kavithaikkal.blogspot.com
kavithaikkaL: கிராமத்துக் கடற்கரை
http://kavithaikkal.blogspot.com/2007/03/blog-post_13.html
Tuesday, March 13, 2007. கிராமத்துக் கடற்கரை. 8226; கிராமத்துக் கடற்கரை. அவளின்றி. வெறிச்சோடிப் போன. மனம் போல. எவரும் இல்லா. கிராமத்துக் கடற்கரை. வழியில். பெரிதாயக் குறுக்கிடும். உப்பங்கழி. அகலாத அவளின். நினைவுகள் போல. நண்டுப் பிள்ளைகள் நடையுடன். நேற்று சேர்ந்து நடந்த. காலடிச் சுவடுகள். மணற் பரப்பெங்கும். தொடர்கதையாக. ஜோடித் தென்னையின் அடிவாரத்தில். அவளுடன் கூடிக் களிகொண்டாடிய. அழியாத மணல் குன்றுகள். பிரமிடுகள் போல. உள்ளே கல்வெட்டு நினைவுகள். தழுவிய கணங்களின். சிக்கிய போது. என் மனம் போல. சூரி...ரேட...
kavithaikkal.blogspot.com
kavithaikkaL: எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
http://kavithaikkal.blogspot.com/2007/03/blog-post_14.html
Wednesday, March 14, 2007. எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை? எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை? எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை? விடியலே இல்லாத இந்த. வீணர் வாழ்க்கையில். கொடிகள் கட்டுவோம். கோஷங்கள் இடுகிகிறாம். மந்திரி வருகையில். மாலை அணிவித்து. மனுக்கள் தருகிறோம். எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை? விடியலே இல்லாத இந்த. வீணர் வாழ்க்கையில். வாக்குகள் அளிக்கிறோம் வாழும் குடிசைகள். தீப்பற்றி எரிகையில். வீதிவெளியினை வீடாய்க்கொண்டு. வீழ்ந்துக் கிடக்கிறோம். விடியலே இல்லாத இந்த. தமிழ் படம். தமிழ் படம். உங்கள்...
kavithaikkal.blogspot.com
kavithaikkaL: ஜோதி கவிதைக்கள்
http://kavithaikkal.blogspot.com/2007/03/blog-post_900.html
Tuesday, March 13, 2007. ஜோதி கவிதைக்கள். ஜோதி கவிதைக்கள். 8226; கிராமத்துக் கடற்கரை. அவளின்றி. வெறிச்சோடிப் போன. மனம் போல. எவரும் இல்லா. கிராமத்துக் கடற்கரை. வழியில். பெரிதாயக் குறுக்கிடும். உப்பங்கழி. அகலாத அவளின். நினைவுகள் போல. நண்டுப் பிள்ளைகள் நடையுடன். நேற்று சேர்ந்து நடந்த. காலடிச் சுவடுகள். மணற் பரப்பெங்கும். தொடர்கதையாக. ஜோடித் தென்னையின் அடிவாரத்தில். அவளுடன் கூடிக் களிகொண்டாடிய. அழியாத மணல் குன்றுகள். பிரமிடுகள் போல. தழுவிய கணங்களின். தழும்பான மனவோட்டம். என் மனம் போல. கே டிவி. தமிழĮ...
kavithaikkal.blogspot.com
kavithaikkaL: March 2007
http://kavithaikkal.blogspot.com/2007_03_01_archive.html
Saturday, March 31, 2007. எத்தனையோ. கிடைத்தது.நீதியைத் தவிர. சல்லடைப் போட்டுச் சலித்தார்கள். பெருமளவில் குவிந்தன. கைதவறிய நாணயங்கள். கல்யாண மாலைக்கு. காதலிப் பெண்கள் கழற்றி எறிந்த. கைவிரல் மோதிரங்கள். காதல் பரிசுகள். இன்னும் எத்தனையோ. வண்டி வண்டியாய் நாணங்கள். வாக்குறுதி வார்த்தைகள். சுண்டலுக்காக விற்கப் பட்ட. காகிதக் கவிதைகளின். கிழி பட்ட ஏடுகள். வார்த்தை வாளால் கீறி புதைபட்ட. மறுதலிக்கப் பட்ட. காதல் இதயங்கள். அவசரத்தில் இட்ட. முத்த மழைகள். காதல் தீ எரித்த. அலை திருடிய. கிடைத்தது. Links to this post.
kavithaikkal.blogspot.com
kavithaikkaL: December 2004
http://kavithaikkal.blogspot.com/2004_12_01_archive.html
Sunday, December 05, 2004. பிறப்பின் ரகஸியம். நிலவாய். நிர்வாணக் கனியாய். காரணமாய். காரியமாய். கனி காணும். உடல் தகித்தது. சிவந்து மயங்கிய கருவிழி. சிதைந்து போனது. இதழ் மொழி. எல்லாமும். குருதிக் கொப்பளிப்பில். வேர்வை மணமாய் மழையாய். மூச்சுக் காற்று வெப்பமாய். அண்மைக்குள் அண்மையாய். நாகமாய்ச் சாரையாய். ஆதாம் ஏவாள். கர்த்தரின் கட்டளை. மீறப்பட்டது. மீட்டப்பட்டது. வீங்கிப்போன. பிருஷ்டமும் வயிறுமாய். Links to this post. Subscribe to: Posts (Atom). சென்னை, TamilNadu, India. View my complete profile.
kavithaikkal.blogspot.com
kavithaikkaL: கிராமத்துக் கடற்கரை.
http://kavithaikkal.blogspot.com/2007/03/blog-post_4042.html
Wednesday, March 14, 2007. கிராமத்துக் கடற்கரை. கிராமத்துக் கடற்கரை. அவளின்றி. வெறிச்சோடிப் போன. மனம் போல. எவரும் இல்லா. கிராமத்துக் கடற்கரை. வழியில். பெரிதாயக் குறுக்கிடும். உப்பங்கழி. அகலாத அவளின். நினைவுகள் போல. நண்டுப் பிள்ளைகள் நடையுடன். நேற்று சேர்ந்து நடந்த. காலடிச் சுவடுகள். மணற் பரப்பெங்கும். தொடர்கதையாக. ஜோடித் தென்னையின் அடிவாரத்தில். அவளுடன் கூடிக் களிகொண்டாடிய. அழியாத மணல் குன்றுகள். பிரமிடுகள் போல. உள்ளே கல்வெட்டு நினைவுகள். தழுவிய கணங்களின். சிக்கிய போது. என் மனம் போல.
kavithaikkal.blogspot.com
kavithaikkaL: மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
http://kavithaikkal.blogspot.com/2007/03/blog-post_31.html
Saturday, March 31, 2007. மறப்பதற்குள் எடுக்க வேண்டும். மறப்பதற்குள் எடுக்க வேண்டும். வகுப்பு. நீயும் நானும். சிவன் பார்வதி. உறுப்பு இலக்கணம். லிங்கம் வித்து. அதன் உதாரணம். மறப்பதற்குள் எடுக்க வேண்டும். வகுப்பு. காகிதக் கவிதைகள் தின்பதற்கு. நீயா உன் எதிரா. எதிர் எதிர் துருவம் எது. ஆணும் பெண்ணுமா. ஆண்டான் அடிமையா. காமத்தீயின் முன் எரிந்தது. காமனை எரித்தான். உடைகள் களைந்து. உண்டானது பருவ வழிபாடு. உண்டாக்கப் பட்டது. உண்டானது. பூமி தளிர் தளிருடல். ஆலிலை அரசன் எனும் மரம். மனுகுலம். வழிபாடா.