prathi-surendran.blogspot.com
Talkativewriter: A TAMILIAN Girl
http://prathi-surendran.blogspot.com/2012/11/a-tamilian-girl.html
Friday, November 2, 2012. I am a dark girl! I am a tamilian/Telugait/ I look typical south indian! And i am an indian! I am an indian should be the first thing i should have written, isn't it? No,i wouldn't do that. I dont have to prove to this world, that i m a proud indian. I am proud being an indian despite anybody's approval or hatred. I care the least. It started during my MBA days in bangalore. Freshly out of madurai- not exactly a small town- but a conservative big city-. I was dumbfounded, not su...
kadaikutti.blogspot.com
கடைக்குட்டியின் வலைஎழுத்து: கில்லி
http://kadaikutti.blogspot.com/2011/05/blog-post.html
கடைக்குட்டியின் வலைஎழுத்து. யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துறேன்? May 24, 2011. கில்லி. First of all congratulations for the onsite opportunity. You have cleared the client interview and now you can initiate the process with the VISA desk for your China visa. For other discussions, I have arranged for a meeting, do come there with all your queries. 8220;The subscriber cannot be reached at the moment”. கில்பர்ட்- சிறு குறிப்பு:. உயரம்: நார்மல். எடை : நார்மல். கிறித்துவன&...ஆங். மறந...8220;க&...
thiruchol.com
திருச்சொல்: January 2012
http://www.thiruchol.com/2012_01_01_archive.html
திருச்சொல். என் சொல் . Tuesday, January 3, 2012. கண்ணாடியின் துயரம். அப்பாவின் அறையிலிருக்கும். நிலைக் கண்ணாடிக்கு. என் வீட்டின் வயதிருக்கும். உருவேறிய தேக்குமரச் சட்டங்கள். சூழப்பொருத்திய கல்கண்ணாடி. அப்பா இருந்தவரை ஒவ்வொரு. பண்டிகைக்கும் தவறாது நடக்கும். எனக்கு எண்ணைக்குளியலும்,. கண்ணாடிக்கு திருநீர்க்குளியலும். வீட்டின் அனைத்து விழாக்களிலும். கண்ணாடியும் ஓர் உற்சவமூர்த்தி. வெளியூர் சென்றிருக்கும் காலங்களில். பெரிய துக்கம் அப்பாவிற்கு. இந்தக்கண்ணாடி. அப்பா,அம்மாவின். Labels: கவிதைகள். 171; Older Posts.
thiruchol.com
திருச்சொல்: February 2013
http://www.thiruchol.com/2013_02_01_archive.html
திருச்சொல். என் சொல் . Monday, February 18, 2013. இசை உதிர்க்கும் சொற்கள். இப்போது www.thiruchol.com. காற்று. முழு உக்கிரத்துடன் குளிரை உமிழ்ந்து கொண்டிருந்த. வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த இருளை ஊடுருவி ஓடிக்கொண்டிருந்தது யமாகா . குளிர்! குளிர்! குளிர்! மூடிக்கொண்டு கட்டிலில் விழுந். தேன் . அண்ணன் க .சீ .சிவக்குமாரின். குளிர். நினைவில். சர்வம் ஏகாந்தம் . நல்நினைவுகள் துணை கொள் தோழி! Warriors of the Rainbow. இவ்விசை. இசை உதிர்க்கும் சொற்கள். Labels: பொரி கடலை. 171; Older Posts. தொலைந&...பாற...
thiruchol.com
திருச்சொல்: February 2012
http://www.thiruchol.com/2012_02_01_archive.html
திருச்சொல். என் சொல் . Thursday, February 16, 2012. உருள் பெருந்தேர் - நினைவுத்தேர். உருள் பெருந்தேர். ஆசிரியர்- கலாப்பிரியா. பதிப்பகம்-சந்தியா பதிப்பகம். விலை - 150 /-. உருள் பெருந்தேர் - நினைவுத்தேர். Posted by திருநாவுக்கரசு பழனிசாமி. Labels: புத்தகம். 171; Older Posts. Subscribe to: Posts (Atom). திருநாவுக்கரசு பழனிசாமி. தூரிகையால் சிறைபட்ட யானை உலவுகிறது, கற்பனைக் காடுகளில். View my complete profile. காப்பி அண்ட் பேஸ்ட். கவிதைகள். காதல் கதைகள். சிறுகதைகள். தொடர்பதிவு. நையாண்டி.
thiruchol.com
திருச்சொல்: April 2011
http://www.thiruchol.com/2011_04_01_archive.html
திருச்சொல். என் சொல் . Tuesday, April 19, 2011. எழுதுவதற்கொன்றுமில்லை. எழுதுவதற்கு எதுவும் இல்லாத. இரவுகள் கொடூரமானவை. காதலை எழுதி, எழுதி சலித்து. நேசங்களை தொலைத்தாயிற்று. கான்கிரீட் அறைகளில். அமர்ந்து கொண்டு இயற்கையை. எழுதுவதென்பது கல்லறைக்குள். படுத்துக்கொண்டு காற்றை. தேடுவது போலானது. சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட. காலத்தில் சுதந்திரம்,சமூகம். பற்றியும் எழுதுதல் முறையன்று. போகம், ரோகம் என எதுவும். சுகிக்காமல் வாழ்க்கையை. எழுதி என்ன பயன்? பற்றி என்ன எழுதுவது. Labels: கவிதைகள். 171; Older Posts. ஒரĬ...
thiruchol.com
திருச்சொல்: September 2010
http://www.thiruchol.com/2010_09_01_archive.html
திருச்சொல். என் சொல் . Sunday, September 19, 2010. பீப்ளி லைவ் - இந்தியாவின் முகம். தயாரிப்பில், புதுமுக இயக்குனர் அனுஷா ரிஷ்வி. இயக்கத்தில் வெளியான "பீப்ளி-(லைவ்)". தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் துவங்கிய தாரளமயமாக்கல் எனும் பொருளா. பகட்டுகள், சாயப்பூச்சுகள் இல்லாத அசலான இந்திய முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. பீப்ளி லைவ் - இந்தியாவின் முகம். Posted by திருநாவுக்கரசு பழனிசாமி. Labels: திரை. Thursday, September 16, 2010. விடாது கருப்பு. தனது சினிமா வாழ்வின்(? சம்சாரம் படிச்சி...அதுக்கில&...அது ச...
thiruchol.com
திருச்சொல்: January 2014
http://www.thiruchol.com/2014_01_01_archive.html
திருச்சொல். என் சொல் . Friday, January 10, 2014. சில நாட்களாக கனவினில். பெரும் பாலையொன்று. பரந்து, விரிந்து கிடக்கிறது. கண்கள் செல்லும் திசையெல்லாம். தகிக்கும் மணல், இரை தேடும். பாம்பென நெளிந்து ஊர்கிறது. வெப்பம், சுழல் காற்றென சுழன்று. கொதி நீராய் சுடும் மணலை. அள்ளி முகத்தில் தெளிக்கிறது. கண்களில் வழியும் நீரை. உயிர் நாளங்களில் சேகரித்தபடி. அலையும் நான்,உள்ளங்கைகளுக்குள். பொத்தி வைத்திருக்கிறேன். ரத்தம் தோய்ந்த என் இதயத்தை. சட்டென காலடியில் மறைய,. சிதறி விழுந்தன சில. மணற் துகள்கள். 171; Older Posts.
thiruchol.com
திருச்சொல்: August 2012
http://www.thiruchol.com/2012_08_01_archive.html
திருச்சொல். என் சொல் . Saturday, August 4, 2012. மதுபானக்கடை - டாஸ்மாக் குறிப்புகள். டிஸ்கி:- இது படத்தைப்பற்றிய என் எண்ணங்களே.விமர்சனம் அல்ல. நாஞ்சிலின். உண்ணற்க கள்ளை. கட்டுரை. மதுபானக்கடை - டாஸ்மாக் குறிப்புகள். Posted by திருநாவுக்கரசு பழனிசாமி. Labels: திரை. 171; Older Posts. Subscribe to: Posts (Atom). திருநாவுக்கரசு பழனிசாமி. தூரிகையால் சிறைபட்ட யானை உலவுகிறது, கற்பனைக் காடுகளில். View my complete profile. காப்பி அண்ட் பேஸ்ட். கவிதைகள். காதல் கதைகள். சிறுகதைகள். தொடர்பதிவு. பாப்லோ.
thiruchol.com
திருச்சொல்: November 2010
http://www.thiruchol.com/2010_11_01_archive.html
திருச்சொல். என் சொல் . Wednesday, November 24, 2010. ஆம், எனது உலகம் முன்பு போல் இல்லை. எனது உலகம் முன்பு போல் இல்லை. நீ என்னுடன் பேசத் துவங்கிய பிறகு. மழையால் நிரம்பத் துவங்கிய என்னுலகம்,. மண்ணின் வாசனையாலும். மழைநேரத்து வண்ணங்களாலும். மழையை வரவேற்று கூத்தாடும். வண்ண மயிலின் மகிழ்ச்சியாலும். நிரம்பி வழிகிறது. முன்பு,. தனிமையில் மேற்கொள்ளும். இலக்கற்ற பயணங்களுக்கு. வழித்துணையாக முடியாத. நீண்ட இரவுகளின் புழுக்கமும். இணையைப்பிரிந்த தவளைகளின். இன்றோ,. Labels: கவிதைகள். Monday, November 22, 2010. திறக&...
SOCIAL ENGAGEMENT