tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: April 2010
http://tamizhnodigal.blogspot.com/2010_04_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Friday, April 30, 2010. நாற்காலி. களைப்பாக. சிற்றுண்டி. தனை ஏந்தி. இளைப்பாறச். செய்திடுவாய்! பட்டாடை. தனைவிரித்து. பூந்தொட்டி. வைத்து விட்டால். மென்மையாய்ப். புன்னகைப்பாய்! நாற்காலி. என்றாலும். ஊர்ச்சுற்றித். திரியாமல். ஒழுக்கமாய். வாழ்ந்திடுவாய்! முடமாகிப். போனாலும். முடிந்தபொருள். சுமந்தபடி. மூளையில். நின்றிடுவாய்! எட்டிவிட. தோள்தந்து. நின்றிடுவாய்! ஏற்றிவிடும். Links to this post. மற்ற...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: October 2011
http://tamizhnodigal.blogspot.com/2011_10_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Tuesday, October 25, 2011. இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள். வாழ்க்கை வழியில். தீப ஒளியுடன். அறிவொளியும். ஆன்ம ஒளியும். அணிவகுத்திட. துன்பம் துவள. இன்பம் தவழ. இனிமை மட்டும் கண்டிடுவீர். என் வலைப்பூ. பூத்துக்குலுங்க. வாழ்த்து நீர் பாய்ச்சும். மேகங்களை. இனிய ஒளித் திருநாளில். வாழ்த்தும். அன்பு உறவு. Links to this post. Labels: வாழ்த்துக்கள். Subscribe to: Posts (Atom). சமுதாயம். சாதி&#...என்...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: dr bhanumathi welcome you tamils ..for the conference in malaysia 2015.
http://tamizhnodigal.blogspot.com/2014/12/dr-bhanumathi-welcome-you-tamils-for.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Thursday, December 25, 2014. Dr bhanumathi welcome you tamils .for the conference in malaysia 2015. Labels: ஒளி ஒலிப்பேழை (வீடியோ). Subscribe to: Post Comments (Atom). தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும். என் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும். ஆதிரா பார்வைகள். என் கவிதை நூல். கிடைக்குமிடம். என் கட்டுரைத் தொகுப்பு நுல். உச்சிதனை முகர்ந்தால். தலைப்புகள். பெண்ணியம். சாதி ...தேனĮ...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: January 2011
http://tamizhnodigal.blogspot.com/2011_01_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Wednesday, January 12, 2011. விடுப்புக் கடிதம். விரும்பாமல். ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா. மீண்டும். பசுமையான நினைவுகளுடன். அன்புடன். Links to this post. Subscribe to: Posts (Atom). தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும். என் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும். ஆதிரா பார்வைகள். என் கவிதை நூல். கிடைக்குமிடம். உச்சிதனை முகர்ந்தால். தலைப்புகள். பெண்ணியம். ஒளிப்படங்கள். சாதி ...உன்...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: 12.11.14 நாளிட்ட குமுதத்தில் என் கவிதை
http://tamizhnodigal.blogspot.com/2014/11/121114.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Thursday, November 6, 2014. 121114 நாளிட்ட குமுதத்தில் என் கவிதை. மரங்கள் அடர்ந்த அடவியொன்றில். வார்த்தைகளோடு காத்திருந்து அந்த வனக்குயில். அவன் வந்தவுடன் இசைக்க. இரவும் பகலும் இறுக்கிக் கொள்ளும். ஒரு மாலையில். தென்றலின் வருடலோடும். வண்டுகளின் கீதத்தோடும். மலர்களின் மென்மணக் கசிவோடும். நிலவின் இதச் சூட்டோடும். அவனது காதோரம். புறப்பட்டது. தென்றலினது. தேன்வண்டினது. மழையினது. கவி வரிகள...புத...
maragadham.blogspot.com
மரகதம்: January 2011
http://maragadham.blogspot.com/2011_01_01_archive.html
Monday, January 24, 2011. திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி. இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி, அருள்மிகு அமிர்த நாயகி சமேத நாகநாத ச...திருக்கோயில் அமைவிடம்:. திருத்தலக் குறிப்பு:. தல மூர்த்தி :. தல இறைவி :. அமிர்த நாயகி. தல விருட்சம் :. தல தீர்த்தம் :. திருத்தல அமைப்பு:. திருநாவுக்கரசர் திருக்ஷேத்திரக் கோவை:. வீழிமிழலைவெண் காடு வேங்கூர். வேதி குடிவிசய மங்கைவியலூ. கயிலாய நாதனையே காணலாமே! திருத்தல வரலாறு:. கட்டி அக்க&...ஒருமĬ...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: May 2011
http://tamizhnodigal.blogspot.com/2011_05_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Tuesday, May 24, 2011. நறுமுகைக்கு ஒரு சிறு வாழ்த்து. சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு. சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ! கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே! சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே! சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக. வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்! பேகனுக்கே. வரம்தந்த சின்னமயில் நீதானோ! Links to this post. Subscribe to: Posts (Atom). அச்...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: August 2011
http://tamizhnodigal.blogspot.com/2011_08_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Saturday, August 20, 2011. புறக்கணிப்பு! என் இல்லக். கடவுள் மீது. ஆணையிட்டாய். புகையைப் புறக்கணிக்க! தேன்சிந்தும். கன்னத்துச். செவ்வண்ணத்தின் மீது. ஆணையிட்டாய். மதுக்கின்னத்தைப். புறக்கணிக்க! அட்டையை உரிப்பதாய். உன்னோடு ஒட்டிய. ஒவ்வொரு. பழக்கத்தையும். பிரித்தெடுத்தேன். சட்டையைக் கழற்றுவதாய். என்னை நீ. யார்மீது ஆனையிட்டாய். என்னை புறக்கணித்து. நீ வாழ! Links to this post. Labels: நட்பு. சாத...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: October 2010
http://tamizhnodigal.blogspot.com/2010_10_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Monday, October 25, 2010. மந்திரம். உன்னை உச்சரிப்பதனால். என் நாவுக்கும். எழுதுவதால். என் எழுதுகோல் நாவுக்கும். ஆனந்தம் அதிகமாவதை. நீ எவ்வாறு அறிவாய்! Links to this post. Labels: காதல். Thursday, October 21, 2010. சேமிக்க நினைத்த. கனங்களைச் செலவழித்தேன். தொலைக்க வேண்டிய. தருணங்களை. நினைவுகளாக்கி. நெஞ்சு கணக்கச். சேமித்தேன். கனங்கள் நழுவி. நாட்களாய். மாதங்களாய். ஆயுளும். நீயும். Labels: பெ...
tamizhnodigal.blogspot.com
ஆதிரா பக்கங்கள்: May 2010
http://tamizhnodigal.blogspot.com/2010_05_01_archive.html
ஆதிரா பக்கங்கள். ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துகளை ஆசிர்வதிக்க வாருங்கள். Saturday, May 15, 2010. அன்பின் இமயம் அ(ன்)ப்புக்குட்டி. அப்பு அப்பு என்று அழைக்கும் தோறும் -என்செவியில். அப்பா அப்பா என்றே அரைதல் கண்டேன்! நாளும் தப்பாமல் அன்பள்ளிப் பொழிந்ததாலோ! தந்தைக்கும் மேல்நின்றாய் தகைமை கொண்டாய். நடமாடும் அன்புருவே! நாள்தோறும் நான்பருக. மழலை தேன்சிந்துபாடி வந்தாய்! பாழும் தூரம்தான். என்செய்யும்? வாழ்த்துகிறேன்! குயிலோ. வாழ்த்திவி. தொடுவானம். Links to this post. மு...
SOCIAL ENGAGEMENT