endrum-anbudan1.blogspot.com
November 2008 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2008_11_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Sunday, November 30, 2008. மாய மந்திரம். மதநூல்களை எடுத்துக்கொண்டு,. மார்க்கங்களைச் சொல்லுவதாகச் சொல்லிக்கொண்டு,. உழைக்காது. உட்கார்ந்துக் கொண்டு,. உபதேசிப்பதாக. உளறிக்கொண்டும் இருக்கும். மனிதரிடம் ( மகான்கள்! மாடமளிகையும். மரியாதைகளும். வந்துக் குவிகின்றன். மண்டியிட்டுத் தொழுதுக்கொண்டு,. உழைத்து உழைத்து. களைத்துப் போகும். மக்களிடம். மண்குடிசையும். கண்ணீரும் தான். கடைசியில் மிஞ்சுகிறது. Labels: கவிதை. மகான்கள். Wednesday, November 26, 2008. உறு...
endrum-anbudan1.blogspot.com
July 2011 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2011_07_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Wednesday, July 6, 2011. காடுமலை கடந்து. காடுமலை கடந்துவந்தோம் அய்யா - உனைக். கண்குளிர காணவந்தோம் அய்யா - அருள். நாடிபுகழ் பாடிவந்தோம் அய்யா - உந்தன். இணையடியை வணங்கவந்தோம் அய்யா. காடுமலை.). மலையெல்லாம் குடிகொண்டாய் அய்யா - பக்தர். மனமெல்லாம் குடிகொண்டாய் அய்யா - தங்கச். சிலையாகி நிலைகொண்டாய் அய்யா - கடுங். சினம்கொண்டு மலைகொண்டாய் அய்யா. காடுமலை.). மந்திரத்தின் குருமுருகன் அய்யா. காடுமலை.). காடுமலை.). காடுமலை.). Labels: காவடி.
endrum-anbudan1.blogspot.com
October 2008 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2008_10_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Monday, October 27, 2008. சீனத்தோட்டம் (புகைப்படங்கள்). சீனத்தோட்டம். Subscribe to: Posts (Atom). கண்ணீர் அஞ்சலி. இனப்படுகொலையில். இறந்த அனைவருக்கும். தமிழ்99 விசைப்பலகை. இணைய விசைப்பலகை. நிரலாக்கம்: w3Tamil.com. வடிவம்: kanimai.com. பதிப்பு: tamil99.org. உரிமம்: GNU GPL. உணர்வுடன். தாயுடன். அன்புடன். உங்களுடன். சீனத்தோட்டம் (புகைப்படங்கள்). 169; என்றும் அன்புடன். Sponsored by Busy Buzz Blogging.
endrum-anbudan1.blogspot.com
June 2011 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2011_06_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Sunday, June 26, 2011. ஆலயம் என்பது அவன் வீடு. அதிலே அவனைத் தினம் தேடு. அன்பே அவனது ஆலயம். அகமே அவனது ஆலயம். அதுவே ஆண்டவன் ஆலயம். வேண்டும் வரம் தருவானாம். வேதனை எல்லாம் தீர்ப்பானாம். நல்லதை நினைத்தால். நன்மையைச் செய்தால். வேண்டும் வரம் தருவானாம். வேதனை எல்லாம் தீர்ப்பானாம். பழமும் பாலும் வேண்டாமாம். ஆடும் மாடும் வேண்டாமாம். அன்பைப் பொழிந்தால். அருளைச் சுரந்தால். அதுவே அவனுக்குப் போதுமாம். பாடல் முயற்சி. Subscribe to: Posts (Atom).
endrum-anbudan1.blogspot.com
May 2011 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2011_05_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Tuesday, May 24, 2011. நீதி நேர்மை. நினைத்துப் பார்த்தால். நாளும் வறுமை. சட்டைப் பையில் சட்டம். சக்தி உள்ளவர்களுக்கு. செலவழிக்க என்ன கஷ்டம். சின்ன ஓட்டை. செல்ல செல்ல. சீரழிக்கிறது நாட்டை. பட்டப் பகலில் கொள்ளை. பார்த்துச் சொன்னால். பெற்றெடுக்க வேண்டுமாம் பிள்ளை. அடுத்த அடுத்த கட்டம். என்றே அலைக்கழிக்கும். ஏழைகளை என்றும் சட்டம். ஓசை ஒத்தப்பா. லிமரிக்கூ. Subscribe to: Posts (Atom). கண்ணீர் அஞ்சலி. இறந்த அனைவருக்கும். வடிவம்: kanimai.com.
endrum-anbudan1.blogspot.com
November 2009 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2009_11_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Thursday, November 26, 2009. மாவீரர் நாள். உள்ளத்திலும், உணர்விலும், உயிரிலும். வாழும் தெய்வங்களுக்கு. என்னுடைய வீர வணக்கங்கள். ஆயிரம் இரவுகள் கடக்கின்றன. ஒரு விடியலுக்காய். ஆயிரம் இரவுகள் கடக்கின்றன. உதயங்களின் வருகைக்காய். கரு மேகங்களின் விலகலுக்காய். ஆயிரம் கண்கள் காத்துள்ளன. ஒரு விடியலுக்காய். சிவரமணி அவர்களின் வரிகள் * * * * * *. மறுமொழி மறுக்கப்பட்ட இடுகை ). Labels: மாவீரர் நாள். Monday, November 23, 2009.
endrum-anbudan1.blogspot.com
April 2009 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2009_04_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Sunday, April 12, 2009. வட்டத்திற்குள் பெண். கணவன் அவன். காலம் ஆனதும். கன்னி அவள். காலம் முழுவதும். விதவை எனும். வேடம் தரிக்க. வேண்டும் என்ற. வேதனைக்கு உள்ளாக்கி. வேடிக்கை பார்த்தது. வட்டத்திற்குள் பெண் என்று. வகுத்துக் கொண்ட. வினையாலே! காலங்காலமாய். கல்வி என்பது. ஆணுக்கு மட்டும். கலவிக்கு மட்டும். பெண் என்பதும். வட்டத்திற்குள் பெண் என்று. வகுத்துக் கொண்ட. வினையாலே! கற்பு என்பது. கன்னியருக்கே சொந்தம். கடிவாளம் எனும். கருவிலே. அடிக்கவ&...அதா...
endrum-anbudan1.blogspot.com
December 2009 | என்றும் அன்புடன்
http://endrum-anbudan1.blogspot.com/2009_12_01_archive.html
என்றும் அன்புடன். அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம். Thursday, December 31, 2009. சாதனை நாயகன் . இருவரும் இணைந்து நடித்த ஒரே படம்.அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி. கன்னடத் திரையுலகின் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய படம் என்றால் விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த எஜமான படமாகும். கன்னட மக்களின் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு பாடல். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றேன். Labels: விஷ்ணுவர்த்தன் அவர்கள். Sunday, December 27, 2009. விளையாடினாலும். கடைசியாய். படித்த...வீண்...