tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: March 2009
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009_03_01_archive.html
Monday, March 30, 2009. சத்தாய் நிஷகளமாய் கீர்த்தனை 1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்,. சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே. எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ்ன் என். ப்வந் தீர்ந்து. அத்தா உன்னையல்லால் எனக்கார் துணை , யாருறவே? எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர். கைம்மா றுண்டு கொலோ? கடை காருங் கையடையாய். சும்மாரட்சணை செய், சொல்சுதந்தரம். யாதுமிலேன்,. அம்மான். உன்னை யல்லால் எனக்கார் துணை, யாருறவே? அரசே, உன்னையல்லால். எனக்கார் துணை. யாருறவே? நிண்ணயங்காண். Links to this post. அண்டி...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: October 2009
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009_10_01_archive.html
Friday, October 30, 2009. கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35. கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று. அனுபல்லவி. கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண். பெத்தலேம் -சத்திர முன்னணையில். உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண். தேவாதி -தேவனை, தேவசேனை. ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண். பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,. ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண். மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,. உன்னழகைக்- கண். Links to this post. அட்டியின்ற...Links to this post.
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: சிலுவை சுமந்த என் இயேசு
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2015/04/blog-post.html
Wednesday, April 1, 2015. சிலுவை சுமந்த என் இயேசு. சிலுவை சுமந்த என் இயேசு. சிந்தின இரத்தம் புரண்டோடியே. நதிபோலவே பாய்கின்றதே. நம்பி இயேசுவண்டை வா. பொல்லா உலக சிற்றின்பங்கள். எல்லாம் அழியும் மாயை காணாய். நிலையான சந்தோஷம் பூவினில். கர்த்தாவின் அன்பண்டையில் வா. ஆத்தும மீட்பை பெற்றிடாமல். ஆத்மம் நஷ்டமடைந்தால். லோகம் முழுதும் ஆதாயமாக்கியும். லாபம் ஒன்றுமில்லையே. பாவ மனித ஜாதிகளைப். பாசமாய் மீட்க வந்தார். பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர். தேவை அதை அடைவாய். கிறிஸ்தவ. Subscribe to: Post Comments (Atom). மர...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: April 2010
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2010_04_01_archive.html
Wednesday, April 28, 2010. சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6. சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் ,. சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ,தோத்ரம் ,. ஏர்குணனே தோத்ரம்,அடியார்க் -கு. இறங்கிடுவாய் ,தோத்ரம்,மா தேவா. நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் ,. நித்தமு முமக்கடியார்களின் தோத்ரம் ,. ஆர் மணனே,தோத்ரம் ,உனது. அன்பினுக்கே தோத்ரம் ,மா நேசா,. ஜீவன் சுகம் ,பெலன் ,யாவுக்கும் தோத்ரம்,. தினம், தினமஅருள் நன்மைக்கவும் தோத்ரம்,. ஆவலுடன் தோத்ரம் ,உனது. Links to this post. சாட்சிகளுடை...Links to this post.
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: September 2012
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2012_09_01_archive.html
Thursday, September 13, 2012. உமது திருவடி களுக்கே. உமது திருவடி களுக்கே. ஆயிரந்தரந் தோத்திரம்! மெய்யனே! உமது தயைகளை அடியேன். விவரிக்க எம்மாத்திரம்? 2 சென்றதாம் இரவில் தேவரீரென்னைச். சேர்ந்தர வணைத்தீரே:. அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை. யாகவா தரிப்பீரே . 3இருதயந் தனை நீர் புதியதே யாக்கும். ஏழையைக் குணமாக்கும். கருணையாய் என்னை உமதகமாக்கிக். கன்மமெல்லாம் போக்கும். 4 நாவிழி செவியை நாதனே, இந்த. நாளெல்லாம் நீர் காரும். தெய்வமே , அருள் கூரும் . தூய் வழியே செல்லும். 7 அத்தனே! Links to this post. சாகின&...2 ஒணĮ...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: உனக்கு நிகரானவர் யார் ? கீர்த்தனை 81
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2011/06/81.html
Wednesday, June 15, 2011. உனக்கு நிகரானவர் யார்? கீர்த்தனை 81. உனக்கு நிகரானவர் யார்? உலக முழுவதிலுமே . அனுபல்லவி. தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே. மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு. 1தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த. தமையன் தம்பிக்காய் மாய்வானோ? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை. நேர் விரோதிக்காய் ஈவானோ? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து. காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு. கனக்க உடுத்துவித்தனை,. Labels: ல.பொன்னுசாமி. August 13, 2011 at 6:25 PM. Rev J Pon Prabhakar,.
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: ஐயனே ! உமது திருவடி களுக்கே
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2012/09/blog-post_13.html
Thursday, September 13, 2012. உமது திருவடி களுக்கே. உமது திருவடி களுக்கே. ஆயிரந்தரந் தோத்திரம்! மெய்யனே! உமது தயைகளை அடியேன். விவரிக்க எம்மாத்திரம்? 2 சென்றதாம் இரவில் தேவரீரென்னைச். சேர்ந்தர வணைத்தீரே:. அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை. யாகவா தரிப்பீரே . 3இருதயந் தனை நீர் புதியதே யாக்கும். ஏழையைக் குணமாக்கும். கருணையாய் என்னை உமதகமாக்கிக். கன்மமெல்லாம் போக்கும். 4 நாவிழி செவியை நாதனே, இந்த. நாளெல்லாம் நீர் காரும். தெய்வமே , அருள் கூரும் . தூய் வழியே செல்லும். 7 அத்தனே! September 17, 2012 at 3:11 AM. சவர...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: May 2010
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2010_05_01_archive.html
Saturday, May 22, 2010. வரவேணும் பரனாவியே கீர்த்தனை 101. வரவேணும் பரனாவியே,. இலங்குஞ் சுடராய் மேவியே,. அனுபல்லவி. மருளாம் பாவம் மருவிய எனக்கு. வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும். வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;. பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,. எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர. என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும். என்றன் செயலால் யாதொன்றும் முடியா. Links to this post. Labels: வே.சந்தியாகு. அனுபல்லவி. நேயன் வீட்ட...நெடு ந...தந்...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: September 2009
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009_09_01_archive.html
Wednesday, September 2, 2009. இயேசு நான் நிற்கும் கனமளையே கீர்த்தனை 183. இயேசு நான் நிற்கும் கன்மலையே! எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன். எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;. நேசனையுங் கூட நம்பேன்.-நான். நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு. இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான். உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;. உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும். உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு. Links to this post. நேச துணையே . ஆன வீடு தானும&...தண்ணலே, உ...ஆபி...
SOCIAL ENGAGEMENT