tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2008-03-02
http://tamiluravugal.blogspot.com/2008_03_02_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. புதன், 5 மார்ச், 2008. திருசிற்றம்பலம். நீ என் நினைவின் தொடக்கம். நீ என் உயிரின் நெருக்கம். நீ என் வாழ்வின் விதை. நீ என் வருகையின் விடை. சித்தாந்தம் அறியேன். வேதாந்தம் புறியேன். என் ஆதி என் அந்தம். யாவுமென உனைத்தானே. நாளெல்லாம் தொழுதிடுவேனே. முக்கண் தேவா. முழு முதல் இறைவா. என் அப்பன் நீயே. என் அன்னையும் நீயே. எமைத் துன்பம் தீண்டாது. இன்பம் விட்டு விலகாது. சிவ பெருமான் என்னுள் உள்ளவரை. உத்தர கோசமங்கைக்கரசே. முற்பகல் 4:49.
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2008-04-06
http://tamiluravugal.blogspot.com/2008_04_06_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. திங்கள், 7 ஏப்ரல், 2008. இளமை சாதனை. தேடிக் கொண்டிருக்கிறேன் வாழ்வை! தேடவைத்தது வருமை -. காலம் தந்தது இளமை! வருங்காலம் தருவது முதுமை! கிடைத்ததெல்லாம். சோதனை -உலகில். படைக்கவேண்டும் பல சாதனை! கடுகு உன் ஆரம்பம். தான் உன் நோக்கம்! கடுமை உன் உழைப்பு. உண்மை உன் சிறப்பு! உழைத்திடு! உயர்ந்திடு! உலகம் உனக்கெனப். படைக்கப்பட்டது - அதில். உன் முயற்சிக்கில்லை. மதிகொள் விதி வெல்! இளமை எனக்கு கிடைத்த வரம். வறுமை என்னிடம். உள்ள சொத்து. சுமைய...சுக...
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2010-07-25
http://tamiluravugal.blogspot.com/2010_07_25_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. செவ்வாய், 27 ஜூலை, 2010. கொழும்புச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல். 25 July, 2010 by admin. இடுகையிட்டது. முற்பகல் 2:00. கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. பெரியார். குருதியில் பூக்கள் நனையும் போது உறவுகள் உறங்கலாமோ? என்னைப் பற்றி. எனது முழு சுயவிவரத்தைக் காண்க. வலைப்பதிவு காப்பகம். தமிழ் உறவுகள்.
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2009-04-05
http://tamiluravugal.blogspot.com/2009_04_05_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. சனி, 11 ஏப்ரல், 2009. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் சிறப்பு நேர்காணல்! ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச். சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ! மாற்றுநீர். முந்தைய ஆட்சியர் முன்வைத்தார். நாமதைப். பின்பற்று கின்றோம் பெரிது! கள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர். பள்ளிகளை ஆக்காப் பரிசென்ன? கள்ளுக். குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை. குடிமகனாய் வாழ்தல் குறை! கூடடைந்து. கொட்டமடித்(து). தொலைக்கா...ஒற்றĭ...
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2008-03-09
http://tamiluravugal.blogspot.com/2008_03_09_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. வெள்ளி, 14 மார்ச், 2008. தலைமுடி கோத. குளிர் தென்றல். கால் விரல்களிடையே. ஒளிந்து விளையாட. சிறு சிறு அலைகள். மெல்லிய இருளில். நிழலென துரத்தே தெறியும். ஒற்றைப் படகு. ஒலி எட்டா தூரத்தில். கடற்பறவைகள். நெஞ்சு முழுவதும். உன் நினைவுகள். நீயும் உடனிருந்தால். ரசித்திருப்பேன். இந்த தனிமையை. சற்று அதிகமாக! இடுகையிட்டது. முற்பகல் 1:54. கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. பெரியார். என்னைப் பற்றி.
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2008-08-31
http://tamiluravugal.blogspot.com/2008_08_31_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. வியாழன், 4 செப்டம்பர், 2008. அன்பு சிவ. மென்றால். ஜெயகாந்தன் கவிதைகள். நதி மிகவும் பழைய நதி. புது வெள்ளம் போகிறது! பதி மிகவும் பழைய பதி. புதுப் பாதைப் போடுகிறோம்! மது மிகவும் பழைய மது. புது மயக்கில் ஆடுகிறோம்! விதி மிகவும் பழைய விதி. விளையாட்டே புதியதையா! பெட்டை நாயும் பெரிய நாயும். குட்டி நாய்களைக் கூட்டிக் கொண்டு. கோயில் தரிசனம் போயினவாம்! துட்ட நாய்களும் அவற்றைத். எல்லோரும் வாருங்கள். எழுந்து நடக்கலாம். அட்சய பாத்தி...பிச்ச...பிச...
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2009-01-25
http://tamiluravugal.blogspot.com/2009_01_25_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. புதன், 28 ஜனவரி, 2009. ஓ என் தமிழ்ச் சொந்தங்களே. ஓலமிட்டலறியது போதும் ஒதுங்கி. நின்று வேடிக்கப் பார்த்ததும் போதும். உனக்குள் ஒரு தீயை வைத்துக்கொண்டு உன். யே எரித்துக்கொண்டதும் போதும். போதும் போதும்.தமிழா.பொருமைக்காத்தது. பொங்கி எழு ஒரு புரட்சியாளனாய். சிறிதும் ஈரமற்ற இறக்கமற்ற நம் தேசத்தை. அட்டயென பிடியத்துக்கொண்ட ஆதிக்க. வெறியர்களின் கையில் சிக்குண்ட. நம் தேசத்தை இன்றே காப்போம். கயவன் கருணாநிதி. இடுகையிட்டது. முற்பகல் 6:04.
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2008-03-30
http://tamiluravugal.blogspot.com/2008_03_30_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. செவ்வாய், 1 ஏப்ரல், 2008. எங்களின் சொர்கம். திருச்சிற்றம்பலம். தங்க குணம் படைத்த தாயே. நாங்கள் தங்க இதயம் கொடுத்தாய் நீயே. அக்கா என அழைத்திடும் நாளின்று -உமை. அம்மா என அழைத்திடும் நாளென்றோ? சொல்லில் அடங்காது உங்களின் அன்புகொண்ட மனம். என்னால் சொல்ல முடியவில்லை அதை நேரடியாய் தினம். அன்பு அக்கா நீங்கள் பிறந்த தினம் -இந்த. அறியாப்பிள்ளைகள் உலகை அறிந்தினம். சத்தியமே உங்கள் பெயராக -அது. சிறப்படைய ஆளும் நாளாக. அவரே நமையாளும&#...சிவய என தொ...
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2009-11-08
http://tamiluravugal.blogspot.com/2009_11_08_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. சனி, 14 நவம்பர், 2009. இப்போது எனினும்…. உறவுகளே…. விடிவொன்று வேண்டி நாம். விதைத்தவைகள். ஏராளம் ஏராளம் நீங்கள். தந்த விலைகளும் மதிப்பிடமுடியாதவையே! அழகாகத் தான் தமிழீழ. கனவு கண்டான் எங்கள் அண்ணன். அதற்காகதானே கடற்படை. தொடக்கம். கரும்புலி வரை. உருவாக்கினான். தாயாக அவனிருந்து. எம்மை தலைநிமிரச் செய்ய. அணியோடு செய்தவை. எத்தனை எத்தனை. தோளோடு தோள்நின்று. துப்பாக்கி சுமந்தவர்கள். போராடி வீழ்ந்த போது. துரோகிகளாக. எம்மின அழிவு. பழைய இடுக&#...இதற்...
tamiluravugal.blogspot.com
தமிழ் உறவுகள்: 2010-08-01
http://tamiluravugal.blogspot.com/2010_08_01_archive.html
ஒன்று சேர் தமிழா வென்று விடுவோம். இந்த கேஜெட்டில் பிழை உள்ளது. புதன், 4 ஆகஸ்ட், 2010. முக்கிய செய்திகள். 65279; . அமைச்சர் மேர்வின் சில்வா அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டிவைத்துள்ளார்: வீடியோ இணைப்பு. August 03, 2010, 08:11:51 PM London]. செய்தியை வாசித்தோர்:. மேலும் வாசிக்க]. உடனடிச் செய்திகள். 65279;. கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது. August 03, 2010, 12:14:44 PM. August 01, 2010, 03:19:17 PM. மேலதிகச் செய்திகள். 65279; . August 04, 2010, 01:42:42 PM London]. சமுர்தĮ...விச...