scribblepadd.blogspot.com
My scribblepad: February 2012
http://scribblepadd.blogspot.com/2012_02_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. Chennai, tamil nadu, India. View my complete profile. Wednesday, February 29, 2012. நீ. உரிமை என்று கண்டிக்கிறாய். பின் பாசம் என்று கொஞ்சுகிறாய். நானோ மழை, வெயில். இரண்டிற்கும் குடை பிடிக்கிறேன். Subscribe to: Posts (Atom). Is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
scribblepadd.blogspot.com
My scribblepad: February 2014
http://scribblepadd.blogspot.com/2014_02_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. சொல்லாத வலிகளின் காயம் தழும்பாக மாறும் புன்னகை . Chennai, tamil nadu, India. View my complete profile. Sunday, February 9, 2014. சொல்லாத வலிகளின் காயம் தழும்பாக மாறும் புன்னகை. Subscribe to: Posts (Atom). Is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
scribblepadd.blogspot.com
My scribblepad: March 2008
http://scribblepadd.blogspot.com/2008_03_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. நீ பூச்சூடுவதில்லை என்றேஉலகின் அத்தனை பூக்களூம்ஒற. Chennai, tamil nadu, India. View my complete profile. Monday, March 24, 2008. நீ பூச்சூடுவதில்லை என்றே. உலகின் அத்தனை பூக்களூம். ஒற்றை நாளில் மடிகின்றன., உனக்காக'. என்றேன்,. ஒற்றை பூ மட்டூம். வாடாமல் 20 வருடம் காத்திருக்கிறது, உனக்காக'. என்பது போல் விசும்பல் தந்தாய். Subscribe to: Posts (Atom). Is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
scribblepadd.blogspot.com
My scribblepad: May 2010
http://scribblepadd.blogspot.com/2010_05_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. கண்ணீர். விரும்பி வந்தாய் உன்னை தொலைத்தேன் கனவாய் வந்தாய். Chennai, tamil nadu, India. View my complete profile. Sunday, May 9, 2010. கண்ணீர். கண்ணீர் வடிக்க இயலாமல். கவிதை வடிக்கிறேன் . ஏனோ ஈரம் காயாமல். வறண்டு போகிறது. கவிதை மட்டும் . தூரம் சென்றாய். இருந்தும் நண்பன். விலகிச் சென்றாய். இன்றும் நண்பன். மறந்து சென்றாய். என்றும் நண்பன். திரும்பி வந்தாய். எங்கே என் நண்பன் . விரும்பி வந்தாய். உன்னை தொலைத்தேன். Subscribe to: Posts (Atom).
scribblepadd.blogspot.com
My scribblepad: May 2008
http://scribblepadd.blogspot.com/2008_05_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. எங்கேயோ ஒலிக்கும் இசைகாற்றில் கசிந்துஎன் காதுகளில். Chennai, tamil nadu, India. View my complete profile. Wednesday, May 21, 2008. எங்கேயோ ஒலிக்கும் இசை. காற்றில் கசிந்து. என் காதுகளில் இன்பம் சேர்பதுபோல். அவன் கைகளில் பினைந்திருந்தும். என்னிடம் புன்னகைக்கிறாள். நன்பனின் காதலி. . Subscribe to: Posts (Atom). Is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
scribblepadd.blogspot.com
My scribblepad: Aversion :/
http://scribblepadd.blogspot.com/2012/02/aversion.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. Chennai, tamil nadu, India. View my complete profile. Wednesday, February 29, 2012. நீ. உரிமை என்று கண்டிக்கிறாய். பின் பாசம் என்று கொஞ்சுகிறாய். நானோ மழை, வெயில். இரண்டிற்கும் குடை பிடிக்கிறேன். Too good little poet :). Wednesday, February 29, 2012. Too good little poet :). Wednesday, February 29, 2012. Wednesday, February 29, 2012. Wednesday, February 29, 2012. Saturday, June 09, 2012. Subscribe to: Post Comments (Atom).
scribblepadd.blogspot.com
My scribblepad: September 2007
http://scribblepadd.blogspot.com/2007_09_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. Chennai, tamil nadu, India. View my complete profile. Saturday, September 1, 2007. விளக்கம். புரியாத. ரசிகன் நான். 5 1/2 அடி. விடியல். உன் நினைவில்,. விடிந்தும். உன் நினைவே! பகல் பொழுதை. கடத்தி செல்லும். கதிரவனாய். மறைகிறாய். மீன்டும். தொடற்கிராய். Subscribe to: Posts (Atom). Is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
scribblepadd.blogspot.com
My scribblepad: September 2008
http://scribblepadd.blogspot.com/2008_09_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. மன்னிப்பாயா. Chennai, tamil nadu, India. View my complete profile. Thursday, September 25, 2008. கண்களை மூடலாம். ஆனால் இதயம் மட்டுமே. உறங்க வைக்கும்! Monday, September 22, 2008. மன்னிப்பாயா. நிசப்தமான தனிமை. மயானபூமியாய் சலனமற்றிறுக்க. இனிமையான நினைவுகள். என்றாலும், நீ என்னிடம். இல்லாததை உண்ர்த்தும். விஷபோதையாய் உயிர்வதைக்கின்ற்ன. நினைவுகள் உயிர்கொல்லி. ஆகாமலிருக்க, மீண்டும். ஆராவார கூட்டத்தினுள். ஐக்கியமாகிறேன். போதை தெளிய.
scribblepadd.blogspot.com
My scribblepad: September 2009
http://scribblepadd.blogspot.com/2009_09_01_archive.html
There was an error in this gadget. இனைப்புகள். தமிழ் பலகை. சேற்றில் எறியப்பட்ட சில் இருமுறை தவ்வாததன் காரணம. Chennai, tamil nadu, India. View my complete profile. Wednesday, September 16, 2009. சேற்றில் எறியப்பட்ட சில். இருமுறை தவ்வாததன். காரணமும் விதி. Subscribe to: Posts (Atom). Is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.