neyamukil.blogspot.com
நேயமுகில்: April 2010
http://neyamukil.blogspot.com/2010_04_01_archive.html
நேயமுகில். Monday, April 26, 2010. தற்செயல் தவறுகள். தற்செயலான ஒரு மழைத் திவலை போல். பரிசுத்தமான. புன்னகையை,. நேயத்தை,. ஏக்கத்தை,. கண்ணீர்த் துளியை,. பிறப்பை,. இறப்பை,. பிரிவை,. முத்தத்தை,. கோபத்தை,. தியாகத்தை,. துரோகத்தை,. மன்னிப்பை…. மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின. பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே. ஒரு எதிர்பார்ப்பில். ஒரு காத்திருப்பில். ஒரு அலட்சியத்தில். ஒரு நிராகரிப்பில். ஒரு புறக்கணிப்பில். ஒரு போலச்செய்தலில். முன்னரே உணர்ந்திருந்தால். உன் சொற்கள். ஒரு தருணத்தை? ஓவர்டைமில். தற்செயல...தொழ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: September 2009
http://neyamukil.blogspot.com/2009_09_01_archive.html
நேயமுகில். Thursday, September 24, 2009. பனி இரவின் ரகசியம். விடியும் வரையிலா. விழித்திருக்கும் வரையிலா. குளிரில் நடுங்கும். ஓடை நிலா. Posted by கார்த்திகா. Subscribe to: Posts (Atom). நன்றி கௌரிப்ரியா. கார்த்திகா. Tirunelveli, Tamilnadu, India. View my complete profile. ராஜா சந்திரசேகர் கவிதைகள். அன்புடன் அருணா. ஒற்றைக்குயில். வெட்டிவம்பு. சென்னை தமிழன். திருவிழா. பனி இரவின் ரகசியம்.
neyamukil.blogspot.com
நேயமுகில்: May 2010
http://neyamukil.blogspot.com/2010_05_01_archive.html
நேயமுகில். Monday, May 24, 2010. நதி நிலவு. சூல் வளைகளைச். சுமந்தோடும் நதியலை மேல். தன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது. சுடலையில் ஆடும் தழலின் பிம்பம். பார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு. நெருப்போடு நிற்பதும். வளையோடு நடப்பதும்தான். பிரபஞ்ச ரகசியம். Posted by கார்த்திகா. தனிச்சுற்றுக்கு மட்டும். கதவு திறந்த நண்பர். கைகளை விரித்து,. ஆ ஆ ஆ' என வரவேற்றார். புன்சிரித்த அவர் மனைவி,. வுச்சு' என்றார். இருக்கையைக் காட்டி. இயல்பாகச் செய்வது போல். அவர்கள் மகன். தலையணை தந்து,. அலைத்துளி. நீலம் தி...ஒன்றĭ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: September 2010
http://neyamukil.blogspot.com/2010_09_01_archive.html
நேயமுகில். Monday, September 20, 2010. கலாப்ரியாவின் தாலாட்டு. புதிய ஊருக்கு இடம் மாறிச் செல்கையில். நினைவின் தாழ்வாரங்கள் வாசித்தபடி சென்றேன். சொந்த ஊர் குறித்த. ஞாபக வீட்டின் கதவுகள். திறந்துகொண்டன. தமிழ்ச்சங்கம் தெருவான. சொக்கலிங்க முடுக்குத் தெருவில் இறங்கி. வளவுப் பிள்ளைகளோடு. தொட்டுப்பிடித்து விளையாடி. தோற்றுப் போன சடவு தீர. நினைவின் தாழ்வாரங்களில் தலை வைத்து. கனவின் தாழ்வாரங்களில் உறங்கத் தொடங்கினேன். மிச்ச பயணம் முழுதும். ரயிலோ கலாப்ரியாவோ. Posted by கார்த்திகா. ஓர்நாள். தொடும். படம்பி...
neyamukil.blogspot.com
நேயமுகில்: பாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது ச
http://neyamukil.blogspot.com/2011/08/2011.html
நேயமுகில். Monday, August 15, 2011. பாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை. ளம்பும்போதே. 8220;ஓரமா நில்லும்மா…” என்றார் கடை செக்யூரிட்டி. 8220;கடையே ஓரமாதானேங்க இருக்கு…”. லேசாக முறைத்துவிட்டுப் பேசாமல் இருந்தார். கொஞ்சம் ஓய்ந்திருந்தது. லேசான தூறல்தான்! போய்விடலாம். ஹெல்மெட்டை மாட்டிக்கொள்வதற்கு முன், “தேங்க் யூ சார்” என்...8220;என்ன தாயி சாப்பிட்டியா…? 8220;நான் சாப்பிடறது கிடக்கட்டும் த...8220;ஆமாம்மா… அவனுக்கு...8220;உங்க முதலா...இப்பĭ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: August 2009
http://neyamukil.blogspot.com/2009_08_01_archive.html
நேயமுகில். Wednesday, August 05, 2009. இன்றும் நாம். உணவாய் அருந்தினோம். என்றோ பெய்த மழையைத்தான். Posted by கார்த்திகா. Subscribe to: Posts (Atom). நன்றி கௌரிப்ரியா. கார்த்திகா. Tirunelveli, Tamilnadu, India. View my complete profile. ராஜா சந்திரசேகர் கவிதைகள். அன்புடன் அருணா. ஒற்றைக்குயில். வெட்டிவம்பு. சென்னை தமிழன். திருவிழா.
like2share.blogspot.com
Naren's Insight: "3 Idiots" movie in HongKong
http://like2share.blogspot.com/2011/10/3-idiots-movie-in-hongkong.html
Saturday, October 22, 2011. 3 Idiots" movie in HongKong. 3 Idiots movie running in Hong Kong. I am not sure whether Aamir khan have fans in HK or coz of Chetan Bhagat. Subscribe to: Post Comments (Atom). Narens Insight Things we see, we hear and we feel are different in everyone's prepective. I feel , it wud be gud to share with others and get to know their perspective also. so just started Blogging. :-). View my complete profile. 3 Idiots movie in HongKong. My Juke Box (updated May 2011).
like2share.blogspot.com
Naren's Insight: March 2007
http://like2share.blogspot.com/2007_03_01_archive.html
Sunday, March 18, 2007. Ooo haa India, aaa ya India! After world cup started, most of the match was played was not interesting as it was played with minnows (like countries playing for the first time). Even there were many controversial statements that whether these minnows should be allowed to played in worldcup or not. Over hype to Indian team by media? Very high expectation cause the pressure to all team members? Lost is lost always, Is there anyway that India could sustain its position in Super 8's?
like2share.blogspot.com
Naren's Insight: July 2007
http://like2share.blogspot.com/2007_07_01_archive.html
Monday, July 23, 2007. The road to success is not straight. There is a curve called Failure, a loop called Confusion,. Speed bumps called Friends,. Red lights called Enemies,. Caution lights called Family. You will have flats called Jobs. But, if you have a spare called Determination,. An engine called Perseverance,. Insurance called Faith,. You will make it to a place called Success. Work is ultimate Seduction". Indian Lion goes Onsite! What nonsense is this? Why are you delivering bananas to me? The de...
SOCIAL ENGAGEMENT