anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: வித்தியாசமான நிகழ்வுகள் - 20
https://anmikam4dumbme.blogspot.com/2015/05/20.html
ஆன்மீகம்4டம்மீஸ். Monday, May 11, 2015. வித்தியாசமான நிகழ்வுகள் - 20. டாக்டர் ஸ்வாமிநாதனின் தந்தை க்ருஷ்ணஸ்வாமி. முனிசிபல் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர். பகவானை தரிசித்தபோது அவரிடம் கேட்டார். 8220; திருவண்ணாமலையிலே எங்கே பாத்தாலும் சாது சன்னியாசியா இருக்கா. அவாள்ள யார் அசல்ன்னு தெரிஞ்சுக்கிறது எப்படி. 8221; என்றார் பகவான். போகும் போது. 8216; எல்லாரும் பகவானை ஈஸ்வர அம்சம்ன்னு சொல்கிறார்களே. 8217; என்று நினைத்துக்கொண்டார். உடனே வந்தாலும் வரும். சுந்தரம் ஐயர் கடம் முதலĬ...பிற்பகல். வழக்கமாக பக...பின...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: வித்தியாசமான நிகழ்வுகள் - 18
https://anmikam4dumbme.blogspot.com/2015/05/18.html
ஆன்மீகம்4டம்மீஸ். Monday, May 4, 2015. வித்தியாசமான நிகழ்வுகள் - 18. ஒரு முறை மீனாட்சி சாந்தம்மாளிடம் தன் குறைகளை சொல்லி அழுதார். அதற்கு சாந்தம்மாள். 8220; நீ இப்படி இருந்தா எப்படி. சுத்தமா முகம் கழுவி. பொட்டு வெச்சு. தலையை சீவி. பூ வெச்சுக்கோ. முருகனார் தனியா இருக்கும்போது அவர் காலை பிடிச்சுண்டு உன் கஷ்டத்தை சொல்லி அழு. அவர் மனமிரங்குவார். 8221; என்றார். மறுநாள் பகவான் “முருகனார் எங்கே? 8221; என்று கேட்க காணவில்லை. மீனாட்சி நடந்ததை கூறினாள். 8220; அவா சொன்னா. 8221; என்றார். பகவான் மலைய...காலை...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: December 2014
https://anmikam4dumbme.blogspot.com/2014_12_01_archive.html
ஆன்மீகம்4டம்மீஸ். Thursday, December 25, 2014. The 6 Phase Meditation - ஆன்மீகப்பார்வை! ஆன்மீகத்தில மிகவும் நாட்டம் கொண்ட எனக்கு இந்த. The 6 Phase Meditation. சப்ஜெக்ட் மிகவும் சுவாரசியமாக இருந்தது. எல்லா உயிர்களுடனும் கனெக்ட் செய்வது எல்லாவற்றிலும் இருக்கும் ஆன்மாவை கண்டறிவதே. அவற்றுடன் நேசம் கொள்வதும் தர்க்க ரீதியாக அடுத்த படியே. வாசனா க். ஷயத்தை உண்டாக்கும் அது மிக முக்கியமானது. தன் இருப்பை உணர்ந்து. சந்தோஷத்தில். விஷ்ணு. மீண்டும் மீண்டும் நிகழ...மலைக்கும் மடுவு...உலகையெல்லா...கடைசĬ...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: November 2014
https://anmikam4dumbme.blogspot.com/2014_11_01_archive.html
ஆன்மீகம்4டம்மீஸ். Thursday, November 27, 2014. ஶிவம் - 9321 9360. सरससुफलदाय नमः. ஸரஸ ஸுப²லதா³ய நம:. ஸரஸ கு³ணக³ணாய. सरस्वत्यम्बुसेविताय. ஸரஸ்வத்யம்பு³ ஸேவிதாய. सरसिजविपक्षचूडाय. ஸரஸிஜவிபக்ஷசூடா³ய. सरसिज कुवलयजागरसंवेशन जाकरूकलोचनाय. ஸரஸிஜ குவலய ஜாக³ர ஸம்ʼவேஶன ஜாகரூக லோசனாய. सरसीरुहसंजातप्राप्तसारथये. ஸரஸீருஹ ஸஞ்ஜாத ப்ராப்தஸாரத²யே. सरसीरुहपत्रायतदृशे. ஸரஸீருஹபத்ராய தத்³ருʼஶே. सारीज्जटालाय. ஸாரீஜ்ஜடாலாய. सर्गाणंपतये. ஸர்கா³ணம்பதயே. सर्वसाक्षिणे. ஸர்வஸாக்ஷிணே. सर्वप्रदाय. ஸர்வப்ரதா³ய. ஸர்வ த⁴ர&#...सर्...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: உள்ளது நாற்பது - 24
https://anmikam4dumbme.blogspot.com/2015/05/24.html
ஆன்மீகம்4டம்மீஸ். Wednesday, May 13, 2015. உள்ளது நாற்பது - 24. விதிமதிமுல விவேக மிலார்க்கே. விதிமதி வெல்லும் விவாதம். விதிமதிகட். கோர் முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார். சார்வரோ பின்னுமவை சாற்று. விதி மதிமுல விவேகம் இலார்க்கே. விதிமதி வெல்லும் விவாதம். விதிமதிகட்கு. ஓர் முதலாம் தன்னை உணர்ந்தார் அவை தணந்தார். சார்வரோ பின்னும் அவை சாற்று. விதி என்பது ஈசனின் நியதி. மதி என்பது ஜீவனின் இயல்பு. சிலர் விதியை மாற்ற இயலாது என்பர். ப்ரயத்னஸ்ய ச கோ. பி வாத. ஸ்தயோர்த். ஸ்யாத். நைவ விதி. ர்ன யத்ன. நானு...போன...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: வித்தியாசமான நிகழ்வுகள் - 21
https://anmikam4dumbme.blogspot.com/2015/05/21_14.html
ஆன்மீகம்4டம்மீஸ். Thursday, May 14, 2015. வித்தியாசமான நிகழ்வுகள் - 21. பகவானுடைய இளைமைக்கால குஸ்தி சிலம்பம் விளையாட்டுத்தோழன் வெங்கட்ராமையர். ஒரு முறை குடும்பத்துடன் பகவானைப்பார்க்க வந்திருந்தார். அந்த நாள் பகவானுடன் பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து மலையுச்சிக்கு போக ஏற்பாடு ஆகி இருந்தது. அந்த குழுவில் வெங்கட்ராமையரின் மனைவியும் ஒருவர். மற்றவர்கள் உச்சிக்கு போய் விட்டார்கள். நமக்கு குறுக்கு வழி காட்டுகிறார். ஏழு சுனையை அடைந்து அங்கே பார்த...8220; பகவானே. எங்க முன்னாடி வழ...ஒரு முறை ...இருநĮ...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: February 2015
https://anmikam4dumbme.blogspot.com/2015_02_01_archive.html
ஆன்மீகம்4டம்மீஸ். Saturday, February 28, 2015. உள்ளது நாற்பது - 2. உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு. ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு. முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி. யுள்ளதே யுள்ள லுணர். உள்ளதுஅலது உள்ளஉணர்வு உள்ளதோ உள்ளபொருள். உள்ளலற உள்ளத்தே உள்ளதால் – உள்ளமெனும். உள்ள பொருள் உள்ளல்எவன் உள்ளத்தே உள்ளபடி. உள்ளதே உள்ளல் உணர். அது அல்லாமல் வேறு ஒரு உண்மையான வஸ்து உள்ளதோ. அந்த ஞான ஸ்வரூப சத்திய வஸ்துவானது. ஒடுங்கும் போது. இந்த உலகம். மனம் இல்லையானால் இந&#...அதனாலேயே மனம...விழி...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: April 2015
https://anmikam4dumbme.blogspot.com/2015_04_01_archive.html
ஆன்மீகம்4டம்மீஸ். Thursday, April 30, 2015. வித்தியாசமான நிகழ்வுகள் - 17. பகவான் குறும்புகளும் செய்திருக்கிறார். முருகனார் திருமணம் செய்து கொண்டாலும் அவரது மனைவியை பிரிந்து ஆசிரமத்துக்கு வந்து துறவியாகவே இருந்துவிட்டார். ஒரு நாள் ஆசிரமத்துக்கு மீனாட்சி வந்து இருந்த போது பகவான். 8220; மீனாக்ஷி. அவர் வந்து உக்காந்த உடனே. நீ இந்த பதிகத்தை பாடணும். கடைசி அடியிலே ரமண மாயவனே ந்னு இருக்கு இல்லையா. அதை முருக மாயவனே ந்னு மாத்தி பாடணும். 8220; சரி பகவானே. 8221; என்றாள். என்று இரண்டாம்...ஏதோ சூழ&#...அதற்...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: வித்தியாசமான நிகழ்வுகள் - 19
https://anmikam4dumbme.blogspot.com/2015/05/19.html
ஆன்மீகம்4டம்மீஸ். Thursday, May 7, 2015. வித்தியாசமான நிகழ்வுகள் - 19. சின்னசாமியின் புதல்வர் வேங்கடராமன். இவரது துணைவி நாகலக்ஷ்மி. வேங்கடராமன் பகவானின் பணிக்காக. 1938 இல் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்துவிட்டார். அப்போதெல்லாம் குடும்பத்துடன் வருவோர் தங்க ஆசிரமத்தில் வசதி இல்லாமல் இருந்தது. அதனால் குடும்பமாக வருவோர் இவரது வீட்டில் தங்குவார்கள். இவரது வீட்டில் தங்கினார்கள். மகள் நாகலக்ஷ்மி வயதொத்தவள். இருவரும் நட்புடன் இருந்தனர். 8220; என்றார். அப்படி பார்த்து பழ...பகவான் உன்ன...8220; அவா...
anmikam4dumbme.blogspot.com
ஆன்மீகம்4டம்மீஸ்: ரமணர்- அடியார்கள் - சாது நடனானந்தர் -2
https://anmikam4dumbme.blogspot.com/2015/05/2.html
ஆன்மீகம்4டம்மீஸ். Friday, May 1, 2015. ரமணர்- அடியார்கள் - சாது நடனானந்தர் -2. பகவான் விதேகமான பிறகு பக்தர்கள் குழாம் சிதறியது. எல்லோரையும் மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்பிக்க முயற்சி நடந்து வெற்றி பெற்றது. ஆனால் நடனானந்தரை மட்டும் காணவில்லை. அந்த அளவுக்கு வெளியே தெரியாமலே ஒரு பக்தர் வீட்டில் தங்கி இருந்தார். பகவானிடம் நான் ஒண்ணுமே கேக்கலே. 8220; அப்போ. கடைசியோ. ஆரம்பமோ இருக்கலாம். தனியா பேச நேரமே கிடைக்காது. ஆனா இலக்கை அடையலே. ஆனா ஸ்திரமா இல்லை. பின் சோர்வு. இது பிரம்மாவுக...அப்படி இரு...எத்...