karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 6/1/09 - 7/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_06_01_archive.html
கரையோரக் கனவுகள். நீளட்டும். இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள். அடங்கியிருந்தது காலம்,. காலுக்கடியில் நகரக். காத்திருந்தது பூமி,. காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. நாசித் துளைக்கும் காற்று,. நிசப்தங்கள் சப்தங்களாக. முடிச்சவிழ்ந்த நேரத்தில்,. முடிந்துவிட்டிருந்தது அனைத்தும். எனினும் நினைத்தேன்,. அவன் இதழ்வழி. என் கரம் புகுந்து. உயிர்க்குடித்த. அந்த முதல் முத்தம். இன்னும் கொஞ்சம். நீண்டிருக்கலாமென. அன்புடன்,. ஸ்ரீமதி. Wednesday, June 17, 2009. கனவு காண: கவிதை. தொடரை ஆரம்பித...கண்கள்...பிட...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 4/1/09 - 5/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_04_01_archive.html
கரையோரக் கனவுகள். கனவுகள் விற்பனைக்கல்ல. கடிகார பெண்டுலமென. என்னிதயம். உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய். வருகையை வாடிக்கையாக்க. முயலும். வாழ்வின் துவக்கப்புள்ளியினின்று. தள்ளியிருக்கிறேன். விடுபட வரமளி. இன்றைய எந்நிலை உணர்த்த. எனக்கும் வாய்ப்பளி. ஏனெனில்,. உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு. உடன்பட்டிருக்கிறேன். என்னில்,. உனக்கான விதிமுறைகள். இன்னும் தளர்ந்தப்பாடில்லை. எனினும்,. மனதில் மட்டும். மாட்டிவைத்துள்ளேன்,. என் கனவுகள் எதுவும். விற்பனைக்கல்லவென்று. அன்புடன்,. ஸ்ரீமதி. Thursday, April 30, 2009.
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 12/1/10 - 1/1/11
http://karaiyoorakanavugal.blogspot.com/2010_12_01_archive.html
கரையோரக் கனவுகள். ஹிட்லர் மீசை. மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய். நெற்றிப் பொட்டில் தெறித்து. உயிர் நனைக்க. காதலும், காற்று வாங்க. கனவுடன் கைக்கோர்த்து,. கதைகள் சொல்ல. கண்களுக்குள் கனல் மெல்ல. கனன்றெரிய. சிருங்கார ரசமிழந்து. நாழிகைகள் நான் கடத்த. ஏதோ ஒரு கனவில். எங்கோ சஞ்சரித்து. போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு. ஏனோ வரைந்துப்பார்க்கிறேன். ஹிட்லரின் மீசை. அன்புடன்,. ஸ்ரீமதி. Thursday, December 02, 2010. கனவு காண: கவிதை. கவிதை மாதிரி. Subscribe to: Posts (Atom). அறிவிப்பு. உயிர்மை. மிகப்...எண்...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 11/1/09 - 12/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_11_01_archive.html
கரையோரக் கனவுகள். காதலும் கற்று மற(? காதலும் கற்று மற(? ரொம்ப திமிர் பிடிச்சவண்டி". ஹேய் இந்த சப்பாத்திய பாரேன் கீழ போட்டதும் உடைஞ்சிடிச்சு.". நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க? அவன் தான் அந்த சீனியர்.". அவன் என்ன சொன்னான்? பிசாசே. பக்கத்துல தானே இருந்த? என்னமோ தெரியாதவ மாதிரி கேட்கற? நிஜமாவே கவனிக்கல. சாரி டி. அவன் எவ்ளோ நல்லா இருந்தான்? ம்ம்ம் என்னை தான் பாக்கவேமாட்டேங்கறான்". ச்சீ ஜொள்ளு.". அப்ப சரி". Will you plz stop this non-sense? இந்த தினேஷ் எப்...கிட்டத...அது...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 6/1/11 - 7/1/11
http://karaiyoorakanavugal.blogspot.com/2011_06_01_archive.html
கரையோரக் கனவுகள். படுத்தியதில் பிடித்தது. எப்படி அழைப்பது என்பதில். தொடங்கியதென். முதல் குழப்பமும். பின் காதலும். பளு தூக்கும். குழந்தையெனத் திணறுகிறேன். உன் காதல் உணர்ந்த. கணம் முதல். கன்னம் தர. மறுத்துவிட்டாள். தற்கொலை செய்துக்கொண்டன,. முத்தங்கள் அனைத்தும். இதழ்களில். ரோஜாச்செடி வளர்ப்பதெப்படி? என ஆராய்கிறாய். மரம் வெட்டினால். அச்சச்சோ என்கிறாய். என் இதயத்தை மட்டும். பிடுங்கிக்கொண்டு சிரிக்கிறாய். படித்ததில். பிடித்தது என்ன? என்று கேட்கிறாய். நீ படுத்தியதில். இன்றுவரை. ரகசியங்கள். Monday, June 20, 2011.
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 1/1/10 - 2/1/10
http://karaiyoorakanavugal.blogspot.com/2010_01_01_archive.html
கரையோரக் கனவுகள். மீண்டும். மீண்டும். த்தா இந்த எடம் தான் எறங்கு". ம்ம் வா". ந்தா நாம எங்க வந்துருக்கோம்? என்னாச்சு இப்போ? நாம எங்க வந்துருக்கோம்ன்னு சொல்லு". எதுக்கு? அவளிடம் பதில் இல்லை என்பது நன்றாக விளங்கியது. ம்ம்ம் சொல்லு. நாம எங்க வந்துருக்கோம்? இல்ல. நீ என்ன எங்க கூட்டியாந்திருக்க? அதச்சொல்லு". எம்மேல உனக்கு நம்பிக்க இல்லயா? சரி வா போலாம்". சொல்லமாட்ட? சொல்றேன் வா". வீட்டு ஞாபகமா? எவ்ளோ அழுத்தம் பதில் சொல்லாம வரா? இப்போ உனக்கு என்ன தெரியனும்? த்தா எங்க போற? டீக்கடை அண்ண...எப்ப வந்த? என் ...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 5/1/09 - 6/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_05_01_archive.html
கரையோரக் கனவுகள். கோடைக்கால. மழை மேகத்தையோ,. பன்னீரால் பரவசப்படுத்தும். சிறு பூவையோ,. ஞாபகப்படுத்தி சென்றது. கொடியில் காயும் அம்மாவின். பருத்திப் புடவை ஈரம். மழையின் ஈரம். காயாத இலைகள். ஞாபகப்படுத்திச் சென்றன. நேற்றைய. உன் முத்தத்தை. குளித்து தலைத்துவட்டி. நீர் தெளிப்பதற்குள். அவசரமாக வரையப்பட்டிருந்தது. வாசலில் கோலம். அதிகாலை மழை. குடைக் கொண்டவர்கள். நனையத் தயாரில்லை. அவர்களுக்கெனப் பெய்ய. மழையும் தயாரில்லை. நீ கவிழ்த்த கோப்பையில். இன்னும். எனக்கான வானம். அன்புடன்,. ஸ்ரீமதி. Wednesday, May 20, 2009.
kanavilisaiththavai.blogspot.com
கனவில் இசைத்தவை...: May 2009
http://kanavilisaiththavai.blogspot.com/2009_05_01_archive.html
கனவில் இசைத்தவை. எனக்கு பிடித்த பாடல். ரசிகையாய் இங்கு. ஸ்ரீமதி கிரிதரன். View my complete profile. கண்தானம் செய்ய. காதல் பாடல். சினிமா. பாப் ஆல்பம். ரசித்தவை. நெஞ்சே நெஞ்சே நீ எங்கே. எங்கே என் புன்னகை. குளிருது குளிருது இரு உயிர் குளிருது. விழிகளின் அருகினில் வானம். விழி மூடி யோசித்தால். மனம் விரும்புதே உன்னை. என்னுயிரே என்னுயிரே. மின்னலே நீ வந்ததேனடி. நெஞ்சம் ஒரு முறை. நெஞ்சுக்குள் பெய்திடும். என் மேல் விழுந்த மழைத் துளியே. ஒரு கல் ஒருக்கண்ணாடி. செவ்வானம். காதல் கவிதைகள். அன்புடன்,. நானும&#...தேக...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 9/1/09 - 10/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_09_01_archive.html
கரையோரக் கனவுகள். சினிமாவும், நானும். இனிதான் சப்ஜெக்டே வருது.). ஊர் என்ன? கேள்விகளுக்கு பிறகு பொழுதுபோக்கென்ன கேள்விக்கான என்னுடைய புத்தகம் என்ற பதில் அந்த அக்காவுக்கு பிடிக்கல. "ஹே! இங்க பாருங்கடி படிப்ஸ. நான் கேட்டது பொழுது போக என்ன செய்வ? அன்புடன்,. ஸ்ரீமதி. Thursday, September 24, 2009. கனவு காண: அம்மா. சினிமா. சும்மா. சுய புராணம். மொக்கை. விடுபட்டவை. கற்கள் பொதிந்த. என் காட்டுப் பயணத்தின். பாதை நெடுகிலும். ஆவாரம்பூக்கள். மறைத்துவைத்துள்ளேன். உயிர்த்தெழுந்த. என் காதலை. அன்புடன்,. பிரிவல&...Friday, S...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 2/1/11 - 3/1/11
http://karaiyoorakanavugal.blogspot.com/2011_02_01_archive.html
கரையோரக் கனவுகள். பின்னிரவு மழை. வசீகரமான வார்த்தைகளாலான. வாக்கியங்கள் கோர்த்து. பின்னும் ஏதோ குறைவதாய் தோன்ற. தடுமாற்றம் அணிந்து,. அதிகபட்ச வெட்கம் ஊற்றி,. நாணம் குழைத்து. நீ கொடுத்துச்சென்ற. காதலுக்குப்பின். மழையுடனே கழிகின்றது. என் பின்னிரவுகள் அனைத்தும். அன்புடன்,. ஸ்ரீமதி. Friday, February 25, 2011. கனவு காண: கவிதை. கவிதை மாதிரி. கனவுகள் மீட்டும் நினைவுகள். கரிய இருளின் உருவங்கள். புரிய தொடங்கிய இருளில்,. உன்னுருவம் தெரிய,. உணர்ந்து,. மீட்டெடுத்து. அன்புடன்,. ஸ்ரீமதி. Monday, February 14, 2011.