sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: July 2009
http://sona-dropsofhoney.blogspot.com/2009_07_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! நான்காம் பிறந்தநாள் காணும் என் இனிய நட்பே! நொடி பொழுதாய் கடந்துவந்த நான்கு வருடம். திரும்பி பார்க்கிறேன் ,. எத்தனை இன்பங்கள் , துன்பங்கள். ஒன்றாய் கூடி அடித்த கும்மாளங்கள். தனியாய் தவித்திருந்த தருணங்கள். காதலாய் மாறிய நட்பு. நட்புக்குள்ளும் மறைத்த காதல். சின்ன சின்ன சண்டைகள். பெரிய பெரிய மொக்கைகள். கூடி எடுத்துக்கொண்ட படங்கள். தனியாய் கற்றுக்கொண்ட பாடங்கள். என்றும் மறக்காத காலச்சுவடுகள். சிலர் உயரம் காண பறந்தோம். அர்ப்பணம்! 1 விமர்சனங்கள். Links to this post.
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: June 2012
http://sona-dropsofhoney.blogspot.com/2012_06_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! அடித்த போதும் அணைக்கிறாய். எனக்கு வலித்தாலும் துடிக்கிறாய். கர்த்தரின் புது கவிதை நீ! கொடுத்தாலும் சிரிக்கிறாய். எடுத்தாலும் சிரிக்கிறாய். கீதையின் சிறு உருவம் நீ! எதிலும் சந்தோசம் காண்கிறாய். அனைவரிடமும் அதை பகிர்கிறாய். புத்தரின் புத்துயிர் நீ! குழந்தையும் தெய்வமும் வேறில்லை. இனியும் நான் நாத்திகனில்லை! கற்றுக்கொடுக்க ஒன்றுமில்லை உனக்கு. உன்னிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம்! பதிவு செய்தவர் தேன்மொழி. 1 விமர்சனங்கள். Links to this post. Links to this post.
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: September 2007
http://sona-dropsofhoney.blogspot.com/2007_09_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! சொல்லத்தான் நினைக்கிறேன்! தினமும் நடக்கும் நாடகம் இது,. தினம் வெளியில் கிளம்புகையில். எதிர்வீட்டிற்கு செல்லும். என் பார்வை அவனைத்தேடி! அவனும் நின்றிருப்பான். பார்வைகள் வீசி. புன்னகை பரிமாற்றம்! இன்றாவது சொல்லிவிட வேண்டும். எத்தனை நாள் தான் பொறுப்பது. என்றாவது சொல்லித்தானே ஆகவேண்டும்! தயங்கிக்கொண்டே அருகில் சென்றேன். இன்னும் விரிந்தது அவன் இதழ்கள். காதோரம் மெல்லமாய் சொன்னேன்! டேய் குட்டிப்பையா! தப்புடா செல்லம்! 5 விமர்சனங்கள். Links to this post. I got the secret k...
the-stargazer.blogspot.com
Stargazer's Aspirations: March 2009
http://the-stargazer.blogspot.com/2009_03_01_archive.html
Impressions of a man who is still seeking answer for the life's tuffest question "What actually I want in life? To be precise " நிஜம் தேடும் பாமரன் ". Wednesday, March 25, 2009. நித்தம் நிரந்தரமாய் உணவு கிடைப்பதாலோ என்னவோ. இதுநாள் வரை இறைவனுக்கு நன்றி சொல்ல நினைத்ததே இல்லை! நன்றியின் அர்த்தம் இவர்களால் புலப்பட்டேன்! நன்றிகள்! அழைத்து வரப்பட்ட அனாதைச் சிறுவர்கள். Wednesday, March 25, 2009. Subscribe to: Posts (Atom). ஹரியின் தமிழ். பொருள்செய். திரு .Thiru's. Tiggy The Tiger Virtual Pet.
solradhu-senthil.blogspot.com
Etho thoanuchu!!..: S O N A
http://solradhu-senthil.blogspot.com/2009/01/s-o-n.html
Saturday, January 31, 2009. உன்னை சீண்டியதற்கு உள்ளம் வருந்துகையில்,. இதழோரமாய் புன்னகை அரும்புகிறது! இன்னோர் முறை கிடைத்த. வாய்ப்பை எண்ணி! தேன்மொழி. Nonsense . unnaellam 1000 periyaar vanthalum thiruhta mudiyaathu. February 18, 2009 at 8:04 AM. December 5, 2009 at 9:52 AM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile.
solradhu-senthil.blogspot.com
Etho thoanuchu!!..: விலை!!!
http://solradhu-senthil.blogspot.com/2009/03/onsite.html
Monday, March 30, 2009. அன்னையின் சமையல். தந்தையின் கண்டிப்பு. தமக்கையின் கிண்டல்,. தம்பியின் நட்பு. அனைத்தையும் விற்றாகிவிட்டது. மாதம் மூன்றாயிரம் டாலருக்கு! திகழ்மிளிர். உண்மை தான். May 10, 2009 at 7:25 PM. தேன்மொழி. Chae nee kooda nalla kavithaya ezhuthitaye! Thirutham suttutaye ;-) ). June 10, 2009 at 1:33 AM. Adanga.oru manusan kastapattu feel pannatha eluthina atha sudraen sollita. June 17, 2009 at 4:53 PM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile.
solradhu-senthil.blogspot.com
Etho thoanuchu!!..: January 2009
http://solradhu-senthil.blogspot.com/2009_01_01_archive.html
Saturday, January 31, 2009. உன்னை சீண்டியதற்கு உள்ளம் வருந்துகையில்,. இதழோரமாய் புன்னகை அரும்புகிறது! இன்னோர் முறை கிடைத்த. வாய்ப்பை எண்ணி! Wednesday, January 28, 2009. விழித்து எழுகையிலும். குளித்து வருகையிலும். அலுவலக வாசலிலும். இரவு படுக்கையிலும். தவறாமல் எண்ணிக்கொள்கிறேன். நாளைக்காச்சும் சீக்கிரம் எந்திரிக்கணும்"! Subscribe to: Posts (Atom). View my complete profile.
solradhu-senthil.blogspot.com
Etho thoanuchu!!..: November 2009
http://solradhu-senthil.blogspot.com/2009_11_01_archive.html
Friday, November 6, 2009. சென்னைவாசிகளே. வான வேடிக்கைகள் வேண்டாம். வண்ண அலங்காரம் வேண்டாம். வானுர்தி என் மண்ணை தொடுகையில். மழை என்னை வரவேற்க காத்திருக்க. சொல்லுங்கள்! Sunday, November 1, 2009. ஐந்தாம் பருவத்தில்! காயமுற்று அழுதிட்டு. ஓடி வந்துன் மடி சாயுமென். விழியோரத்து நீரை துடைத்திடும். கணத்தில் குளமாகும் நின். கண்களை துடைக்க முயன்ற. கைகள் தோற்றுன் கரம் பற்றுதடி. என் வலி மறந்து ! Subscribe to: Posts (Atom). View my complete profile.
solradhu-senthil.blogspot.com
Etho thoanuchu!!..: ஐந்தாம் பருவத்தில் !!!!!!!
http://solradhu-senthil.blogspot.com/2009/11/blog-post.html
Sunday, November 1, 2009. ஐந்தாம் பருவத்தில்! காயமுற்று அழுதிட்டு. ஓடி வந்துன் மடி சாயுமென். விழியோரத்து நீரை துடைத்திடும். கணத்தில் குளமாகும் நின். கண்களை துடைக்க முயன்ற. கைகள் தோற்றுன் கரம் பற்றுதடி. என் வலி மறந்து ! அஞ்சு வயசுல அடி பட்டு அம்மா கிட்ட அழுதுட்டு வரும் பொழுது நினைவில் நின்றது). This comment has been removed by the author. December 5, 2009 at 9:46 AM. Subscribe to: Post Comments (Atom). View my complete profile.