tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 2
https://tamilliteratureworld.blogspot.com/2011/03/2.html
தமிழ் - எனது பார்வையில் . Thursday, March 03, 2011. தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 2. தொடர்ச்சி. சங்க இலக்கியம். கிமு 300 - கிபி 300):. தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் சங்க இலக்கியங்களாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் 30 பேர் பெண் புலவர்களாவார்கள். சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள், பத்துப...பதினெண்மேற்கணக்கு நூல்கள். புறநானூறு (. 400 பாடல்கள்,. பெரும்பா...குறிஞ...பட்...
tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 1
https://tamilliteratureworld.blogspot.com/2011/03/1.html
தமிழ் - எனது பார்வையில் . Wednesday, March 02, 2011. தமிழ் இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு - 1. செந்தமிழ்ச் செம்மொழியின் வரலாறு:. மூன்று தமிழ்ச்சங்கங்கள்:. முதற்சங்கம். இடைச்சங்கம். கடைச்சங்கம். இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம். சங்க காலம் (கிமு 300 - கிபி 300). சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700). மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800). தொடரும்). Wednesday, March 02, 2011. அருள்...நிஜ...
tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : சங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் (ஐந
https://tamilliteratureworld.blogspot.com/2011/03/blog-post_159.html
தமிழ் - எனது பார்வையில் . Friday, March 04, 2011. சங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் (ஐந்திணை, ஐந்நிலம், ஐந்து ஒழுக்கங்கள்). தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை. தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள படி,. மொழியியல் திணைகள்,. உயர்திணை மற்றும் அஃறிணைகளாகப் பிரிக்கப்படுகின்றன. பொருளியல் திணைகள். புறத்திணை -. அகத்திணை:. ஐந்நிலம். மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும். ஐந்து ஒழுக்கங்கள்:. ஐந்திணை:. வகைப்படுத்தப...குறிஞ...குற...
tamilliteratureworld.blogspot.com
பத்துப்பாட்டு நூல்கள் | தமிழ் - எனது பார்வையில்
http://tamilliteratureworld.blogspot.com/2011/03/103-782.html
தமிழ் - எனது பார்வையில் . பத்துப்பாட்டு நூல்கள். Posted by அருள்மொழிவர்மன் in திருமுருகாற்றுப்படை. பத்துப்பாட்டு. மலைப்படுக்கடாம். பத்துப்பாட்டு நூல்கள்:. திருமுருகாற்றுப்படை:. பா அளவை - 317 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. பாடியவர் - நக்கீரர். பாட்டுடைத் தலைவன் - முருகக் கடவுள் திருமுருகாற்றுப்படை:. மலைப்படுக்கடாம்:. பா அளவை - 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. பாடியவர் - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். முல்லைப்பாட்டு:. பாடியவர் - நப்பூதனார். நெடுநல்வாடை:. பட்டினப்பாலை:. இந்நூல் பண்ட&#...பாட்ட...பா ...
tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : முதல்பதிவு
https://tamilliteratureworld.blogspot.com/2011/03/blog-post.html
தமிழ் - எனது பார்வையில் . Tuesday, March 01, 2011. முதல்பதிவு. தமிழ்த்தாய் வாழ்த்து. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும். சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில். தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும். தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற. எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை. அருள்மொழிவர்மன். Tuesday, March 01, 2011. Subscribe to: Post Comments (Atom).
tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : March 2011
https://tamilliteratureworld.blogspot.com/2011_03_01_archive.html
தமிழ் - எனது பார்வையில் . Saturday, March 05, 2011. பத்துப்பாட்டு நூல்கள். பத்துப்பாட்டு நூல்கள்:. திருமுருகாற்றுப்படை:. பா அளவை - 317 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. பாடியவர் - நக்கீரர். பாட்டுடைத் தலைவன் - முருகக் கடவுள் திருமுருகாற்றுப்படை:. மலைப்படுக்கடாம்:. பா அளவை - 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. பாடியவர் - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். பாட்டுடைத் தலைவன் - நன்னன் வெண்மான். முல்லைப்பாட்டு:. பா அளவை - 103 அடிகள் கொண்ட ஆசிரியப்பா. பாடியவர் - நப்பூதனார். நெடுநல்வாடை:. பாடியவர் - ம...பாட்...
tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : எட்டுத்தொகை நூல்கள்
https://tamilliteratureworld.blogspot.com/2011/03/blog-post_5826.html
தமிழ் - எனது பார்வையில் . Saturday, March 05, 2011. எட்டுத்தொகை நூல்கள். எட்டுத்தொகை நூல்கள்:. ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்). குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்). நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்). அகநானூறு (400 பாடல்கள், பலர்). புறநானூறு (400 பாடல்கள், பலர்). கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்). பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்). பரிபாடல் (22 புலவர்கள்). 1 ஐங்குறுநூறு:. ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்...நூலையோ தைங்குறு நூறு". 2 குறுந்தொகை:. 3 நற்றிணை:. இதில் அடங...இந்...
tamilliteratureworld.blogspot.com
தமிழ் - எனது பார்வையில் : சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள்
https://tamilliteratureworld.blogspot.com/2011/03/blog-post_03.html
தமிழ் - எனது பார்வையில் . Friday, March 04, 2011. சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள். இவ்வலைப்பதிவில் எட்டுத்தொ. நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 'சங்கங்கள்' பற்றிய சான்றுகளையும், எட்டுத்தொகை நூல்களைப் பற்றியும் காணலாம். தமிழ்ச்சங்கம்" பற்றிய இலக்கியச் சான்றுகள்:. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின். மகிழ்நனை மருகின் மதுரை" (சிறுபா 84 – 762). தொல்லாணை நல்லாசிரியர். எட்டுத்தொகை நூல்கள்:. நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்ற&...அகப்பொருள் பற்றியவை:. பரிபாடல். Friday, March 04, 2011. சங்க இலக்க...சங்...