05/08052015.html
வாசிப்போர் களம்- மதுரை. சமூக சிந்தனைக்கான ஒரு களம். முகப்பு. வாசிப்போர் களம் பற்றி. நண்பர்களின் வலைப்பூக்கள். அகாலம் - சமயவேல். ஆழ்மனதிலே - கருப்பையா. தென்திசை - பாலகுமார். வா.நேரு. ஹோமியோபதி. Thursday, 14 May 2015. வாசிப்போர் களம் கூட்டம் - 08/05/2015. வாசிப்போர் களம் சார்பாக வி.பாலகுமார். பாலகுமார் விஜயராமன். Labels: அமைப்பு. சந்திப்பு. நூல் அறிமுகம். Subscribe to: Post Comments (Atom). வாசித்தவர்கள். இணைந்திருப்போர். பட்டியல். அமைப்பு. அழைப்பு. சந்திப்பு. நூல் அறிமுகம். நூல்கள். எஸ்.அர்...ஆணĮ...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: January 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_01_01_archive.html
கவிதையை முன்வைத்து. 11 ஜனவரி 2012. விகடன் பொங்கல் சிறப்பிதழில் கவிதை. 8 கருத்துகள்:. Labels: கவிதை. கவிதை/ஆனந்த விகடன். 03 ஜனவரி 2012. புத்தகக் கண்காட்சியில் நான். புத்தகங்களின் வாசனையோடு, தெரிந்த/தெரியாத முகங்களின் மத்தியில்,. அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை, வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். 2009 புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக). அகரம் (அன்னம்)வெளியீடுகள்:. 1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-). மீள்பதிவு). 5 கருத்துகள்:. புதிய இடுகைகள். முகப்பு. சாதனை ...பாவ...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: February 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_02_01_archive.html
கவிதையை முன்வைத்து. 28 பிப்ரவரி 2012. அகத்தின் அழகு. இன்னொரு நாளின். தொடக்கம். எல்லோருக்கும் கை அசைத்தபடி. வந்து கொண்டிருந்த மகனின். மகிழ்ச்சி இழைகளால் ஆன. முகத்தை அணிந்தபடி. சென்று கொண்டிருந்தேன். மகனின் கை அசைப்பிற்கு. எதிர்வினை ஏதுமின்றி. எதிர்ப்பட்ட முகமொன்றில். அத்தனை இறுக்கம். உற்றுப் பார்க்கையில். சற்று முன் இறக்கி வைத்த. என் முகம். 4 கருத்துகள்:. Labels: கவிதை. கவிதை/உயிரோசை. 20 பிப்ரவரி 2012. கல்கி'யில் பத்தாவது கவிதை. 2 கருத்துகள்:. Labels: கவிதை. கவிதை/கல்கி. 12 பிப்ரவரி 2012. புதி...படி...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: October 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_10_01_archive.html
கவிதையை முன்வைத்து. 03 அக்டோபர் 2012. நான்காவது சிங்கம் ஒரு பார்வை - வித்யாஷங்கர். நன்றி: திரு. வித்யாஷங்கர்). மொழியின் உச்சம் கவிதை. தமிழில் கவிஞன், கவிதை என்பதே கேலிக்குரியதாக இருப்பதற்கு காரணம் திராவிட,. இடதுசாரி இயக்கங்கள். மொழியின் பரிசோதனை கூடமாகவும், ஆன்மாவாகவும். இருப்பது கவிதை! காதலை பொய் என்றாயே. கவிதையை கள்ளச் சொல் என்றாயே. அன்று பிரியும் வேளையில். உண் கண்கள் கலங்கியதென்ன. காதல் அல்லாமல். வார்த்தையின் வனப்புதான். என்ன கவிதையல்லாமல். சமீபத்தில் எழுதி வரு...அங்காடியொ...அவனது இரு...தேவ...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: June 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_06_01_archive.html
கவிதையை முன்வைத்து. 18 ஜூன் 2011. இரண்டு கவிதைகள். பள்ளிப் பேருந்துக்கு. வழியனுப்ப. யாரும் வராத. இன்னொருவனைக் காட்டி. எப்போதிருந்து நானும். அப்படிப் போவேனென்று. கேட்ட மகனுக்கு. எப்படி சொல்ல. எனக்கு மட்டும் தெரியும். அவன் கண்களின். ஏக்கத்தை. தவறுதலாய். நான் அழுத்திய. தளத்தின் எண். தனக்கானது என்று. புன்சிரிப்போடு. ஒருவருடன். போக நேர்ந்த. லிப்ட் பயணம் போல. தானாய் இப்படி. எல்லாமே. தவறுகளின்றி. நேருமானால். 4 கருத்துகள்:. Labels: கவிதை/திண்ணை. 01 ஜூன் 2011. இலக்கியமாக இருந்தா...தீராநதி: ...தீரா...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: December 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_12_01_archive.html
கவிதையை முன்வைத்து. 19 டிசம்பர் 2011. இரண்டு கவிதைகள். 19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது. இந்த நாள். மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை. இரண்டாவது வந்திருக்கலாம். ஒன்று கூட. இல்லாமல் போகுமளவுக்கு. என்னதான் செய்ததிந்த. ஒரு நாள். புகைப்படத்தில். என்னையும் உன்னையும் அழைத்தவன். அவனை அழைக்கவில்லை. என்னையும் அவனையும் அழைத்த நீ. இவனை அழைக்கவில்லை. உன்னையும் இவனையும் அழைத்த நான். அவனை அழைக்கவில்லை. நான் நீ அவன் இவன். இந்தப் புகைப்படத்தை. என்ன செய்வதிப்போது. என் இனிய நண்பனே. தீராநதி. 2000 வருடத...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: May 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_05_01_archive.html
கவிதையை முன்வைத்து. 09 மே 2011. நெரூதா அனுபவம் - சுகுமாரன் - படித்ததில் பிடித்தது. மூன்றாவது சிக்கல் வரிசைபடுத்துவதில் காத்திருந்தது. பொருள் சார்ந்தா? காலம் சார்ந்தா? ஒன்று: கவிஞனின் மனோதளத்திலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது. இரண்டு: வாசிப்புத்தன்மையுள்ளதாக இருக்கவேண்டும். சுகுமாரன். திருவனந்தபுரம். 14 டிசம்பர் 2004. 3 கருத்துகள்:. Labels: படித்ததில் பிடித்தது/சுகுமாரன். 02 மே 2011. இன்று தன் “ ஒளியிலே தெரிவது. 8221; பெறும். வண்ணதாசன். அம்மாவுக்கு அம்மா. அதே கோலம்தான். விழுதுகள். முகப்பு. பாவண்...
vasipporkalam.blogspot.com
வாசிப்போர் களம்- மதுரை: December 2013
http://vasipporkalam.blogspot.com/2013_12_01_archive.html
வாசிப்போர் களம்- மதுரை. சமூக சிந்தனைக்கான ஒரு களம். முகப்பு. வாசிப்போர் களம் பற்றி. நண்பர்களின் வலைப்பூக்கள். அகாலம் - சமயவேல். ஆழ்மனதிலே - கருப்பையா. தென்திசை - பாலகுமார். வா.நேரு. ஹோமியோபதி. Tuesday, 31 December 2013. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! Links to this post. Labels: வாழ்த்து. Friday, 13 December 2013. வாழ்க்கையைச் சொல்லித் தாருங்கள்! வாழ்க்கையை. ச் சொல்லித் தாருங்கள்! 50 Rules Kids Wont Learn in School). ஆசிரியர் சார்லஸ் ஜே.சைக்ஸ். இந்தப் புத்தகத்தில்...உங்களால் உலகத்த...இந்த அநிய...உங்...