letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: January 2012
http://letterfrommymind.blogspot.com/2012_01_01_archive.html
Friday, January 20, 2012. எனை தொலைத்திருந்தேன். எங்கும் தேடினேன் காணவில்லை. எங்கு தொலைத்தேன் தெரியவில்லை. என்று தொலைத்தேன் நினைவில்லை. ஏன் தொலைத்தேன் புரியவில்லை. எப்படி தொலைத்தேன் விளங்கவில்லை. பல நாள் கழித்து புரிந்தது. உனை மறந்திருந்தேன் எனை தொலைத்துவிட்டேன். நீ இன்றி நான் இல்லை. இனி என்றும் உனை மறவேன். என் காதலே என் உயிரே என் தமிழே. Subscribe to: Posts (Atom). The best description of myself - A person with the strongest belief of the lines "Be the change that you want to see". View my complete profile.
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: A for Apple
http://letterfrommymind.blogspot.com/2008/08/for-apple.html
Monday, August 11, 2008. நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு. B- http:/ www.blogger.com/. Honoring Blogger.com by giving the first place in list. :). C- http:/ www.cuil.com/. D- http:/ www.dhingana.com/. Http:/ dictionary.reference.com/. G- http:/ www.google.com/transliterate/indic/Tamil. I feel it is the Best for Tamil typing. H- http:/ www.hindu.com/. I- http:/ www.irctc.co.in/. Very Important for people who stay away from home. :). O- http:/ www.orkut.co.in/. Nice one for Group sites.
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: August 2008
http://letterfrommymind.blogspot.com/2008_08_01_archive.html
Wednesday, August 27, 2008. வெள்ளை காகிதம். குழந்தையாய் பிறந்த பொழுது. நீ ஒரு வெள்ளை காகிதம். அன்னை இயற்றியது பாசம் எனும் அத்தியாயம். தந்தை இயற்றியது பாதுகாப்பு எனும் அத்தியாயம். ஆசிரியர் இயற்றியது அறிவு எனும் அத்தியாயம். நண்பர்கள் இயற்றியது நட்பு எனும் அத்தியாயம். கனவன் இயற்றியது காதல் எனும் அத்தியாயம். பிள்ளைகள் இயற்றியது நேசம் எனும் அத்தியாயம். முதுமையில் இறக்கும் பொழுது. நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம். காலம் எனும் நீரோடையில். Monday, August 11, 2008. B- http:/ www.blogger.com/. எனக்கு ப&#...அறி...
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: July 2008
http://letterfrommymind.blogspot.com/2008_07_01_archive.html
Monday, July 28, 2008. இயற்கையின் பாடம்: துக்கம். மன்னன் மறைந்தாலும். குடிமகன் இறந்தாலும். சூரியனுக்கு துக்கம் ஒரு இரவு தான். Thursday, July 24, 2008. நீயும் நானும். நான் பிறந்தவுடன் பரிச்சயம் நீ எனக்கு. நான் கொண்ட தாய்வழி சொந்தம் நீ எனக்கு. நான் கொண்டாடும் செல்வம் நீ எனக்கு. நான் போற்றும் செல்லம் நீ எனக்கு. என் சிந்தனை எல்லாம் உன்னால் தான். நீ இல்லாமல் ஒரு சொல்லும் இல்லை எனக்கு தான். ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ. Sunday, July 20, 2008. The visit to the child care center was an unforgettable experience in ...
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: கவிதை என்றால்...
http://letterfrommymind.blogspot.com/2009/03/blog-post_05.html
Thursday, March 5, 2009. கவிதை என்றால். கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன். எண்ணக் குவியலா. உணர்ச்சி மிகுதலா. இதயத்தின் தேடலா. உதட்டின் புலம்பலா. ஆழ்மனதின் கனவா. அழியாதிருக்கும் நினைவா. கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன். விடை கண்டேன் இதோ. பி.கு : விடை தந்தமைக்கு நன்றி நிலா அவர்களே. March 6, 2009 at 5:41 PM. Wow really nice pic in the link Priya :). BTW Kavidhai ellamm semmaya irukku! Thanks to you and Nila. April 19, 2009 at 4:28 AM. Subscribe to: Post Comments (Atom).
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: March 2009
http://letterfrommymind.blogspot.com/2009_03_01_archive.html
Thursday, March 5, 2009. கவிதை என்றால். கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன். எண்ணக் குவியலா. உணர்ச்சி மிகுதலா. இதயத்தின் தேடலா. உதட்டின் புலம்பலா. ஆழ்மனதின் கனவா. அழியாதிருக்கும் நினைவா. கவிதை என்றால் என்னவென்று யோசித்திருந்தேன். விடை கண்டேன் இதோ. பி.கு : விடை தந்தமைக்கு நன்றி நிலா அவர்களே. Subscribe to: Posts (Atom). The best description of myself - A person with the strongest belief of the lines "Be the change that you want to see". View my complete profile. Chinmayi - Master Of Many.
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: வெள்ளை காகிதம்...
http://letterfrommymind.blogspot.com/2008/08/blog-post.html
Wednesday, August 27, 2008. வெள்ளை காகிதம். குழந்தையாய் பிறந்த பொழுது. நீ ஒரு வெள்ளை காகிதம். அன்னை இயற்றியது பாசம் எனும் அத்தியாயம். தந்தை இயற்றியது பாதுகாப்பு எனும் அத்தியாயம். ஆசிரியர் இயற்றியது அறிவு எனும் அத்தியாயம். நண்பர்கள் இயற்றியது நட்பு எனும் அத்தியாயம். கனவன் இயற்றியது காதல் எனும் அத்தியாயம். பிள்ளைகள் இயற்றியது நேசம் எனும் அத்தியாயம். முதுமையில் இறக்கும் பொழுது. நீ மீண்டும் ஒரு வெள்ளை காகிதம். காலம் எனும் நீரோடையில். Priya kalakara.Kavidhai supera irukku.u ve become a poet ah? ரொமĮ...
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: எனை தொலைத்திருந்தேன்...
http://letterfrommymind.blogspot.com/2012/01/blog-post.html
Friday, January 20, 2012. எனை தொலைத்திருந்தேன். எங்கும் தேடினேன் காணவில்லை. எங்கு தொலைத்தேன் தெரியவில்லை. என்று தொலைத்தேன் நினைவில்லை. ஏன் தொலைத்தேன் புரியவில்லை. எப்படி தொலைத்தேன் விளங்கவில்லை. பல நாள் கழித்து புரிந்தது. உனை மறந்திருந்தேன் எனை தொலைத்துவிட்டேன். நீ இன்றி நான் இல்லை. இனி என்றும் உனை மறவேன். என் காதலே என் உயிரே என் தமிழே. Subscribe to: Post Comments (Atom). The best description of myself - A person with the strongest belief of the lines "Be the change that you want to see".
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: நீயும் நானும்...
http://letterfrommymind.blogspot.com/2008/07/blog-post.html
Thursday, July 24, 2008. நீயும் நானும். நான் பிறந்தவுடன் பரிச்சயம் நீ எனக்கு. நான் கொண்ட தாய்வழி சொந்தம் நீ எனக்கு. நான் கொண்டாடும் செல்வம் நீ எனக்கு. நான் போற்றும் செல்லம் நீ எனக்கு. என் சிந்தனை எல்லாம் உன்னால் தான். நீ இல்லாமல் ஒரு சொல்லும் இல்லை எனக்கு தான். நீ கொண்ட சொல்லெல்லாம் இருக்கும் இனிக்க இனிக்க தான். உன் மீது காதல் கொண்டவர் எண்ணிக்கை எராளம் தான். என் உயிரிலும் மெயிலும் கலந்திருபாய் நீ. ஆயுதம்தாங்கி நிற்கிறாய் நீ. July 24, 2008 at 1:49 AM. July 24, 2008 at 8:06 AM. உயிரையும&#...என் உய...
letterfrommymind.blogspot.com
LetterFromMyMind: May 2008
http://letterfrommymind.blogspot.com/2008_05_01_archive.html
Monday, May 19, 2008. Three Musketeers". this is how we were called in our college by our friends. WE…? Chitra,Priya,Poornima". were those three. No wonder "Vishnu and Krishnan" (along with whom we formed the "Famous Five") called us the "Three Musketeers". because we three were together almost every where in our college. Let it be the class,canteen,lab . one can see all three of us together. Sunday, May 11, 2008. I have never heard about "Tent schools" , until i visited one of them day before yesterday.