siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 3/1/11 - 4/1/11
http://siva-manjunathan.blogspot.com/2011_03_01_archive.html
வசந்தகால பறவை. Thursday, March 24, 2011. விருப்பு வெறுப்பு. நீ என்னை வெறுக்கிறாயா? என்ற கேள்விக்கு. இல்லை என்றாய். என்னை விரும்புகிறாயா? என்ற கேள்விக்கும். இல்லை என்றாய். ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள். தேவதை காதலன். Links to this post. Labels: காதல்.காதல்.காதல். ஒரு காதல். காதல் வேண்டாம் என்பதற்கும். ஏன் வேண்டாம் என்பதற்கும். சரியாய் பதில் கிடைக்காதபோது. ஒரு காதல் கிடைக்கிறது. தேவதை காதலன். Links to this post. Labels: காதல்.காதல்.காதல். தவிர்க்கமுடியாதவை. தேவதை காதலன். Links to this post. பெண்...
siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 4/1/10 - 5/1/10
http://siva-manjunathan.blogspot.com/2010_04_01_archive.html
வசந்தகால பறவை. Friday, April 2, 2010. காவியக்காதல். அன்றிரவு. இரண்டாவது ஆட்டம் சினிமா முடித்து,. பழைய நண்பனிடம். காவியக்காதல் ஆகபோகும் நம் காதலை. சொல்லிக்கொண்டே வருகையில். எதிரில் நின்ற காவலர் கண்ணில் படவில்லை,. ஓரம்கட்டப்பட்ட பைக்கில் இறங்கி,. திமிராய் நின்றேன்,. எங்கே பொய் வருகிறாய்? கனவுத்தொழிற்சாலைக்கு"- இது நான். சினிமாவிற்கு"- இது என் நண்பன். ஒரே சமயத்தில் சொன்னோம்,. கா: "யார் நீ? நான்: தேவதையின் காதலன். தேவதையின் காதலன் சத்தமாய். அவரைப்பார்த்தேன். கா: யார் இது? சொன்னபோது,. ஹைய்யா! ஆகணுமĮ...
siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 11/1/10 - 12/1/10
http://siva-manjunathan.blogspot.com/2010_11_01_archive.html
வசந்தகால பறவை. Sunday, November 28, 2010. முழுமை. மதிய உணவுக்கு போக,. நண்பன் அழைத்தபோது,. கணிப்பொறிக்குள் இருந்து,. தலையை வெளியே எடுத்தேன். Blogala கவிதை எழுதி கொண்டிருந்தேன்). பக்கத்தில் பல்வேறு. சந்தர்ப்பங்களில் அவள் சிந்திப்போன. கவிதைகளை. பொறுக்கி வைத்திருக்கும். என் கவிதை நோட்டு புத்தகம். உடை மாற்றி காத்திருந்தேன் நண்பனுக்காக,. மேல மின்விசிறி மிக வேகமாய் சுழல,. மனதிற்கு இதம். அவள் நினைவுகளுக்கு உரம்,. அவள் நினைவுகள் அடுக்கடுக்காய். வந்து விழுந்தன. முதல் வாசகன்.:-). வழக்கம் போல். Links to this post.
siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 10/1/10 - 11/1/10
http://siva-manjunathan.blogspot.com/2010_10_01_archive.html
வசந்தகால பறவை. Thursday, October 21, 2010. மௌனத்தின் விசும்பல்கள். காதலி திருமணப்பத்திரிக்கை. கொடுக்க அழைக்கிறாள்,. அந்த நிமிடங்களை எப்படி எதிர் கொள்வது. வேண்டாம் என ஓடி ஒளிந்து கொள்ளலாம்,. வேண்டுமென திட்டி தீர்த்து விடலாம்,. வேண்டாவெறுப்பாய் வாங்கிகொள்ளலாம்,. அந்த காதல் உடைந்துபோக நானும். பலவிதங்களில் காரணமாதலால்,. உடைந்த மனத்தோடு சென்று வாழ்த்தி. பெற்றுக்கொண்டேன் பத்திரிகையை,. சந்தோசமாய் இரு,. அவள் எனக்கு சொன்னது. வார்த்தைகளை விட மௌனமே மேல். தேவதை காதலன். Links to this post. Labels: மௌனம். செம...
siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 5/1/10 - 6/1/10
http://siva-manjunathan.blogspot.com/2010_05_01_archive.html
வசந்தகால பறவை. Monday, May 17, 2010. முதல் நாள் இன்று. வாழ்க்கை துணை. துணைவி. காலமெல்லாம் காதலி. இந்த எல்லா வார்த்தைகளும் மனதிற்குள் எதோ ஒரு குதூகலத்தை ஏற்படுத்த. அவளுடன் வாழப்போகும் வாழ்க்கை ஒரு ஒத்திகையாய் திரும்ப திரும்ப ஒளிப்படமாய் மனதிற்குள் ஓட,. நில்லாமல் ஓடும் மனம்,. நின்று போன இதயம்,. இது சாத்தியமா? ஆம் எனில் எப்படி இது சத்தியம்? இதுதான் கேள்வி. சாத்தியம். எப்படி சாத்தியம்:. பதிவை மேலும் தொடர்க. அறிமுக படலம் முடிந்து,. ஒத்திகை பார்த்துட்டு ப&#...நிகழ்வு 1 :. எப்படியும் அவங...முந்த...தபு...
siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 7/1/11 - 8/1/11
http://siva-manjunathan.blogspot.com/2011_07_01_archive.html
வசந்தகால பறவை. Monday, July 18, 2011. இருளின் ஒளியே. இருளின் ஒளியும். ஒளியின் இருளும். ஒரே வண்ணம். தோற்கும் காதலின்,. ஜெயிக்கும் காமத்தின். தேவதை காதலன். Links to this post. Labels: காதல்.காதல்.காதல். Friday, July 15, 2011. ஒரு காதல் என்பது. சில காதல்களை துணிச்சலுடன் பிரித்து தொலைத்திருக்கிறேன். சில காதல்களை சேர்த்து வைத்திருக்கிறேன். சில காதல் கதைகளை பரிகாசம் செய்து சிரித்திருக்கிறேன். சில காதலர்களை நேசித்திருக்கிறேன். காதல் ஒரு பயம் கலந்த தேன். தேவதை காதலன். Links to this post. Links to this post.
siva-manjunathan.blogspot.com
வசந்தகால பறவை: 53.சிறகுகள்
http://siva-manjunathan.blogspot.com/2016/12/53.html
வசந்தகால பறவை. Sunday, December 4, 2016. 53சிறகுகள். தறிகெட்டு பறக்கின்றேன். உண்மைதான். ஒரு தேவதையே வந்து. சிறகுகள் தந்தபின். பறக்காமல் இருக்க. நான் என்ன நானா. தேவதை காதலன். Subscribe to: Post Comments (Atom). தேவதை காதலன். View my complete profile. படித்ததில் பிடித்தது. நிலாப்பெண். அழியாச் சுடர்கள். காதலுக்கு வெளியே. காதல்.காதல்.காதல். செம்பருத்தி பெண்ணுக்காக. சொந்த கதை. பகல் கனவு. பால்யம். முத்தம். 1 புகைப்படம். 2 புள்ளி. 01 இன்றைய தேதியில். 02 அதுதான் வேண்டும். 03 சபரிமலை. 06 ஒரு முறை.
pattapatti.blogspot.com
பட்டாபட்டி: May 2011
http://pattapatti.blogspot.com/2011_05_01_archive.html
பட்டாபட்டி. கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ. அரசியல்அவதாரங்கள் அவதானிக்கலாம். Tuesday, May 31, 2011. ஞாபகம் வருதே.ஞாபகம் வருதே. ஓசியில ’பினாயில்’ கொடுத்தாலே. 10கிமீ சலிக்காம, ஓடி வந்து பல்லைக்காமிப்போம். தொரை. சோறெல்லாம் போட்டு. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு. அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்! தன்மானத்தை அடகு வைத்தோர் சங்கம்.). நையாண்டி by . முனைவ்வ்வர் பட்டாபட்டி. Friday, May 27, 2011. சுடச்சுடச்செய்தி. அதுமட்டுமா? அன்னைக்கு...சரி. நட...அடச...
pattapatti.blogspot.com
பட்டாபட்டி: January 2011
http://pattapatti.blogspot.com/2011_01_01_archive.html
பட்டாபட்டி. கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ. அரசியல்அவதாரங்கள் அவதானிக்கலாம். Wednesday, January 19, 2011. ம். பெருசுகளுக்காக. படிப்பறிவு .ம்.ம்.கொஞ்சம். படிக்கும் காலத்தில, பழுத்து, புழுத்து, காலத்தின் கோலத்தில கல்யாணம். குடி.குட்டி.கூ* * . வாழ்க்கை இன்பமாக போய்கொண்டிருக்கிறது. யாருக்கா? உம்.தெரிஞ்ச குடும்பத்தில், இப்படி ஒரு மகன் கேரக்டர். கால், கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு...துன்பங்கள் பல வந்தாலும், த&...டிஸ்கி 1. தயவுசெய்து,...அதீத அன்ப...பெர...
illuminati8.blogspot.com
ILLUMINATI: Massimo Carlotto–The Dark Horse of Mediterranean Noir….
http://illuminati8.blogspot.com/2015/02/massimo-carlottothe-dark-horse-of.html
Better to write for yourself and have no public, than to write for the public and have no self. Sunday, February 22, 2015. Massimo Carlotto–The Dark Horse of Mediterranean Noir…. An interview of Massimo Carlotto. Http:/ www.theguardian.com/./jan/30/crimebooks.features. Https:/ www.youtube.com/watch? Http:/ www.europaeditions.com/search-result.php? Subscribe to: Post Comments (Atom). ஒளி விழுந்த பாதை. Massimo Carlotto–The Dark Horse of Mediterranean N. IT by Stephen King…. Killing joke(r). (18 ).