shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: February 2014
http://shunsundar.blogspot.com/2014_02_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Sunday, February 23, 2014. ஒரு தேவதையும் சில பொய்களும். தேவதை வெண்ணிற ஆடையில் வருமென்பது பொய்,. அன்று பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தது. தேவதை ரெக்கை கொண்டு பறக்குமென்பது பொய்,. அன்று அரசுப் பேருந்திலும் சென்றது. தேவதையின் உணவு அமிர்தமென்பது பொய்,. அன்று குல்ஃபி ஐஸ்கிரீமும் உண்டது. தேவதை ஆதித்தமிழில் பேசுமென்பது பொய்,. அன்று பேரழகாய் இருந்தது! Subscribe to: Posts (Atom). View my complete profile.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: August 2011
http://shunsundar.blogspot.com/2011_08_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Wednesday, August 3, 2011. மழைதலும் நனைதலும். மென்பனி போர்த்திய மாலையில். மெல்லிசை கசிந்த வேளையில். அல்லல் மறந்து அலைகளில். விளையாடிக் கொண்டிருந்தோம். சினமடைந்த மேகங்கள் நம் மகிழ்வைக். களவாட மழைச் சாரலை அனுப்பியது. நான் அணிந்திருந்த மழையங்கியை. அவசரமாய் உனக்கு அணிவித்தேன். நீ வெட்கத்தை அணிந்து "அவ்வளவு. என விழிகளில் வினவினாய். உன் அன்பு தரும் இதத்தை உனக்கு. Subscribe to: Posts (Atom). View my complete profile.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: April 2011
http://shunsundar.blogspot.com/2011_04_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Saturday, April 16, 2011. கள்ளத்தனங்கள். துணி உலர்த்தும் சாக்கில். மாடிக்கு வந்து ரகசியமாய். அலைபேசியில் நீ அழைப்பது. எனக்கு மட்டும் தெரியும். மிக அருகே உறங்கும் தோழிக்கு. கூட கேட்காத போர்வைக் கதைகள். மைல்கள் கடந்து இருந்தாலும். எனக்கு மட்டும் கேட்கும். விருந்துண்ணும் மேசையில் பிறர். கவனம் சிதறுகையில், சிதறிய. பருக்கைக்கு நீ பதறிய காரணம். தெரியாத கபடமற்ற பேதையென. Saturday, April 2, 2011. இன்று,.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: August 2010
http://shunsundar.blogspot.com/2010_08_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Sunday, August 29, 2010. ஒரு மென்பொறியாளன் புலம்பல். விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,. வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,. வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,. வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள். புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,. பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,. உறவுகள் மறந்து உழைப்பதன் பலன். காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே. நீங்க நல்லவரா? கெட்டவரா? Subscribe to: Posts (Atom).
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: December 2010
http://shunsundar.blogspot.com/2010_12_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Monday, December 13, 2010. கடவுள் ஏன் கடுப்பானார்? நகர்வலம் வந்த கடவுளும் நானும். நலம் விசாரித்துக் கொண்டோம் . அவரது படைப்பில் நான் வெகுவாக. ரசித்தவை பற்றி சொல்லச் சொன்னார். உறை மீளும் வாளின் ஓலியைப் போன்று நீ. ம்ம்க்கும்ம்" சொல்வது பிடிக்கும் என்றேன். மேற்கத்திய உடையிலும் நெற்றியில் சிரிக்கும். முதல் வெட்கம் கவிதை என்றேன். மௌவலின் மணம் மதுரம் என்றேன். வைத்தவன்! என்றார். அவர். Sunday, December 5, 2010.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: February 2011
http://shunsundar.blogspot.com/2011_02_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Monday, February 28, 2011. ஆனந்த சயனம். கயல்விழியே கண்ணுறங்கு! கவின்மகளே கண்ணுறங்கு! ஒற்றை தோகை தென்றல் வீச. ஒயிலுருவே துயில் உறங்கு! மலர்க் கேசத்தை மயிலிறகு கோத. மறைகளின் மணியே மகிழ்வுறங்கு! சப்த உலகிற்கு தாழிட்டு விட்டு. யாழிசை வருட நீயுறங்கு! கதை பேசிய களைப்புகள். கணப் பொழுதில் தொலைய. கற்பகமே கண்ணுறங்கு! மதிமுகம் சுருக்கிய வேதனையை. கயல்விழியே கண்ணுறங்கு! Thursday, February 10, 2011. ஆனந்த சயனம். தேவ...
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: October 2011
http://shunsundar.blogspot.com/2011_10_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Tuesday, October 18, 2011. பொருள் வயின் பிரிதல். Switch Case-ன் Variable போல கல்லூரியிறுதி. நம் கனவுகளின் பாதைகளை வேறாக்கியது . மழை கண்ட மரமாய் உடல் பருத்தது. ஆனால். மனம் புரியும் நட்பின் வட்டம் சிறுத்தது. கையடக்க i-phone-ல் உலகமே உள்ளது. ஆனால். அடிக்கடி SMS அனுப்ப ஆர்வமும் இல்லை,. 1100-வைப் போல் வசதியும் இல்லை. பல கை அளாவிய Mess Noodles. ல் கிடைப்பதில்லை. Subscribe to: Posts (Atom). View my complete profile.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: March 2011
http://shunsundar.blogspot.com/2011_03_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Wednesday, March 30, 2011. வளர்சிதை மாற்றங்கள். சிறு குண்டூசி கீறலுக்கே ஊரைக். கூட்டி கதறி அழுதது உண்டு. இன்றோ,. துரோகக் கத்தி கிழித்து பிணமான. மனதை கூட மறைத்து சிரிக்கிறேன். மனம் வருத்திய சிறு கேலிக்கே அம்மா. மடி தேடி புதைந்தது உண்டு. இன்றோ,. உயிர் நொறுக்கிய பொய்களைக் கூட. உணர்வில்லாமல் பொறுக்கிறேன். உயிரைக் கொடுக்கும் உறவுகளையும்,. இன்றோ,. Subscribe to: Posts (Atom). View my complete profile.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: May 2014
http://shunsundar.blogspot.com/2014_05_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Saturday, May 3, 2014. உறவுகளும் பிரிவுகளும். தாய் மண்ணைத் தாண்டிராத என்னை. வெளியூர்க் கல்லூரி விடுதியில். அப்பா விட்டுச் சென்ற போது. அழுததாய் ஞாபகம்,. வலித்ததாய் ஞாபகமில்லை. பால்யம் தொடங்கி பருவம் வரை. என்றுமே இணைபிரியா உயிர்த்தோழன். பணி நிமித்தமாய் பிரிந்து செல்கையில். மகிழ்வோடு வாழ்த்தியதாய் ஞாபகம். ரயில் சிநேகிதி பயணம் முடிந்து. வேறுபட்ட கருத்தினாலோ,. Subscribe to: Posts (Atom). View my complete profile.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: April 2014
http://shunsundar.blogspot.com/2014_04_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Tuesday, April 1, 2014. முட்டாள்கள் தினம். மெத்தப் பிரயத்தனப்பட்டு கண்ட பழதான. தந்திரம் கொண்டு என்னை ஏமாற்ற முயல்கிறாய்,. மத்தம் மதியுடைக்கும் பிணி முதிர்வின். பிரதி போல நானும் ஏமாந்து நடிக்கிறேன். சத்த நாடிகளின் சந்தோஷப் பாய்ச்சலின். சங்கீதத்திற்கேற்ப எள்ளி நகையாடுகிறாய். மொத்த ரம்மியமும் பருகிக் கொண்டே. பித்தம் பிரவாகமுடைத்த பேதைகளாய். Subscribe to: Posts (Atom). View my complete profile.