manilvv.blogspot.com
மனோவியம்: காமமும் காதலும் - 18 + above
http://manilvv.blogspot.com/2013/10/18-above.html
October 1, 2013. காமமும் காதலும் - 18 above. அப்படி ஒரு நாள் காரச்சாரமாக விவாதங்களுக்கிடையே இங்கு அறிமுகமான ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது. சில கவிதை வரிகளை சொன்னார். காதலும் காமமும் கனிந்த பின் ஊடலும் கூடலும் ஊறுக்காய் போல் உவந்திடும்- என்றார். உடனே மற்றோரு நண்பர். காதலின் சுகம் காதலிப்பதில் இல்லை காதலியை கட்டியனைப்பதில் தான் என்றார். அடப்பாவிகளா! இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்களா? தாயும் கடன்பட்டால். தந்தையும் உடன் பட்டான். யானும் உயிர்பெற்றேன். Subscribe to: Post Comments (Atom). சிறப்...
manilvv.blogspot.com
மனோவியம்: November 2013
http://manilvv.blogspot.com/2013_11_01_archive.html
November 18, 2013. இசைப்பிரியா. இசைப்பிரியா. கடவுளின் மறுப்பக்கம். அது நரகம். பாதி மிருகமாய். பாதி மனிதனாய். தன்னை அடக்கி பிறந்தவனாம். தன்னைப் போன்றே. தடம் பதித்தவனாம். ஆங்காரமாய் ஒரு மிருக வெறி. அன்பின் நிழல் கூட அவனிடம் இல்லை. அது அது அவளை கொல்லும் மனித மிருகம். மனிதனின் பிறபென்றும். புத்தனின் கொல்லும் பல் என்றும். எத்தனை வடிவம். மானிடம் தொலைத்தபின். மா ஆத்மாவாக புணச்சிக் கொள்வதால். மனித வதைகளுக்கு. Links to this post. Subscribe to: Posts (Atom). சிறப்பாக நடந்தேறியத&...வட்டிப்பணமĮ...தமிழĮ...
manilvv.blogspot.com
மனோவியம்: May 2015
http://manilvv.blogspot.com/2015_05_01_archive.html
May 20, 2015. நீலக்கருவிழியென்றும். தீண்டும் கனியிதழ் என்றும். மோக பார்வயில் அதிரசம். மோதும் நீரலையென்றும். தேனை மொழியிலும். மீனை விழியிலும். அன்ன நடையிலும். மானின் துள்ளலிலும். கார்மேகத் கூந்தலிலும். முத்து பற்களிலும். கொடி இடையிலும். வாழை தொடையிலும். சங்கு கழுத்திலும். தங்க சிலையெனவும். திராட்சை இதழிலும். கரும்பின் சுவையெனவும். செங்கனி சாறாகவும். தேனுறும் அமிழ்தம் எனவும். சித்திரப் பாவை எனவும். சிரித்திடும் முல்லையெனவும். காவிய மாமயில் எனவும். பட்டு விரல்லெனவும். பவள திரளெனவும். Links to this post.
jothibharathi.blogspot.com
அத்திவெட்டி அலசல்: September 2009
http://jothibharathi.blogspot.com/2009_09_01_archive.html
Wednesday, September 30, 2009. நவீனத்துவ ஓட்டை. நவீன கவிதைகளில். பின் நவீனத்துவம். தலைப்பில். அழகான சொற்பொழிவு. நிகழ்த்திய கவிஞர். முன் வரிசையில். நன்றென உரைத்து. நலமா என்றேன். நலமென்ற கவிஞர். நலம் விரும்பி. குழந்தைக்கு என்ன பெயர். சூட்டியிருக்கிறாய் என்றார். நவீன் என்றேன். தமிழ்ப் பெயர் வைக்கவில்லையா. கடிந்து கொண்டார். தனக்குரிய இயல்புடன். Posted by அத்திவெட்டி ஜோதிபாரதி. 23 கருத்துக்கள். Labels: இலக்கியம். நகைச்சுவை. நவீனத்துவம். பின்நவீனத்துவம். புதிய இலக்கியம். Tuesday, September 22, 2009. இந்த...
jothibharathi.blogspot.com
அத்திவெட்டி அலசல்: August 2009
http://jothibharathi.blogspot.com/2009_08_01_archive.html
Saturday, August 29, 2009. இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்? திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார். கடல் கண்காணிப்பு ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்? நாதியத்த இனத்திற்கு. நரிகள் உதவின. பிணங்கள் மிச்சம். Posted by அத்திவெட்டி ஜோதிபாரதி. 13 கருத்துக்கள். Labels: அரசியல். இந்தியக்கப்பல். இனப்படுகொலை. தமிழீழம். உன்னை நிர்வாணப். என்னுறவே. நற்றமிழர். உடல் உற...
jothibharathi.blogspot.com
அத்திவெட்டி அலசல்: January 2009
http://jothibharathi.blogspot.com/2009_01_01_archive.html
Friday, January 30, 2009. தம்பி முத்துக்குமரா! தம்பி முத்துக்குமரா! ஆற்றாமையால் தன்னை. அழித்துக் கொண்ட. முத்துக்குமார் தமிழினத்தின் முத்து. வெந்த உடலில் இருந்த கரி. நரி அரசியல்வாதிகளின் முகத்தில். பூசப்பட்ட கரி. அரசியல்வாதிகளே. கரியை மட்டும் உங்கள். முகத்தில் பூசவில்லை. நெறியையும் விட்டுச் சென்றிருக்கிறான். அவன் மக்களில் ஒருவன். நீங்கள் மாக்களில் ஒன்று. வேறுபாட்டில். வெட்கித் தலைகுனித்து. இழுக்கு வந்ததற்குப் பின். அழுக்கு தேய்க்க. அரசியல் வியாபாரிகளே. வேறு இடத்தில். வராதீர்கள். நீ வரலாறு. நட்பĬ...
manilvv.blogspot.com
மனோவியம்: தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-12
http://manilvv.blogspot.com/2010/03/12.html
March 26, 2010. தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-12. உலகிலேயே மிகப் பிரமாண்டமான அளவில் 200 சதுர கி.மீ.,பரப்பில் அமைந்த அங்கோர்வாட் கோவில் வளாகம் உட்பட, பல அரிய அபூர்வ பொக்கிஷங்கள் புதையுண்ட நாடு இது. வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சரித்திரம் தொடரும்-12. Sumber: Perpustakaan Negara Malaysia (PNM). மின்தமிழ். கெடா வரலாறு- R.Faqir Muhammad-1959. 2 வாழ்க்கை பயணம் விக்கி. Diambil daripada "http:/ ms.wikipedia.org/wiki/Tulisan Pallava". Http:/ www.thinnai.com/? 2) SANGAM ...
jothibharathi.blogspot.com
அத்திவெட்டி அலசல்: January 2012
http://jothibharathi.blogspot.com/2012_01_01_archive.html
Saturday, January 14, 2012. அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல். எல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! போகியில் தீயன போகி. யோகமும் போகமும் பொங்க. இல்லம் புதுப்பிப்பு. இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு. வசதிக்காரர் வீட்டில். வண்ண வண்ண சாயங்களும். வகை வகையான பொருட்களும். நடுத்தர குடும்பம். நமக்கு வெள்ளை மட்டும் தான். நகை போதும் புன்னகை. ஏழை மக்கள். ஏங்கி மொழுகினார் சாணத்தால். ஏற்றம் வரும் என நம்பி. மதுக்கூர் சந்தையிலே. மஞ்சள் கொத்து. வாழைத்தார்கள். வகைவகையாய். தளமேடை அமைத்து. நன்றிக்கட...அறுதĬ...
jothibharathi.blogspot.com
அத்திவெட்டி அலசல்: December 2008
http://jothibharathi.blogspot.com/2008_12_01_archive.html
Friday, December 26, 2008. கிராமத்து மார்கழியே! கிராமத்து மார்கழியே வாழி! தும்பைப்பூவின் பனிக்குளியல். தூவான வாடைத். தென்றல். அதிகாலை பெண்களின் விழிப்பு. இல்ல வாசலில் சாணம் தெளிப்பு. கூட்டிய பின் கோலம் போட்டு. கோலத்தின் நடுவே பரங்கிப் பூக்கள் போட்டு. கோவிலில் கேட்கும் பக்திப் பாடல். கோலமிடும் பெண்கள் ஒன்று கூடல். காளையர்கள் அதிகாலை விழித்து. கதிர் முற்றிய தம் வயலை பார்த்து. அறுவடைக்கு உகந்த நாள் குறித்து. பொங்கலுக்கு முன்னரே களம் கண்டு. ஜோதிபாரதி. 8 கருத்துக்கள். Labels: கவிதை. கோலங்கள். நா வனĮ...
jothibharathi.blogspot.com
அத்திவெட்டி அலசல்: July 2009
http://jothibharathi.blogspot.com/2009_07_01_archive.html
Thursday, July 30, 2009. ஏறா முட்டில் ஏறிய ஏழை. வ(ரி)றியவன். வரிந்து கட்டிக்கொண்டு. பிழைத்தேன். வெதும்பினேன். வேலை இல்லை. குழி நிலத்தில். குடியிருந்தேன். நன் செய் உண்டு. புண் செய் இல்லை. வரிந்து கொண்டேன். வாழ்க்கையைத் தேடினேன். வரி பிடித்தேன். வக்கணையாய். வயிற்றைக் கழுவிக்கொண்டேன். வால் பிடிக்க. ஆள் பிடித்தேன். வரி கட்டும். வளர்ச்சி கண்டேன். கட்டுவதில்லை. ஏ(ன்) மாற்றுகிறேன். போடுகிறேன். நன் செய் தொலைந்தது. புண் செய் மட்டும். வந்து நிற்கிறது. புரையோடிப்போய். 12 கருத்துக்கள். Labels: அரசியல். அகோரம&#...