poemrizna.blogspot.com
க: February 2013
http://poemrizna.blogspot.com/2013_02_01_archive.html
Thursday, February 28, 2013. மூதூர் முத்தே! குடும்பத்தின் சுமை போக்க. குதூகலத்தை தினம் சேர்க்க. சவூதிக்குப் போனாயே இளஞ்சிட்டே. சடலமாய் ஆனாயே சிறு மொட்டே! பதினெட்டும் நிரம்பாத. பருவ வயதில் நீ. பாலைவனத்தில் கால் பதித்தாய். வருடங்கள் சில கழிந்து. வாழ்க்கை தனை இழந்து. கைதியாய் சிறையில் தீ மிதித்தாய்! பச்சிளம் குழந்தைக்கு. பாலைப் புகட்டப் போய். பாவியாக நீ கணிக்கப்பட்டாய். கொல்லவில்லை நம்புங்கள்'. எனக் கதறிச் சொன்ன போதும். வெளிநாடு என சென்று. ஓட்டைக் குடிசைக்கு. வலுவாக ஆன பின்பு. ரிஸானா! கலாபூஷணம&#...செல...
poemrizna.blogspot.com
க: July 2014
http://poemrizna.blogspot.com/2014_07_01_archive.html
Thursday, July 17, 2014. நீ ஒரு குழந்தையாக. நெடிதுயர்ந்த. ஒரு ஆலமரம் போன்ற. உன் காதலில். கூடு கட்டி வாழ்ந்திருக்க. விருப்பம் எனக்குள்! அருகருகே. இருந்துகொண்டே. நம் வாழ்நாளை. கடத்திவிட. பிரார்த்தனை எமக்குள்! காதலை மட்டுமே கொண்டு. மற்றதெல்லாம் தவிர்ந்து. ஒரு எல்லையில்லாப் பெருவெளியில். பயணிக்கிறதெம் உறவு! தினம்தினம் குறுஞ்செய்திகள். நள்ளிரவு ரகசியக் குரல்கள். கடிதங்கள். வாழ்த்தட்டைகள். எதுவுமேயில்லாமல். யதார்த்தபூர்வமாய். நகர்கிறது நம் நேசம்! சிநேகபூர்வமாகின! என் காதலனாய். என் இதயத்தை. கலாபூஷணம...செல...
poemrizna.blogspot.com
க: November 2016
http://poemrizna.blogspot.com/2016_11_01_archive.html
Wednesday, November 23, 2016. எனக்கு உங்களைப் பிடிக்காது. வகுப்பில் எத்தனையாம் பிள்ளை என்று கேட்டு. என்னைக் குடைந்தெடுத்து வருத்தியதால். விடை சொல்லாததுகண்டு என் பெற்றோர் என்னை அடித்ததால். எனக்கு உங்களைப் பிடிக்காது. விசேச வைபவங்களின் போதெல்லாம் அம்மா காணாதபடி. நீ எதற்காக இங்கு வந்தாயென்று காதுக்குள் கேட்பதால். தலைகுனிந்தபடி நான் அங்கிருந்து அகலுவதால். எனக்கு உங்களைப் பிடிக்காது. இவனைவிட சின்னவன் அழகென சொல்லியதால். எனக்கு உங்களைப் பிடிக்காது. Wednesday, November 9, 2016. நீ வந்துச்...எனது அருக...நீ ...
poemrizna.blogspot.com
க: August 2012
http://poemrizna.blogspot.com/2012_08_01_archive.html
Friday, August 10, 2012. தெருப் பிச்சைக்காரி. எதை எதிர்பார்த்தவளாய். வீதியோரமாய்க் கிடக்கிறாள்? பெற்றோரின் அன்புக்காய். ஏங்கியவளா? சகோதரப் பிணைப்பைக். காணாதவளா? காதல் கொண்டு. ஏமாற்றம் அடைந்தவளா? நட்பெனும் வேஷ வலையில். சிக்கி சீரழிந்தவளா? ரோசம் கெட்டு. பாசம் தேடுபவளா? இரக்கத்துக்காக - கண். உறக்கம் மறந்தவளா? நேசத்துக்காக - நெஞ்சில். நெருப்பள்ளிப் போட்டவளா? அன்பு பொய் என்பதை. அனுபவித்தும் அறியாதவளா? வாழவும் சாகவும். கொடுப்பனமில்லாதவளா? அநாதைப் பிணம் அவளா? காலவோட்டத்தின். உன் எண்ணம். எல்லாமே. தரணிய...
poemrizna.blogspot.com
க: January 2012
http://poemrizna.blogspot.com/2012_01_01_archive.html
Wednesday, January 18, 2012. துயரச்சுமை. இடம் பெயர்ந்த நம் மண்ணை. நிதம் எண்ணி பதறுகிறோம் - நாம். திசை ஏதும் அறியாமல் துயர். இசை பாடி கதறுகிறோம்! விலாசங்கள் இழந்து பல. வருஷங்கள் ஆயிடுச்சி – நல். வழியெதையும் காட்டாமல். தன் பாட்டில் ஓடிடுச்சி! பசி வந்து பரிதவித்தால். அதைப்போக்க வழியில்லை – நடு. நிசி நேரப் பொழுதினிலும். துளியளவும் தூக்கமில்லை! விமானத்தைக் கண்டாலே. குழிக்குள்ளே பதுங்கி நின்றோம் - இன்று. முகாம் தன்னில் வாழ்வதனால். மனம்போன போக்கில்தான். மன உளைச்சல் தாளாமல். Subscribe to: Posts (Atom). கலா...
storyrizna.blogspot.com
சி: மாற்றம்
http://storyrizna.blogspot.com/2011/07/blog-post_3882.html
Monday, July 18, 2011. மாற்றம். 8216;மஹத்தியா வாசனா சம்பத் ஒன்டு வாங்குங்கோ’. 8216;வேண்டாம் போ’. 8216;உன் அப்பா எங்கே? 8216;செத்துப்போச்சி மாத்தியா’. கிழிந்த மேற்சட்டையையும், துவைத்துத் துவைத்து பழசாகிப்போன காற்சட்டையையும் பார்த்து பாடசாலையிலும் கூட அவனைப&#...8216;ஏய் தோட்டக்காட்டான்! 8216;அம்மா! எனக்கு புதுக்காற்சட்டையும், சேட்டும் தச்சுத்தருவியாம்மா? 8216;போம்மா! 8216;அழாதடா செல்லம். நீ நல்லாப் படிச்சு பெரியாள...முரளி அம்மாவின் அணைப்பில் சம...பல்கழைக்கழகத்தில் க&#...8216;மச்சான் இத...அடுதĮ...
storyrizna.blogspot.com
சி: விதி !
http://storyrizna.blogspot.com/2011/07/blog-post_3075.html
Monday, July 18, 2011. 8216;சாப்பாட்டுல உப்ப கூட்டிப் போட்டதுமில்லாம எரும மாட்டப்போல பாத்துக்கிட்டு நிக்கிறா. அடியே ஒனக்கு அப்படி என்ன யோசன? பரமசிவம் கர்ஜிக்க வேலைக்காரி வனிதாவுக்கு விழியோரத்தில் நீர் கசிந்தது. உப்பு அளவாகத்தானே இருந்தது? ஒருவேளை குழந்தை அழும்போது ஏற்பட்ட பரபரப்பால் உப்பு கூடிவிட்டதோ? 8216;கொழந்த அழுவுறது காதுல விழல? மசமசன்னு நிக்காம போயி கொழந்தய தூக்கிட்டு வாடி கறுப்பி’...ஆம். அவளது தாத்தா வனிதாவிடம் ஒருநாள். 8217; என்றார். 8216;ஏம்மா அழுவுற. மாம&#...பாக்கியமĮ...8216;நீ இ...
storyrizna.blogspot.com
சி: June 2010
http://storyrizna.blogspot.com/2010_06_01_archive.html
Tuesday, June 29, 2010. 8216;தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் வாப்பா. என்னை எதுக்கு வற்புறுத்துறீங்க? 8216;அட நீ வேறப்பா. முதல்ல சிலோனுக்கு வா. அப்புறம் எல்லாத்தயும் வௌரமா சொல்றேன்’ என்றுவிட்டு போனை வைத்தார். இது நினைவு வர சமீர் ஒரு நாள் தன் வாப்பா ஸாதிக் ஹாஜியாரிடம் இது பற்றிக் கதைத்தான். 8216;வாக்கு கொடுத்தீங்களா? என் மனசில் இருக்கும் ஆசை தெரியுமா? எல்லாம் பணத்துக்காக வாப்பா. பஸீனா ஏழைனு தெரிஞ்...அப்படியில்லையே. இதோ இன்று பஸீன...அவனுக்குள் பெரும் ப...8216;ஏய் தாவூத்...இன்னும...ஆனா...
storyrizna.blogspot.com
சி: வேதனை !
http://storyrizna.blogspot.com/2010/07/blog-post.html
Wednesday, July 7, 2010. தாத்தாதான் விடை கூற பழக்கித்தந்தார். 8217; என்று கேட்டுவிட்டு மௌனமாக இருந்தார். எனக்கு கடும் கஷ்டமாக இருந்தது. எங்கள் மூத்த மாமா கொடுக்கும் பணத்திலிருந்து ஏதேனும் வாங்கிவைத்து எமக்குத்தானே தந்திருக்கிறார். அவர்களுக்காக என் துஆக்கள் என்றும் அல்லாஹ்விடம் தூதுரைக்கும். இன்ஷா அல்லாஹ்! தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. Subscribe to: Post Comments (Atom). வெலிகம ரிம்ஸா முஹம்மத். பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம...அதற்கான சரியான தண்டனையத் தந்...எத்தனை கஷ்டம் வ...வைகறை ந&#...எனது...
SOCIAL ENGAGEMENT