iravalkal.blogspot.com
இரவல்கள்: May 2008
http://iravalkal.blogspot.com/2008_05_01_archive.html
Thursday, May 29, 2008. நான் பேசுகிறேன். 1 நான் பேசுகிறேன். நறுக்கப்படுகிறது என் நாவு. முகம் இழக்கின்றன என் சொற்கள். இன்னும் நான் பேசுகிறேன். பறிக்கப்படுகிறது என் பேனா. கருச்சிதைகின்றன என் சொற்கள். ஆயினும் நான் பேசுகிறேன். முறிக்கப்படுகின்றன என் விரல்கள். விசையிழக்கின்றன என் சொற்கள். மேலும் நான் பேசுகிறேன். பிடுங்கப்படுகின்றன என் கண்கள். உயிர் இழக்கின்றன என் சொற்கள். பின்னும் நான் பேசுகிறேன். உயிர் விடைக்க. என் உடலே சொல்லாய் எழுகிறது. பேசாவிடில். நான் சாவேன். அழகிய பெரியவன் *. ஞாபகங்கள். போர்...நாள...
iravalkal.blogspot.com
இரவல்கள்: நாங்கள் ஏழைகள்...?
http://iravalkal.blogspot.com/2008/11/blog-post_10.html
Monday, November 10, 2008. நாங்கள் ஏழைகள்? நாங்கள், வாழ்க்கையை பொழுதுபோக்காய். வாழ்பவர் மத்தியில், அரை வயிறு கஞ்சிக்காய். முழு பொழுது உழைப்பவர்கள். பிறக்கும்போதே ஏழ்மை எனும் தாயால். தத்தேடுக்கபட்டவர்கள். ஒட்டிய வயிறும், உலர்ந்த நெஞ்சும். எங்களின் அடையாளங்கள். வீரணம் நீர் குழாய்களும், கூவம் நதிக்கரையும். எங்களின் மாட மாளிகைகள். குனிந்து குனிந்தே கூனல் விழுந்த எங்கள். இந்தியா முன்னேற கனவு காணுங்கள் என்று கூறும். தான் என்பதை. ஆதலால் நாங்கள் ஏழைகள். சோழர் தலைவன். Subscribe to: Post Comments (Atom).
iravalkal.blogspot.com
இரவல்கள்: தமிழே வாழ்க!
http://iravalkal.blogspot.com/2008/11/blog-post_8259.html
Wednesday, November 5, 2008. தமிழே வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப். பாரில் தமிழன் நானே என்னும். சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! சோழர் தலைவன். Subscribe to: Post Comments (Atom). எனது ஏனைய தளங்கள். சோழர் தலைவன். பிறந்த மண் யாழ்ப்பாணம். அடைக்கலம் தந்தது வவுனியா. View my complete profile. பதிவுகள். என்னுள் நீ! நாங்கள் ஏழைகள்? தமிழே வாழ்க! விதையாக விழ வேண்டும். இன்பத்தமிழ். நேசங்கள் விற்பனைக்கில்லை. படித்து ரசித்தவை. தொடுப்புகள். வவுனியா தமிழ்.
irasigan.wordpress.com
நான் ரசித்த மனிதர்களில் ஒருவன் சேகுவேரா | ரசிகனின் பார்வை
https://irasigan.wordpress.com/2008/10/18/நான்-ரசித்த-மனிதர்களில்
ரச கன ன ப ர வ. Just another WordPress.com weblog. வணக கம நண பர கள. ந ன ரச த த மன தர கள ல ஒர வன ச க வ ர. 1957ம ஆண ட க ர ல ல ப பட க க க கம ண டர க அற வ க கப பட ட , ப ன னர 1958ம வர டக கட ச ய ல ஸ ண ட க ள ர வ க க ப பற ற ன ன . க ட ங க லன ப ட ட ஸ ட ட ஸ ண ட ட ம ங க வ ற க த தப ப ய ட ன ன . க வ ர வ க க மரணதண டன ந ற வ ற ற ய ‘ல ஹ க ஏர ‘ என ற இடத த ல மக கள எழ ப ப ய க வ ர வ ன ச ல ய ர ண வத த னர உட ப பத ம மக கள ம ண ட ம ச ல ய ந ற வ வத ம க த டர ந த ந கழ ந த க ண ட ர ந தத . ஏற றப பட க ன றத . ச யற ப ட கள. ப யர (கட ட யம னத ).
irasigan.wordpress.com
ஒன்பது ரூபாய் நோட்டு = யதார்த்தம் | ரசிகனின் பார்வை
https://irasigan.wordpress.com/2008/06/29/ninersnoddu
ரச கன ன ப ர வ. Just another WordPress.com weblog. வணக கம நண பர கள. ஒன பத ர ப ய ந ட ட = யத ர த தம. எனக க ப ட த த வ டயங கள உங கள டன பக ர ந த க ள ளவ இந த வல ப ப வ ஆரம ப த த ன . நல ல த ர ப படங கள க க ந ன என ற ம ஒர நல ல ரச கன .அந த வக ய ல ந ன ஒன பத ர ப ய ந ட ட த ர ப படத த அண ம ய ல த ன ப ர க க ம வ ய ப ப க ட த தத அதன ல த ன இந த த மதம ன வ மர சனம . ப ர ம ப ல ன ரச கர கள ன எத ர ப ர ப ப என ன த ர ய ம? 8220;ஒன பத ர ப ய ந ட ட = யத ர த தம ”. ஏற றப பட க ன றத . தம ழ ப ப ச ச எங கள உய ர ம ச ச. ச யற ப ட கள. ப யர (கட ட யம னத ).
vavuniyatamil.blogspot.com
வவுனியா தமிழ்: June 2008
http://vavuniyatamil.blogspot.com/2008_06_01_archive.html
புதன், 18 ஜூன், 2008. எனதருமை மாணவா! இன்று இணையத்தில் சோழர் தலைவன் என்ன புனைப்பெயருடன் கலக்கிக் கொண்டு இருக்கின்றார். இவரின் வலைப்பதிவுகள். Http:/ siripukal.blogspot.com/. Http:/ iravalkal.blogspot.com/. இரவல்கள் வலைப்பதிவில் தனது கவித்திறத்தைக் காட்டியுள்ளார். இதுமட்டுமா? பதிந்தவர். சஇலங்கேஸ்வரன். பிற்பகல் 10:31. 3 கருத்துகள்:. Links to this post. Labels: வாழ்த்துரைகள். புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). பதிவுகள். ஆசிரியத்துவம். நண்பர்கள். லொள்ளு. தமிழர...
irasigan.wordpress.com
தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு | ரசிகனின் பார்வை
https://irasigan.wordpress.com/2008/06/29/thamilpechu
ரச கன ன ப ர வ. Just another WordPress.com weblog. வணக கம நண பர கள. தம ழ ப ப ச ச எங கள உய ர ம ச ச. தம ழகம ப ச ச க க ப ப கழ ப ற றத . அத தம ழ ம ழ ய ன ச றப பம சம . ய ர க இர ந த ல ம தம ழ ப ச ன ல க டவ அவர க க ம ச ர ந த ப யர. க ட த த வ ட ம . அந த அளவ க க வ ச ச க ண டத தம ழ . அற ஞர அண ண , கல ஞர கர ண ந த , க ர ப னந த வ ர ய ர , ச லமன ப ப ப ய , வ க , வ ரம த த என தம ழகம கண ட தல ச றந த ப ச ச ளர கள பலர . தம ழகத த ன ச றந த ப ச ச ளர த த ட ம த டல த ன இந த வ த த ய சம ன ந கழ ச ச . ம ண ட ம த டர வ ன ந ன இரச த த வ டயத த டன.
iravalkal.blogspot.com
இரவல்கள்: June 2008
http://iravalkal.blogspot.com/2008_06_01_archive.html
Monday, June 9, 2008. தத்துவக் கோழி. எங்கள் வீட்டு. வான்கோழி. பிறக்கவுமில்லை. இறக்கவுமில்லை. கடைசி வரைபறக்கவுமில்லை! சோழர் தலைவன். குற்றவாளி. அனலில் ஊறிய அறைகளுள். இயலாமையுடன். கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள். வேம்பும் கருகிய வெளியை. உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில். எம்மரத்தின் இலையும் தளதளப்பும். இக்கணம் அசைகிறதோ…! அன்பின் நீரூற்றுகள். மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து. மட்டுமே பீறிடுகின்றன. நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி. கிழவனைப் புறக்கணித்து. இன்னமும். வெயில்! கோடை மழை. பூவுகĮ...நீ ...