seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: May 2011
http://seppiduviththai.blogspot.com/2011_05_01_archive.html
செப்பிடு வித்தை. Sunday, May 29, 2011. அதீத அன்பும் எச்ச பீடியும். அலார வாழ்த்து,மகன் போன் நடிகை. எம்.எமெஸ்,அடுத்த நரகாசுர வேட்டையில். எஃப்.பி.ஐ. வாசகர். கடிதத்திற்கு கஸ்டமர் லிஸ்ட்,சேகரோ,. ஆனந்தோ,முசல்மான் பேர் ஜாக்கிறதை,. லிஜெண்ட்,போலி,புரவலர் ,புலவர்,. பொறாமை-மைறாப்போ,. நீராடும் கடலுடுத்த டாஸ்மாக்கில். மூன்றாம் பெக் நாத்திகன்,பான் கீ மூ,ஐ.நா ,. கொல்லணும்டா. அந்தத் . வக்கில்ல,ஐ பிஎல் முத்தம்,. வி ஆர் நோ மோர் கபிள்ஸ்,யாபா,பாபா,. கடவுளிருக்கான் கொமாரு. Posted by நேசமித்ரன். Labels: கவிதை.
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: March 2011
http://seppiduviththai.blogspot.com/2011_03_01_archive.html
செப்பிடு வித்தை. Monday, March 21, 2011. மற்றும். ஃ. சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ. இன்னும் கிளை ஞாபகத்தில். பகடையின் எண்களற்ற முதுகின் கீழ். வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள். உடல் சொடுக்குகிறது. மகவுண்ட மீன். சொற்ப தானியங்களுடன் இறுதி நாள். நுரைப்பஞ்சாய் சாயமுறுகிறது. வரிக்குதிரையின் கருவில் தோல். பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும். நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும் ஃ. அல்லது ஆல்பா,பீட்டா . உடல்நலத்துடன்.,. ஒரு எளிய பகல். Posted by நேசமித்ரன். Labels: கவிதை. Thursday, March 17, 2011. நதி ம...
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: December 2010
http://seppiduviththai.blogspot.com/2010_12_01_archive.html
செப்பிடு வித்தை. Thursday, December 30, 2010. உதிர பாகினி. காதுகளில் எலும்பு கூடாத. மழலை ஒன்றின் கபாலத்தை. அணிந்திருந்தாள். அவள் பாதத்தில் நூற்றாண்டு காலம். ஒரு கால் பாரம் தாங்கி கிடக்கிறேன். கருணை கூர்ந்து என்னை தின்னக் கேட்டாள். பெரு மகிழ்வுடன் ஏந்தினேன். உப்பு தீர்ந்த இருதயம் முதலில் என்றேன். நெஞ்சுக்கூடு விலக்கி விரல் செருகியவள். அறைந்தாள் காணீர். அவள் பெருந்தனத்தில் பெருகியது உதிரம். அவள் ரோமக் கால்கள். காதலையுணர் உன் கர்ப்பப்பை. என் புறம் நாரி. Posted by நேசமித்ரன். Labels: கவிதை. காற்ற...நேச...
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: August 2011
http://seppiduviththai.blogspot.com/2011_08_01_archive.html
செப்பிடு வித்தை. Monday, August 29, 2011. மத்தகத்தின் மீது பட்டுத் தெறிக்கும். மழைத்துளிக்கு பெயர் வெட்கம். அதீத களிப்பில் ஒரு துளி விஷத்தால். பரீட்சித்து பார்க்க குறுகுறுக்கிறது. வாலுயர்த்தி வானம் சுட்டி. கோளம் கொறித்து. உலகம் விழுங்க முயல்கிறது. காகப் பொன் மினுங்க. கிடக்கும் வண்டல். மீது அமர்கிறது தட்டான். சிறகு தாழ்த்தி. தம் பருவத்தை. தானுணர்தல் ஆணுக்கு. வாய்ப்பதில்லை. ஒரு சிறுமியைப் போலே. அத்துணை நுட்பமாய். Posted by நேசமித்ரன். Labels: கவிதை. Sunday, August 14, 2011. Labels: கவிதை.
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: October 2011
http://seppiduviththai.blogspot.com/2011_10_01_archive.html
செப்பிடு வித்தை. Saturday, October 1, 2011. முத்தம். தாள் துளைப்பானின். கர்ப்ப சேமிப்பாய் எத்தனைப் பௌர்ணமிகள். காத்திருப்பு ஓர் முத்தத்தின் நிமித்தம். உதிரங்கசியும் கள்ளிப் பழச் சுவை. கூதிர் காலத்து உதட்டில். ஆலங்கட்டி மழைக்குப் பின்னான. பூங்கொத்து அங்காடி. X வடிவ அலுவல் அவசர முத்தங்கள். பசிக்கு திறந்து கீச்சிடும். அந்திக்கூட். டின் பிஞ்சு அலகுகள். Y கவ்விய முத்தத்தில். மிருதங்கத்துள் தவறி. நுழைந்த எறும்பென உடல்களிடையே. கேரம்போர். டின் சிவப்புக்காய். முத்தம் தொலைநகல். Labels: கவிதை.
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: September 2011
http://seppiduviththai.blogspot.com/2011_09_01_archive.html
செப்பிடு வித்தை. Saturday, September 17, 2011. நான் பிணவறைக் காப்பாளன். நானொரு பிணவறைக் காவலன். தனித்திருக்கும் நேரமெல்லாம் காமுற்று இருப்பேன். தற்கொலை பெண்கள்,நடிகைகள் பிரேதம். சாலையோரப் பிணங்கள், காவல் அறை மரணங்கள். தீக்குளித்த உடல்கள். உயிர் பிரிந்திருக்கும் வழிகள் ,வலிகள் ,உறைந்த புன்னகைகள். தூக்கிலிட். ட உடல்களில் இருந்து வழிந்திருக்கும் விந்து. பெண்களுக்குள் உறைந்த விந்து. சீழ் நுதல் நாற்றம் நரை. திறந்த விழிகள் மடங்காத விரல்கள். வளரும் நகம் வளரும் மயிர். ஊழி மூளி. Labels: கவிதை.
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: September 2010
http://seppiduviththai.blogspot.com/2010_09_01_archive.html
செப்பிடு வித்தை. Monday, September 27, 2010. எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல். விருந்தினள் உடுப்பிலிருந்து. உதிர்ந்து விட்டிருக்கும் பொத்தான். எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல். தற்கொலைக்குத் திட்டமிடுவதைப் போல். படுக்கை விரிப்புகளை நீவிக் கொண்டிருக்கும். கரத்தின் நடுக்கம். சிறகசைக்காமல் நடந்து பழகாத பறவையின். கால்கள். செத்த முத்தத்தின் கவிச்சிக்கு விரையும். நாய்கள் தம் நகங்களில். மீண்டும் பொருத்த முடியாத கரத்தினைப். போன்றதல்ல. Posted by நேசமித்ரன். Labels: கவிதை. Thursday, September 23, 2010. நதĬ...
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: January 2012
http://seppiduviththai.blogspot.com/2012_01_01_archive.html
செப்பிடு வித்தை. Tuesday, January 17, 2012. மண் பிறைக் குருவிகள். மூடப்பட்ட கிணற்றுச் சுவர்களில். அலையும் ஒளியென. ஒரு முத்தம். மண் பிறைக் குருவிகள். இரைக்கு வருவதும் போவதுமாய். ஆறு வறண்ட ஊரில். ஜோடி மாலைகள் மூடி திறந்து. வீழ்கின்றன. எழுப்பப் பெற்ற வௌவால். Z போல பறக்கிறது. Posted by நேசமித்ரன். Subscribe to: Posts (Atom). தொப்பூல் கொடியின் வேர்கள். நேசமித்ரன் கவிதைகள். வாசக சாலை. மண் பிறைக் குருவிகள். நேசமித்ரன். View my complete profile. Facebook பேட்ஜ்.
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: October 2010
http://seppiduviththai.blogspot.com/2010_10_01_archive.html
செப்பிடு வித்தை. Monday, October 11, 2010. கூகுளில் தொலைந்தவள். தலைப்பிரட்டைகள் தம்மை மீன்களல்ல. என்று நம்பத்துவங்க. வேண்டி இருக்கிறது ஒரு பருவத்தின். முந்தி விந்து விடும் ஆகாசம். மைக்ரேன் தலையர்களின் தியானம். மரப்பட்டைகளின் கீழ் வாழும் புழு நெளிவு. பாலித்தீன் பைகளுக்குள் அடரத்துவங்கிய. வேர்கள், கால் நுகர்ந்து பின்தொடரும் நாய்குட்டிகள். மீட்பனோ எண்ணழிந்த ரிமொட்டின் பொத்தானாய். சாராய புட்டியென.,. விரல் சுவைத்து உறங்கும் மகவில். Posted by நேசமித்ரன். Labels: கவிதை. Saturday, October 9, 2010. தகப்பன&#...
seppiduviththai.blogspot.com
செப்பிடு வித்தை: எழுதுதல் என்பது ...
http://seppiduviththai.blogspot.com/2011/11/blog-post_09.html
செப்பிடு வித்தை. Wednesday, November 9, 2011. எழுதுதல் என்பது . நதிக்கரையில் அமர்ந்துகொண்டு. உயிர் தவளைகளை நிறுப்பவன். பிளந்து தைத்து மம்மிகள் போல். சுற்றித் தரும் உடலின் கை மடிப்பில். நேர்த்தி ஓர்பவன். மைக்ரோ டிப் வந்த பிறகும். இன்னும் ஷார்ப்னரில் திருகிய. புதுப் பென்சிலின் முதல் சீவல். மரச் சுருளை பத்திரப் படுத்துகின்றன. குழந்தைகள். எப்போதேனும் ஊர்வரும் விடுமுறையில். இப்பவும் குடுகுடுப்பைக்காரரிடம். கால் மணி நேரம் பேச இருக்கிறது. முன்னாள் காதலிக்கு. ஒரு பேரன். சித்தார்த். November 9, 2011 at 12:51 AM.