pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 08/26/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_08_26_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Thursday, August 26, 2010. சொல்லாமல் போன என் காதல். உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக. ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,. உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து. தெரிந்திருக்க வேண்டும் ,. உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை. எண்ணி கொண்டு இருக்கும் போதாவது. தெரிந்திருக்க வேண்டும்,. இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம். தெரிந்திருக்க வேண்டும்,. உன் மீதான என் காதல். உன் நிழலென. காதலுடன்.
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 02/12/11
http://pirivaiumnesippaval.blogspot.com/2011_02_12_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Saturday, February 12, 2011. போங்கு பையன் கிறுக்கு பொண்ணு. டேய் போங்கு பையா". கிறுக்கு புள்ள ". நேத்து பஸ்ல ஒரு பொண்ண பாத்தேன்னு சொன்னியே. ஆமா அதுக்கு என்னடி இப்ப. இருந்தலா.". ரொம்ப அழக இருந்தலா .". டேய் போங்கு உன்னைய தான் டா. கேக்குறேன் ". என்னைய விட ரொம்ப அழக. இருந்தலா .". அகராதி பண்ற.". அகராதின என்னடா. போங்கு .". சண்டை டீ ". சண்டைனா என்னடா .". ம் ம். தான் ஆகனும் ". இனி உன். விட்டாயட.
raghavannigeria.blogspot.com
இராகவன், நைஜிரியா: December 2009
http://raghavannigeria.blogspot.com/2009_12_01_archive.html
இராகவன், நைஜிரியா. Wednesday, December 23, 2009. என்னா.வலி. முடியலை. எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க. என்ன செய்வது வந்துடுச்சு. நாமதானே அனுபவிக்கணும். என்னாச்சுன்னு கேட்கறீங்களா. படிச்சுப் ப...இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ். கூட சாட்டில் பேசும் போது அவரை கலாய்ச்சதுதான். நீங்களே படிச்சுப் பாருங்களேன்...நவாஸ் :. அண்ணே எப்படி இருக்கீங்க. நான் : என் நிலைமை எப்படி இருக்குத் தெரியுமா. அது அலர்ஜியா ஆயிடுச்சு. நவாஸ் :. ஹா ஹா ஹா ஹா. நான் : என்ன பண்றதுன&...நான் : அய்...நவா...
wettipedia.blogspot.com
எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..: July 2009
http://wettipedia.blogspot.com/2009_07_01_archive.html
எழுதுவதெல்லாம் எழுத்தல்ல. நா யாருனா. सुREஷ் कुMAர். View my complete profile. எந்தன் இடுகைகள். என்ன ஊருடா சாமீய்ய்ய் 2. சுவாரசிய வலைப்பதிவு விருது. என்ன ஊருடா சாமீய்ய்ய். 50000 மதிப்புள்ள ஸ்டாம்ப்பு. கோவையில் நைஜீரியப்புயல். குப்புறபடுத்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தபோது. Demo Script for விருதுகள். Just Nice Photos Award'க்கு நன்றி Mrs.Menagasathia. SCRUMPTIONS BLOG AWARD'க்கு நன்றி ரம்யா. செந்தில் நாதனுக்கு உதவுங்கள். Please donate money to save our friend Senthil's life. ஆன்மீகம். இந்த தĭ...
engineersarathy.blogspot.com
சாரதி...: என்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில்...
http://engineersarathy.blogspot.com/2009/05/blog-post.html
Wednesday, May 27, 2009. என்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில். இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர். நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து,. கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின். வரிசையில் நானும். என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர். நண்பர் நவாஸ். இதுவரை இணைந்தவர்கள்:. அத்திரி. கடையம் ஆனந்த். கார்த்திகைப் பாண்டியன். குமரை நிலாவன். சிந்துகா. வேத்தியன். அபு அஃப்ஸர். அமு. செய்யது. இராகவன் நைஜீரியா. காயத்ரி. இதுல நானுமா? 2 கடைசியாக அழுதது எப்பொழுது? Left hand writer,brusher,bowler, etc. என் உள...
safrasvfm.blogspot.com
சப்ராஸ் அபூ பக்கர்: August 2009
http://safrasvfm.blogspot.com/2009_08_01_archive.html
சப்ராஸ் அபூ பக்கர். வார்த்தெடுத்த வரிகள்". ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009. தேவை தானா எனக்கு? நீண்ட நாளா ஒரு ஆசை. என்ன தெரியுமா? விழி மூடி யோசித்தேன்! அங்கே சிறகு முளைத்த. சிட்டு அவள்! பேரழகி என்று நான். அவளைச் சொன்னாள். நான் என்ன - பெண்கள். நெஞ்சை கொள்ளை கொள்ளும். வெள்ளை மாதவனோ? வெண்ணிலவு ஜன்னலில் சிரிக்க,. சுடிதார் அணிந்த சொர்க்கமாய். வெளியே அவள் வந்தால். என் கண்ணை பிடுங்கிக் கொள்வேனோ நான்? நீ முன்னாள் போனால். நான் பின்னல் வந்து. பெண்ணே திரும்பிப் பாரு. என்று சொல்லின். ஐயோ அம்மா! என்ற அலறல். காதலில...காத...
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 02/14/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_02_14_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Sunday, February 14, 2010. நானும் அவனும். ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே. அன்று என்ன ஸ்பெஷல். என கேட்கிறார்கள் என் தோழிகள். அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன். என் காதலின் தினம் மார்ச் 17 என்று. கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய். நான் கொடுக்கும் முத்தம் மட்டும். இனிக்கிறது என்கிறாயே அது எப்படி! என் இமைகள் மூடி திறக்கின்றன. நீயே சொல். மட்டுமல்ல. இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom).
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 01/13/14
http://pirivaiumnesippaval.blogspot.com/2014_01_13_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Monday, January 13, 2014. காதல் பண்டிகை. பழயன எரித்தலும் ,புதியன புகுத்தலும். தான் போகி பண்டிகை என்கிறார்கள் ,. என்னுள். இருக்கும். உன் பழைய நினைவுகளை அழித்தாலும்,. மீண்டும் புதிதாய் உன் நினைவுகளே பிறக்கி. ன்றதே ,. ஒரு வேலை இதான் காதல் பண்டிகையா? தாய், தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று. காதலோ காதல் என்று கேலி. செய்கிறது. ஒரு சுவையடா உன் முத்தம் :). இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom).