tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: கவிதை எனக்கொரு மொழி....
http://tyagas.blogspot.com/2014/08/blog-post_99.html
வியாழன், 21 ஆகஸ்ட், 2014. கவிதை எனக்கொரு மொழி. முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞன் சொல்கிறான் - கவிதை எனக்குத் தொழிலென்று! அதைத்தான் பாடினேன். தமிழ் வணக்கம்:. அலைகடற் சீறலை ஆள்பவர்க் கீறலை. அறமிலர்ச் சாவியாய் ஆர்த்திடுங் கூவலை. மலையென வென்றவள் செய்திடும் பாக்களை. மணந்தரும் பூக்களாய்ச் நெய்திட வைப்பவள். உலையெனத் தீயினில் என்னுளம் பண்பட. உணர்வினைத் ஊட்டிடும் ஓண்டமிழ் அன்னையே! சிலையெனும் சிற்பமோ? போது(ம்)இம் மோனமே! அவை வணக்கம். என்னரும் பாவல! இனிதுநீர் வாழ்கவே! தலைவர் வணக்கம். செந்தமிழ...பால்...
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: August 2012
http://tyagas.blogspot.com/2012_08_01_archive.html
புதன், 8 ஆகஸ்ட், 2012. மாண்பெனவே கொள்வோமே! இந்தக் கொச்சகக் கலிப்பாவின் ஆங்கில வடிவத்தினையும் நான் எழுதினேன். இரண்டின் ஒற்றுமை/ வேற்றுமைகளை சுவைஞர்கள் தாம் சொல்ல வேண்டும்! ஆங்கில வடிவத்தின் இழை:. Http:/ tyagas.blogspot.in/2012/08/safe-production-for-development.html. வளர்ச்சிக்கான பாதுகாப்பும் உற்பத்தித் திறனும். கொச்சகக் கலிப்பா). எடுத்தபணி யதன்மீதே ஈடுபாடு கொண்டிலங்கி. நடுகல்லை போலிங்கு நலமின்றி நின்றிடுவார்! இடுகையிட்டது இராஜ. தியாகராஜன். பிற்பகல் 11:11. Twitter இல் பகிர். We be hard working hand;.
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: தேவிநீ எமைத் தேடிவா......
http://tyagas.blogspot.com/2014/08/blog-post_71.html
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014. தேவிநீ எமைத் தேடிவா. தேவிநீ எமைத் தேடிவா. ஆதியே எமை ஆளவா:. காளியே எமக் காகவா. தேவியே எமைத் தேடிவா. தாவிநீ சுமை தாங்கவா! தாவிநீ சுமை தாங்கவா! தேடித் தேடி தேய்ந்த போதும். ஆடி யோடி அலைந்த போதும். பாடிப் பாடி பறந்த போதும். ஓடி யாடி ஓய்ந்த போதும். ஓடி யாடி ஓய்ந்த போதும்! நாடு விட்டே நலிந்த போதும். கூடு விட்டே குலைந்த போதும். பாடு பட்டே படுத்த போதும். சூடு பட்டே சுருண்ட போதும். சூடு பட்டே சுருண்ட போதும்! முற்பகல் 9:09. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். முகப்பு. காப்ப...வழங்...
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: July 2012
http://tyagas.blogspot.com/2012_07_01_archive.html
செவ்வாய், 31 ஜூலை, 2012. புவனகிரி பூச்சரமே…. நாட்டார் பாடல் வகையில், ஆவல் மீதூர, ஆண் கேட்பதும், நாணம் மீதூர பெண் மறுதளிப்பதுமாக பாடலை வனைந்தேன். இந்த வகையில் இஃது என்னுடைய மூன்றாவது பாட்டு. ஆத்துமீனு அயிரமீனே! அத்தபெத்த ரத்தினமே! அணைக்கர ஓரத்துல,. அஞ்சுகமே வாயேண்டி! அருச்சலா சேத்தணைக்க…. மேலூரு மச்சானே! மேலாக்கு போட்டுபுட்டேன். வெண்ணாத்தங் கரையோரம். விரசாத்தான் வருவேனோ? மாராப்புச் சேத்தணைக்க…. சிவகாசி சீலகட்டி,. சிறுவாணி குளுநீராய்,. சிங்கார கருக்கல்லில்,. கீழக்கரச் சந்தனமே! சீவன்நான...லோலா...
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: தாடியெனும் மூடி......
http://tyagas.blogspot.com/2014/08/blog-post_93.html
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014. தாடியெனும் மூடி. பல ஆண்டுகளுக்கு முன்னர், புதுப்பாக்களில் மோகமுற்றிருந்த போதில், நானெழுதிய வரிகள் கீழே! இற்றைக்கு அதே கருவினை நானெழுதியிருந்தால், என்று நினைத்து 2010 நான் பகிர்ந்த மரபியல் வரிகள் அதற்கும் கீழே! தாடியென்னும் மூடி. அன்பே நீ,. முத்தமிட்ட இடத்தினிலே. வேறு எவரும் முத்தமிட. வேண்டாமென்றே நினைத்து,. நான் போட்டேன் ஒருமூடி. அதுவே என்றன் தாடி! மோகினியே நீயிட்ட முத்தத்தை மறவாநான். இடுகையிட்டது இராஜ. தியாகராஜன். முற்பகல் 8:25. Twitter இல் பகிர். முகப்பு. கும்மĬ...தூர...
thamizhmozhi.blogspot.com
தமிழ்மொழி: October 2006
http://thamizhmozhi.blogspot.com/2006_10_01_archive.html
தமிழ்மொழி. ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்! Wednesday, October 11, 2006. அப்பாவின் நினைவு ( Daddy - a Recollection). No seas can quench my thirst;None of Wordsworth's colourful DaffodilsCan make me happy;Neither the worldly pleasures,Could make my Heart crazy! இராஜ. தியாகராஜன். How to type in tsc tamil using phonetic keyman keyboard? 01 http:/ thamizha.com/downloads. 09 http:/ www.nalinam.com. தமி...
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: எந்தமிழே....
http://tyagas.blogspot.com/2014/08/blog-post_55.html
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014. எந்தமிழே. எந்தமிழே! கொச்சகக் கலிப்பா). அன்றலர்ந்த ஆம்பலதன் அவிழழகாய் முறுவலிக்கும். தென்றலிழைச் செழுங்காவின் திருமகளே! தேனமுதே! கன்னலதன் சாறெடுத்தக் கற்கண்டே! கனியமுதே! மின்னொளியாய் மிளிர்ந்துநிதம் விளங்குகின்ற நந்தமிழே! கழறுகின்ற கிள்ளையென, களிக்கின்ற காட்சியென,. எழுகின்ற செங்கதிராய், இழைகின்ற நல்லிசையாய்,. அழகொளிரும் வரிகளினால் அற்புதமாய் உளந்திருடும். துள்ளிவரும் குற்றாலத் தூயமலை அருவியென. முற்பகல் 10:42. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். முகப்பு. தமிழ் ம...கும...
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: பாவேந்தர் பாட்டைப் படி....
http://tyagas.blogspot.com/2014/11/blog-post_5.html
புதன், 5 நவம்பர், 2014. பாவேந்தர் பாட்டைப் படி. 08082012 அன்று நிகழ்ந்தேறிய, புதுவை தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவிற்கான பாவரங்கில் பங்கு பற்றி, நான் வாசித்த பாடலிது:. பாவேந்தர் பாட்டைப் படி (நேரிசை வெண்பாக்கள்). திருக்கோயிற் றேரனைய தீந்தமிழா லன்று. விருந்தெனவே பாட்டிசைத்த வேந்தர்! வரும்நாளில். தீவாழும் தீமைகளின் தீங்ககல நீயின்று. பாவேந்தர் பாட்டைப் படி. ஓயாமல் கொக்கரித்த ஓங்கலவர்! பாவேந்தர் பாட்டைப் படி. நைவின்றி. பாவேந்தர் பாட்டைப் படி. இன்றிங்கே. சீர்மலிந்த. முகப்பு. தமிழ் ம...எனது...
tyagas.blogspot.com
சிலிர்க்கும் சிந்தனை: அறப்பாட்டு அரற்றியதோ....
http://tyagas.blogspot.com/2014/08/blog-post_51.html
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014. அறப்பாட்டு அரற்றியதோ. அறப்பாட்டு அரற்றியதோ உள்ளம்? கலிவெண்பா). கயவரின் கள்ளரின் காருளம் மாய்க்க. வியன்கவி அத்தனை விண்டேனே! துயிலிலும் யாரழத் தூற்றினேன்? அந்தோ,. பு யல்வீசும் என்னுள்ளம்! பொங்குந் துயரம்! மதுநிகர்ச் சொல்லால் வரிகளைக் கோத்தேச். செதுக்கும் செழுந்தமிழ்ச் சிந்தனை என்னில்,. விதியென்(று) இதையே உரைத்தாலு(ம்) என்றன். கொதிக்கு(ம்) உளமெனைக் கொல்கிறதே! நெறித்தே பிழையென நீதியும் கேட்க. வரிந்த தமிழே மருந்து! முற்பகல் 9:48. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். தமிழ்...
thamizhmozhi.blogspot.com
தமிழ்மொழி
http://thamizhmozhi.blogspot.com/2006/10/blog-post.html
தமிழ்மொழி. ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்! Wednesday, October 11, 2006. How to type in tsc tamil using phonetic keyman keyboard? 01 http:/ thamizha.com/downloads. 02 http:/ www.puducherry.com/thamizha.html. 03 http:/ www.tavultesoft.com/keyman. 04 http:/ www.pudhucherry.com/uni.html. 05 http:/ www.pudhucherry.com/tscii.html. 06 http:/ www.maraththadi.com. 09 http:/ www.nalinam.com. ஆன்லைன&...Http:/ ww...
SOCIAL ENGAGEMENT