pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: January 2007
http://pangaali.blogspot.com/2007_01_01_archive.html
நாம் பங்காளிகளே! Sunday, January 28, 2007. நாதானுசந்தானம். பில்டப்பெல்லாம் போதும்.இனி மேட்டருக்கு வருவோம். இதுக்கு பெரிய ப்ரிப்பரேசன் எல்லாம் தேவையில்லை. இதை எப்ப வேணுன்னாலும் செய்யலாம். தேவை வசதியா உக்கார ஒரு இடம். உடம்பை தளர்வாக வைத்துக்கொள்ளவும். உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருந்தால் நல்லது. கைகளால் காதுகளை மூடிக்கொள்ளவும். கண்களை மூடி முடிந்தவரை மனதை வெறுமையாக்கவும். பார்வையை உள்முகமாக வைத்துக்கொள்ளவும். பதிஞ்சது பங்காளி. Saturday, January 27, 2007. மஹா ஜனங்களே. Tuesday, January 23, 2007. Voluptuo...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: September 2007
http://pangaali.blogspot.com/2007_09_01_archive.html
நாம் பங்காளிகளே! Tuesday, September 25, 2007. பங்காளி விடைபெறுகிறான். நண்பர்களே. இன்றுடன் இந்த பதிவு கைவிடப்படுகிறது. பங்காளி என்கிற பெயரில் இனி பின்னூட்டங்கள் வருமாயின் தயை கூர்ந்து அவற்றை நிராகரிக்கவும். இப்படி எழுதுவது வசதியாக இருக்கிறது, இதனால் எல்லா தளங்களிலும் இலகுவாய் போய்வர இயலுகிறது என நினைக்கிறேன். வர்த்தகம் தொடர்பான எனது பிற பதிவுகள் வழமைபோல தொடரும். புதிய துவக்கத்தில் சந்திக்கிறேன். பங்காளி. பதிஞ்சது பங்காளி. Game: Beat Indian Cricket Team - Robin Uthappa. Game: Stickman Flash Cricket. சர...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: August 2007
http://pangaali.blogspot.com/2007_08_01_archive.html
நாம் பங்காளிகளே! Wednesday, August 29, 2007. நான் உன்னை நெனச்சேன். ர்ர்ர்ரொம்ப நாளைக்கப்புறம் பங்காளி.ஃபீல் ஆய்ட்டான்.கண்டுக்காதீங்க.ஹி.ஹி.). பதிஞ்சது பங்காளி. 9 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. இதுக்கெல்லாம் இனைப்பு கொடுத்திருக்காங்க. கண்டேன் போலி.யை. சொடுக்குங்கள். இனி சில பிரபல போலிகள் உங்கள் பார்வைக்கு. பதிஞ்சது பங்காளி. 7 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. இதுக்கெல்லாம் இனைப்பு கொடுத்திருக்காங்க. Sunday, August 26, 2007. பல்லாக்கு வாங்க போனேன். கொண்டவுடன் பிரிவைச்...வெறும் கூடாக ப&...என தொடரும்...5 பே...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: February 2007
http://pangaali.blogspot.com/2007_02_01_archive.html
நாம் பங்காளிகளே! Thursday, February 22, 2007. துக்க நிவாரணி. ஏதோவொரு வகையில் பிறரை சார்ந்திருப்பவனிடம் சலனம் மிகுந்திருக்கிறது. சுதந்திரமாக இருப்பவனிடம் சலனம் இருப்பதில்லை. சலனமில்லாத இடத்தில்தான் அமைதி உண்டாகிறது. அமைதியான இடத்தில்தான் இன்பம் பிறக்கிறது. இன்பத்தை தேடும் போதுதான் வரவும் செலவுமாக நிலைமாற்றங்கள் தோன்றுகின்றன. இந்த பதிவிற்கான காரணங்கள். 1புத்தரை பற்றி படிக்க ஆரம்பித்ததின் தாக்கம். பதிஞ்சது பங்காளி. 11 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. Sunday, February 11, 2007. Monday, February 05, 2007. Then tha...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: December 2006
http://pangaali.blogspot.com/2006_12_01_archive.html
நாம் பங்காளிகளே! Tuesday, December 12, 2006. காசுமழை. பங்குவணிகம் தொடர்பான எனது பதிவினை. தமிழ்மணத்தில் இனைக்கும் வழிதெரியாததால் ஒரு சிலர் மட்டுமே படிக்கும் தனி பதிவாக இருந்து வருகிறது. Wordpress ப்ளாக்குகளை தமிழ்மணத்தில் இனைப்பத&...வாழ்த்துக்களுடன் வரவேற்போம் சரணை. பதிஞ்சது பங்காளி. 7 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. இதுக்கெல்லாம் இனைப்பு கொடுத்திருக்காங்க. Monday, December 11, 2006. தமிழறிவோமா.1. அகர்முகம். பதிஞ்சது பங்காளி. கொஞ்சம் லேட்.அவ்வளவுதான். கடந்த ஒருவாரமாய் பீட&#...குமரன் வருத...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: May 2007
http://pangaali.blogspot.com/2007_05_01_archive.html
நாம் பங்காளிகளே! Monday, May 21, 2007. ராஜீவ் - நினைவஞ்சலி. இன்று அமரர் ராஜீவ் நினைவு நாள். அன்னாரின் அரிய புகைபடங்கள் சிலதை பகிர்ந்துகொள்கிறேன். பதிஞ்சது பங்காளி. 2 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. இதுக்கெல்லாம் இனைப்பு கொடுத்திருக்காங்க. Friday, May 18, 2007. குப்பைகள். என் இனிய வலையன்பர்களே. விதி யாரை விட்டது.என்னையும் விடவில்லை, அதன் விளைவாகவே குப்பைகள். என்கிற புதிய வலைபதிவினை துவக்கியிருக்கிறேன். இதன் காரணமாக " இட்லிவடை. சற்றுமுன். பதிஞ்சது பங்காளி. Thursday, May 17, 2007. Monday, May 14, 2007. Mr Dayan...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: October 2006
http://pangaali.blogspot.com/2006_10_01_archive.html
நாம் பங்காளிகளே! Tuesday, October 31, 2006. நேதாஜி மறைந்தார்? கிறு கிறுன்னு தலை சுத்துதா? அல்லது பதிவெழுதும் பங்காளியின் மூளைத்திறத்தை பற்றிய சந்தேகம் வருகிறதா? ஹி.ஹி.ம்ம்ம்.வேறு வழியே இல்லை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.வரும் தகவல்கள் அப்படி. அதற்கான அவசியமென்ன? அரசாங்கம் இதுபற்றி இன்றுவரை அறியாமலிருந்திருக்குமா? பதிஞ்சது பங்காளி. 4 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. இதுக்கெல்லாம் இனைப்பு கொடுத்திருக்காங்க. Monday, October 30, 2006. FM தேவதைகள். FM தேவதைகள். யாருப்பா அது? Sunday, October 29, 2006. நாள&...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமி
http://pangaali.blogspot.com/2007/09/blog-post_23.html
நாம் பங்காளிகளே! Sunday, September 23, 2007. சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமி. December 2, 1960 – September 23, 1996). இன்று பதினோறாவது நினைவு நாள். இந்த தினத்தில் அவரை நினைவுகளை போற்றும் ஓர் சாமானிய ரசிகன். பதிஞ்சது பங்காளி. Asianetla romba kanneer vadichittangappa. உண்மைத் தமிழன்(15270788164745573644). ஐயையோ பங்காளி. இம்புட்டு நல்லவரா நீங்க? ஜாலிஜம்பர். மாபெரும் கலைஞர் அவர்.அவரது உடல்மொழி அபாரமானது. கோவி.கண்ணன். யோகன் பாரிஸ்(Johan-Paris). பங்காளி. சில்க் ஸ்மீதா தற...Good actress no doubt! பொத&...
pangaali.blogspot.com
நாம் பங்காளிகளே!..: March 2007
http://pangaali.blogspot.com/2007_03_01_archive.html
நாம் பங்காளிகளே! Monday, March 26, 2007. கடவுள் பாதி.மிருகம் மீதி. மக்களே மொதல்லயே சொல்லீர்றேன், இதுக்கெல்லாம் முழுக்காரணம் நம்ம மங்கை. தான். இத படிச்சிட்டு நீங்கள் அடையப்போகும் எரிச்சல், மன உளைச்சல்.இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் அவர்தான் காரணம். ஓக்கே.ஸ்டார்ட் ம்மீசிக். முதல்ல உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை. அடுத்து. பதிஞ்சது பங்காளி. 11 பேர் என்ன நினைக்கறாங்கன்னா. Thursday, March 22, 2007. ஸென் - என்ன சொல்கிறது. ஸென் - ஒரு எளிய அறிமுகம். இன்னும் சொல்வதென்ற...இதுக்கெல்லĬ...ஸென்....இந்த வ&...