ardhra-shivakrupa.blogspot.com
Shiva Krupa: Calling Philanthropists
http://ardhra-shivakrupa.blogspot.com/2014/11/calling-philanthropists.html
Temples of India signify the very root of Hinduism and its culture. To be worth of the trust reposed by our ancestors, it becomes our primary responsibility to sustain our heritage for generations to come. Thursday, November 27, 2014. The Temple carries Chola inscriptions on the walls and it is believed to be of Raja Raja's period. On the outer walls we notice devakoshtams for Ganapathi, Dhakshinamurthi, Mahavishnu, Brahma and Durga. The Mahamandapam is common for both Swami and Ambal Sannadhis. We need ...
aadalvallan.blogspot.com
Aadalvallan: January 2014
http://aadalvallan.blogspot.com/2014_01_01_archive.html
Tuesday, January 21, 2014. பால் அபிஷேகம். இத்தனை கலைகளுக்கும் எல்லையாக இருப்பது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் இறைவனது கழல்களே என்று எண்ணினாராம். கலப்படம் அற்ற பசுவின் பாலால் அபிஷேகம் செய்கிறோமா? பசுவின் மடியிலிருந்து கறந்த பால் அதே வேளையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறதா? பாக்கெட் பாலில் பசுவின் பால் மட்டுமா இருக்கிறது? Wednesday, January 8, 2014. சிதம்பர நீதி. சிதம்பரம் கோவில் மட்டுமே இவர்களின் கண்களை உறுத...இப்படி இருக்கும்போது, அரசே பĬ...தவறுகள் திருத்தபĮ...Subscribe to: Posts (Atom).
aadalvallan.blogspot.com
Aadalvallan: May 2014
http://aadalvallan.blogspot.com/2014_05_01_archive.html
Sunday, May 4, 2014. சிவாசார்யர்களுக்கு ஓர் அழைப்பு. சிவாலயங்களில் நித்திய பூஜை செய்வதற்குத் தனி உரிமை உடையது சிவாசார்யர் குலம். சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் இப்பரம்பரை. ஆதிசைவப் பரம்பரை என்று வழங்கப்படும். கோவில் வருமானம் இல்லாமல் போனதாலும். அடுத்த தலைமுறையினரைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினால் மட்டுமே சமாளிக்க முடி...இவ்வாறு ஒரு சாரார். சிவாகம பாடசாலைகள் பல கற்பார் இன்றி மூடப்பட்டும். ஆதிசைவ குலப்பெண்கள் பலர். தங்கள் எதிர் காலம் பற்றிய கவ...உலகம் நன்றாக இருக...இம்முயற&#...சிவ...
aadalvallan.blogspot.com
Aadalvallan: March 2014
http://aadalvallan.blogspot.com/2014_03_01_archive.html
Monday, March 31, 2014. பட்டமும் பணிவும். படித்துப் பட்டம் வாங்குவது ஒரு விதம். கௌரவப் பட்டம் வாங்குவது இன்னொருவிதம். பட்டம் கொடுப்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் படித்துப்பட்டம் வாங்கியவரை அந்த ஒன்றில் மட்டும் பாராட்டிவிட்டுப் போகட்டும். அலகில் கலைகள் அத்தனையும் வல்லவராகப் பாராட்ட வேண்டாமே. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொல்லுவோம். தமிழ்க் கடவுளாகவே கூட அவர்களை வருணிக்கிறார்கள். அதேபோன்று நடனம். நடிப்பு. என்றும் கௌரவித்தனர். தமிழ் தாத்தா உ. தமிழ் விரகர். இன்று ச...திர...
aadalvallan.blogspot.com
Aadalvallan: January 2015
http://aadalvallan.blogspot.com/2015_01_01_archive.html
Friday, January 23, 2015. கோமுக்தீசர் அருளிய முக்தி. ஊர்க்காரர்கள் பெரும்பாலும் திரும்பிப் பார்க்காத நிலை.மாதச் சம்பளமும் சில நூறுகளே! Wednesday, January 21, 2015. சிவாசார்யர் பற்றாக்குறை. Thursday, January 1, 2015. சிவமும் மரபும். Subscribe to: Posts (Atom). கோமுக்தீசர் அருளிய முக்தி. சிவாசார்யர் பற்றாக்குறை. சிவமும் மரபும். View my complete profile.
aadalvallan.blogspot.com
Aadalvallan: April 2015
http://aadalvallan.blogspot.com/2015_04_01_archive.html
Tuesday, April 28, 2015. நேபாளத்தில் துயரம். இதைக் கூடவா அரசியலாக்க வேண்டும்? உலகில் குறையே இல்லாதவர்கள் யார்? புண்ணியவான்களே, தயவு செய்து நிலைமையைப் புரிந்து கொண்டு பேசுங்கள். Tuesday, April 21, 2015. சிலை பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். நாம் சமய உணர்ச்சியே இல்லாத ஜடங்களாக ஆகி விட்டோமா? நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். அவர்களுக்கு ஊடகங்களும் பத்திர&...கோயில்களுக்கு வருமானத்தை வாங்கித்தராமல் கை ...ஒரு கோவிலில் களவு நடந்தால் சம்பந்...ஆனால் நடப்பது என்ன? கோயில் சிப்பந...Sunday, April 19, 2015.
deivathamizh.blogspot.com
Deiva Thamizh: April 2014
http://deivathamizh.blogspot.com/2014_04_01_archive.html
An attempt to explore the Divinity in Tamil Hymns and present it to the seekers. Thursday, April 17, 2014. பித்தன் என்றே பாடுவாய். அருட் துறை என்பது அத்தலத்து ஆலயத்திற்கான சிறப்புப் பெயர். அருள் பிரவாகிக்கும் துறை அல்லவா அது? இத்தனை நயங்களையும் உள்ளடக்கிய பாடலை அதன் பொருட்சுவையை உணர்வதோடு, தெய்வத் தன்மையையும் இணைத்து...பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா. எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை. Thursday, April 17, 2014. Subscribe to: Posts (Atom). View my complete profile.
sivasankaravijayam.blogspot.com
Siva Sankara Vijayam: May 2015
http://sivasankaravijayam.blogspot.com/2015_05_01_archive.html
Creating platform to kindle Sivabhakthi. Saturday, May 9, 2015. Sri Srikanteswara/Nanjundeswara Temple at Nanjangud is one of the sacred shrines of Karnataka state. It is 25 km away from Mysore on Ooty road that goes through Bandipur Wildlife sanctuary. It is well connected by buses from Mysore that ply frequently. Emperors of Chola,Hoysyala and Vijayanagara had constructed different parts of the Temple during their regime. The Shrine enjoyed a special status under the rule of Mysore King, Krishna Ra...
deivathamizh.blogspot.com
Deiva Thamizh: November 2014
http://deivathamizh.blogspot.com/2014_11_01_archive.html
An attempt to explore the Divinity in Tamil Hymns and present it to the seekers. Tuesday, November 11, 2014. திருமந்திர சிந்தனை. சாத்தனூரில் திருமூலர் குருபூஜை. ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன். வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள். ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும். தேடியும் காணீர் சிவனவன் தாள்களே. என்பது திருமந்திரம். உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா. உடல் கழன்றால் வேடம் உடனே கழலும். கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே. என்பது அப்பாடல். Tuesday, November 11, 2014. Subscribe to: Posts (Atom).