
umakanishkar.blogspot.com
kirukkalkalSunday, 27 September 2015. வகுப்பறை. வகுப்பறை ரகசியம். ஆசிரியர்களுக்கு மட்டும். வகுப்பறை ஒரு கலைக்கூடம் . நாம் .அங்கே . உடல் மன- மொழியால் இயல்பாக உரையாடலாம். வகுப்பறை ஒரு சிற்பக்கூடம் . நாம் .அங்கே . சிலைகளை நேர்த்தியாக செதுக்கி வடிவமைக்கலாம். வகுப்பறை ஒரு தச்சுக் கூடம் . நாம் .அங்கே . அழகு நிறைந்த தச்சுப் பொருள்களை இழைக்கலாம். வகுப்பறை ஒரு ஓவியக் கூடம். நாம் .அங்கே . வண்ணமயக் காட்சிகளைத் தூரிகையாக்கலாம் . வகுப்பறை ஒரு வரலாற்றுக் கூடம். அங்கே நாம். அங்கே. நாம். இப்படிக்கு . Friday, 4 April 2014. சந்...
http://umakanishkar.blogspot.com/