myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Dec 31, 2012
http://myheartmymind.blogspot.com/2012_12_31_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Monday, December 31, 2012. வெயில் கோடையில் குளிர் தேடிடும்,. குளிர் வாடையில் வெயில் ஏங்கிடும்,. மனதர் ஆகினோம். மனிதர் ஆகினோம். மனப் பாதையில் தினம் ஓடினோம்,. அதன் ஆசையில் நூலாடினோம்,. பாதை தேடினோம். விரதமும் இட்டு வாடினோம்,. கடவுளும் சற்று சாடினோம்,. ஏது குழம்பினோம். தினம் தேதிகள் அவை மாறிடும்,. ஆண்டுகள் உருண்டோடிடும்,. வயது கூடிடும். சக மனிதனின் ரணம் ஆற்றி நாம். சிறு கடுகவன் நலம் ஏற்றி நாம். Links to this post. Subscribe to: Posts (Atom).
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Feb 8, 2013
http://myheartmymind.blogspot.com/2013_02_08_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Friday, February 08, 2013. Links to this post. Subscribe to: Posts (Atom). I have gone crazy. ஏதோ சொல்கிறேன்! தமிழ் புத்தாண்டு. அம்மாஞ்சி. ப்ளே ஸ்கூல். திருடிய கவிதைகள். FEEDJIT Live Traffic Feed. Awesome Inc. template. Template images by compassandcamera.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Sep 7, 2012
http://myheartmymind.blogspot.com/2012_09_07_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Friday, September 07, 2012. சிறகுகள். சிறகுகள் தேடுமுன் ,. உன் வானத்தை தேடிடு. சுய கூண்டுக்குள் வாழ்கையில்,. பெரும் சிறகுகள் சுமைகளே. Links to this post. Subscribe to: Posts (Atom). சிறகுகள். I have gone crazy. ஏதோ சொல்கிறேன்! தமிழ் புத்தாண்டு. அம்மாஞ்சி. ப்ளே ஸ்கூல். திருடிய கவிதைகள். FEEDJIT Live Traffic Feed. Awesome Inc. template. Template images by compassandcamera.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Jan 9, 2015
http://myheartmymind.blogspot.com/2015_01_09_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Friday, January 09, 2015. யாக்கை உதறிவிட்டு. யானும் வான் பறந்து. பறவைப் பார்வையிலே. வாழ்வைப் பார்க்கயிலே. கவலைகள் அரிப்பதில்லை. கடவுள்கள் தடுப்பதில்லை. பொய்த்துணைத் தேடவில்லை. மனப்-பேய்களும் ஆடவில்லை. கொண்டது இழப்பதுவோ. கண்டது பிடிப்பதுவோ. நோய்ப் புண் துடிப்பதுவோ. எதுவும் மிடிமையில்ல. வயிறும் நாக்குமில்லை. வன்மம் தொடர்வதில்லை. கதிர்-நிழல் கடவுமில்லை. நாளைசெய் கடனுமில்லை. ஒற்றை அச்சம் மட்டும். Links to this post. விடுகதை. விடுதலை. I have gone crazy.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Sep 3, 2012
http://myheartmymind.blogspot.com/2012_09_03_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Monday, September 03, 2012. உரிமை கொள்ளும் காலம் எப்போ? கடலாடும் நிலவே நீ,. என் கனவாடும் பெண் போல்தான். கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும்,. நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன? குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய? உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ? Links to this post. Subscribe to: Posts (Atom). உரிமை கொள்ளும் காலம் எப்போ? I have gone crazy. ஏதோ சொல்கிறேன்! தமிழ் புத்தாண்டு. அம்மாஞ்சி. FEEDJIT Live Traffic Feed.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: May 20, 2013
http://myheartmymind.blogspot.com/2013_05_20_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Monday, May 20, 2013. ஆசை முகம் மறக்கலாகுமோ? பேசு மொழி மறந்து போகுமோ? நேச மனம் தந்து நுழைந்தபின். நெஞ்சு கிழித்தெறிதல் நியாயமோ? எந்தன் கூண்டு என் வாழ்க்கை. உந்தன் வான் உந்தன் வேட்கை. காதல் கொண்ட உந்தன் பாவம். கூண்டிலோ வானம் தொலைக்கலாகும்? கொஞ்சி பேசி கழித்ததன்றி. வஞ்சிக்கு வேறு தந்ததில்லை. நெஞ்சத்தை நம்பி தந்ததற்கு. மிஞ்சிட்ட வாழ்க்கை பாழ் செய்யலாமோ? Links to this post. Links to this post. Subscribe to: Posts (Atom). I have gone crazy.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind
http://myheartmymind.blogspot.com/2013/06/zero-motivation.html
Just spend some time inside - My Heart. n My Mind. Tuesday, June 25, 2013. Zero Motivation. Days with absolutely Zero productivity. At a time when I need to be running on all fours. Gawd. Save. Me. Fall in love :). Subscribe to: Post Comments (Atom). Zero Motivation. Days with absolutely Zero product. I have gone crazy. ஏதோ சொல்கிறேன்! தமிழ் புத்தாண்டு. அம்மாஞ்சி. ப்ளே ஸ்கூல். திருடிய கவிதைகள். FEEDJIT Live Traffic Feed. Awesome Inc. template. Template images by compassandcamera.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Jan 11, 2013
http://myheartmymind.blogspot.com/2013_01_11_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Friday, January 11, 2013. நானும்) நின்னைச் சரணடைந்தேன். காலை எழுந்தவுடன் FB ,. பின்பு கனிவு கொடுக்கும் ஒரு காபி,. வேலை முழுவதிலும் OB ,. வீட்டுக்கு வந்ததும் போடுவான் டிவி ,. இப்படி வாழ்ந்திடும் பாவி,. இவனை நீதான் காக்கணும் தேவி! Links to this post. Subscribe to: Posts (Atom). நானும்) நின்னைச் சரணடைந்தேன். I have gone crazy. ஏதோ சொல்கிறேன்! தமிழ் புத்தாண்டு. அம்மாஞ்சி. ப்ளே ஸ்கூல். திருடிய கவிதைகள். FEEDJIT Live Traffic Feed.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Oct 11, 2014
http://myheartmymind.blogspot.com/2014_10_11_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Saturday, October 11, 2014. Some of us are right. Some of us think we are better than others. We are a blessing in their lives. We get to live our dreams while others are here help us to it. Some of us believe we are not that great. We have flaws that are bigger than anyone else, we need to make it right by living other people's lives over our own. Some of us are right. Links to this post. Subscribe to: Posts (Atom). Some of us are right.
myheartmymind.blogspot.com
MyHeartMyMind: Jun 25, 2013
http://myheartmymind.blogspot.com/2013_06_25_archive.html
Just spend some time inside - My Heart. n My Mind. Tuesday, June 25, 2013. Zero Motivation. Days with absolutely Zero productivity. At a time when I need to be running on all fours. Gawd. Save. Me. Links to this post. Subscribe to: Posts (Atom). Zero Motivation. Days with absolutely Zero product. I have gone crazy. ஏதோ சொல்கிறேன்! தமிழ் புத்தாண்டு. அம்மாஞ்சி. ப்ளே ஸ்கூல். திருடிய கவிதைகள். FEEDJIT Live Traffic Feed. Awesome Inc. template. Template images by compassandcamera.