venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: September 2010
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010_09_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! திங்கள், 6 செப்டம்பர், 2010. ஆசிரியர் போற்றுதும்! தங்களுக்கான தலைப்பு - ஆசிரியர் போற்றுதும். அகரம் அமுதன். இடுகையாளர். அகரம் அமுதன். பிற்பகல் 12:07. எதிர்வினைகள்:. 33 கருத்துகள்:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என் படங்கள். என்னைப் பற்றி! அகரம் அமுதன். எனது முழு சுயவிவரத்தைக் காண்க. இடுகைகள்! ஆசிரியர் போற்றுதும்! எனது வலைகள்! அகரம்.அமுதா. இலக்கிய இன்பம்! தமிங்லிஷ்.காம். தமிழ்ச்செருக்கன்! வருகைப்பதிவு! அறிமுகம். இசைப்பா. பாத்த&#...விட...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: June 2010
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010_06_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! திங்கள், 21 ஜூன், 2010. கலிமண்டிலம்! நான்கடிகள் கொண்ட பாடல். சீரமைப்பு முறையே- காய் காய் காய் காய். நான்கடிகளும் ஓரெதுகை பெற்று, ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை அமையுமாறு வருதல் வேண்டும். இவ்வகைப் பாவைத் தரவுக் கொச்சகக் கலிப்பா என்று வழங்குவதும் உண்டு. காட்டுப்பா. சீராரும் ஓர்மகனே! தேசுடைய என்மகனே! பாராள வந்தவனே! பாசத்தின் பைங்கொடியே! தீராத சாதிகளைத் தீர்க்கஉரு வானவனே! பேராத மதவெறியைப் பேர்க்கவந்த மாவீரா! புலவர் அரங்க. நடராசன். அகரம் அமுதன். இடுகையாளர். கையினில...முற்...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: December 2010
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010_12_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! சனி, 11 டிசம்பர், 2010. இசைப்பா! இப்பாடத்தில் வேறொரு வகையான இசைப்பாவைப் பற்றி அறியவிருக்கிறோம். மறப்பேனா? பட்டினி கிடந்து பசியால் மெலிந்து. பாழ்பட நேர்ந்தாலும் -என்றன். கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து. கவலை மிகுந்தாலும் -வாழ்வு. கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து. கீழ்நிலை யுற்றாலும் -மன்னர். தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர். துடைக்க மறப்பேனா? நோயில் இருந்து மயங்கி வளைந்து. நுடங்கி விழுந்தாலும் -ஓலைப். தாங்க மறப்பேனா? வீழ்த்த மறப்பேனா? இடுகையாளர். அகரம் அமுதன். இப்பாடதĮ...இயற்...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: August 2010
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010_08_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! வியாழன், 26 ஆகஸ்ட், 2010. வஞ்சி மண்டிலம்! விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம். பிறந்தவர் புகழுற வேண்டின். இறந்தபின் நிலைபெற வேண்டின். பிறவுயிர் தம்முயிர் என்றே. அறிந்தவை வாழ்வுறச் செய்வீர்! புலவர் அரங்க.நடராசன். இடுகையாளர். அகரம் அமுதன். முற்பகல் 11:59. எதிர்வினைகள்:. 11 கருத்துகள்:. வகை வஞ்சி மண்டிலம். புதன், 18 ஆகஸ்ட், 2010. வஞ்சி மண்டிலம்! பசித்தால் உண்பது நன்றாகும். பசியா துண்பது நோயாகும். புலவர் அரங்க. நடராசன். இடுகையாளர். அகரம் அமுதன். எனது மு...இடு...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: April 2010
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010_04_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! வெள்ளி, 23 ஏப்ரல், 2010. எண்சீர் மண்டிலம்! அடிதோறும் எட்டுச்சீர்களைக் கொண்டிருக்க வேண்டும். குறிலீற்றுமா என்பது, குறில் ஒற்று ஈற்றுமாவாகவும் வரலாம். இவ்வாறான நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவர வேண்டும். 1,5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். ஒழிந்து போனது பரிசெனும் சீட்டு. ஒழிந்து போனது பஞ்சையர் துயரம். பிழிந்து ழைப்பினால் பெறும்பொருள் எல்லாம். பிடுங்கி வாழ்ந்தனர் பரிசெனும் சீட்டால். கழிந்த நாட்களில் கள்வரைப் போலக். புலவர் அரங்க. நடராசன். அகரம் அமுதா. இடுகையாளர். காட்டு! அருந்...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: August 2009
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009_08_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009. நேரிசை ஆசிரியப்பா எழுதுவோம். பா வகைகளில் மிக எளிதாக எழுதப்படுவது ஆசிரியப்பாவே. சுருக்கமாக, ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :. ஈரசைச் சீர்களும் மூவசைச்சீர்களில் காய்ச்சீர்களும் பெற்று வரும். இவற்றில், பொதுவாகக் காய்ச்சீர் அருகி (குறைவாக) வரும். கனிச்சீர் வரவே வராது. ஒன்று மூன்றாம் சீர்களில். பெற்று வருதலும் உண்டு). நேரிசை ஆசிரியப்பாவின் சிறப்பு இலக்கணம்:. தா மணியும். லம்பும் சாத்தனார். நாற்சீரடி. தமே கலையும். மிழ்த்தாய். ணிகலம் ஆ. சிவப்பு. நூ று. புதĬ...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: March 2010
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010_03_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! புதன், 31 மார்ச், 2010. இரண்டாம் தலைப்பு : தமிழர் நிலை! இத் தலைப்பில் ஐவர் எழுதியுள்ளனர். 1 திரு. அண்ணாமலை. எழுதியவை :. ஆறும் மா"ச்சீர். கடாரம் கொண்டான் ஒருவன். கலிங்கம் வென்றான் ஒருவன். படாது பகையை விரட்டிப். பாரில் எங்குஞ் சென்றான். விடாது தொழில்கள் செய்து. விளக்காய்த் தமிழை வளர்த்தான். தொடாது தொல்லை நீக்கி. தோல்வி எனுஞ்சொல் போக்கி. இமயம் வரையில் சென்று. எட்டுத் திக்கும் பரந்து. சமயம் தமிழாய்க் கொண்டு. சாதி மதங்கள் துறந்து. கமலம் போலே மணந்த. 2 திருவமை உமா. இனிமையĭ...பட்...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: September 2009
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009_09_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! வெள்ளி, 25 செப்டம்பர், 2009. அடிமறி மண்டில ஆசிரியப்பா. அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம் :. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாவும் பொருந்தி இருக்க வேண்டும். அடிதோறும் நான்கு சீர்கள் அமைந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டுப் பாடல்கள் :. அழுக்கா றுடையவன் அழிவதோ உறுதியே. ஒழுக்க முடையான் உயர்வ துறுதியே. வழுக்கலில் ஊன்றுகோல் சான்றோர் வாய்ச்சொலே. விழிப்புடன் வாழ்பவன் வேண்டிய தடைவனே. புலவர் அரங்க. நடராசனார். சூரர மகளிர் ஆரணங் கினரே. சாரல் நாட நீவர லாறே. இடுகையாளர். ஓடும் ஊர...ஓடி...
venbaaeluthalaamvaanga.blogspot.com
வெண்பா எழுதலாம் வாங்க!: July 2009
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009_07_01_archive.html
வெண்பா எழுதலாம் வாங்க! வெள்ளி, 31 ஜூலை, 2009. புதுமையும் எளிமையும்! கீழ்வரும் பாடல் வ.உ.சா அவர்களின் அரிய முயற்சியால் தேடிக்கண்டு பிடிக்கப்பட்ட “கிளவித்தெளிவு” என்ற சங்க இலக்கியத்தின் ஒரு பாடலாகும். காண்க. கண்ணினால் தன்னுயிரைக் கண்டவர் இல்லென்பர். கண்ணினால் என்னுயிரைக் கண்டேன்நான் –கண்ணினால். மானொக்கும் சாயல் மயிலொக்கும் நன்மொழியால். தேனொக்கும் என்றன் திரு! அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி. பகவன் முதற்றே உலகு! தொடங்கி…. கூடி முழங்கப் பெறின்! மேற்கண்டவை போன்று எளĬ...ஆயிரம் ஆண்டுகள&...அவ்வைய...அணு...