scriptophobic-returns.blogspot.com
மழை ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009/04/blog-post_22.html
DREAM FACTORY INC.,. Wednesday, April 22, 2009. மழை ,அது காற்று தென்றலாய் மாறும் நேரம். காகித கப்பலை குழந்தைகள் வடிவமைக்கும் காலம். மழையுடன் தவறாமல் வரும் ஒன்று ,மண் வாசம். என் ஊரில் நீ பிறந்து இருந்தால் மழையுடன் தவறாமல் வரும். நீண்ட நேர மின் விட்டும் ,மெழுகுவர்த்தியுடன் விளையாட்டும் :). அடை மழையாக கொட்டினாலும் சரி. சிறு துளிகளாக சொட்டினாலும் சரி. மழை என்றாலே மனதிற்கு ஒரு வித ஆனந்தமே :). Subscribe to: Post Comments (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile.
vikram-thoughts.blogspot.com
Kramations: September 2012
http://vikram-thoughts.blogspot.com/2012_09_01_archive.html
A thought. A Story. Sunday, September 2, 2012. 15th August, Independence day, every Indian knows what the day is all about. We are in a world where everything is express fast and things are changing at greater speed. There was time when I was kid, I was excited to see the “ Parade. 8221; on “ DD National. 8221; , but now I am not sure the kids know if such a thing happens on Independence day! I am not blaming anyone but this is what the world we are in( and I am very much a part of it! March 8th 2008, a ...
vikram-thoughts.blogspot.com
Kramations: October 2012
http://vikram-thoughts.blogspot.com/2012_10_01_archive.html
A thought. A Story. Tuesday, October 2, 2012. Aashay was very nervous, he had dreamt about this day his entire life and he wanted to make sure that it went flawless. This day three months back his marriage was fixed with Vritti! Aashay was waiting on his bike, when he saw Vritti walking towards him, she had a simple orange color salwar, her long hair neatly pulled back. The bindi on her forehead ever so small and a warm smile, but what whacked him out of his mind was her sparkling eyes! I like Salman too!
vikram-thoughts.blogspot.com
Kramations: To Pavan
http://vikram-thoughts.blogspot.com/2012/11/to-pavan.html
A thought. A Story. Friday, November 30, 2012. This blog is my brain child, started this as a way to pass time but ended up being a hobby which ultimately became something very close to my heart. I always wrote things which I found interesting or funny or fictional but this one I wanted to pen down not for any of the above reasons. This is dedicated to a person, a guy who had huge impact on me and my friends, Pavan. I have always learned from you Pavan, many things. Something I was always amazed. This on...
searchinggoodness.blogspot.com
Searching Goodness: February 2009
http://searchinggoodness.blogspot.com/2009_02_01_archive.html
Wednesday, February 25, 2009. வாழ்கை! கருவறை தோன்றி கல்லறை செல்லும் பாதையே வாழ்கை,. வாழ்ந்து விடலாம் என்று களியும் கொல்லாதே,. வாழ முடியாது என்று நொந்தும் விடாதே,. நிருத்தம் இல்லாத பேருந்து போல தான் வாழ்கை,. முடிந்தால் உன் பாதையில் ஒட்டிசெல் ,. இல்லை அது செல்லு பாதையை ரசிக்க கற்றுக்கொள். வாழ்கை,. இதற்கு முதலும் புரியாது,. முடிவும் தெரியாது! Wednesday, February 25, 2009. Links to this post. Friday, February 13, 2009. சிற்பி! சிற்பியின் திறமைக்கு. இந்த மதத்திற்கு. Friday, February 13, 2009. Ya its me. :).
searchinggoodness.blogspot.com
Searching Goodness: முடிவற்ற முதல்...!!
http://searchinggoodness.blogspot.com/2010/06/blog-post_28.html
Monday, June 28, 2010. முடிவற்ற முதல்! முதல் பார்வை,. முதல் வார்த்தை,. முதல் வாழ்த்து,. முதல் ஊடல்,. முதல் கோபம்,. முதல் கண்ணீர்,. முதல் ஏக்கம்,. முதல் மன்னிப்பு,. முதல் கனவு,. முதல் நகைப்பு,. முதல் சிற்றுண்டி,. முதல் பேருந்து பயணம்,. முதல் தொலைபேசி அழைப்பு,. முதல் திரைப்படம்,. முதல் பரிசு,. முதல் பிரிவு,. அனைத்தும் பசுமையாய் என்னுள்! இன்றும், என்றும்! Monday, June 28, 2010. Machi whr is mudhal kadhal? June 29, 2010 at 10:10 AM. Its there in each and every line da :) :). June 29, 2010 at 2:58 PM.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: April 2009
http://searchinggoodness.blogspot.com/2009_04_01_archive.html
Monday, April 20, 2009. என் இமைகள் இமைக்க மறுக்கும். எதிரில் நீ இருந்தால்,. இதயமும் துடிக்க மறக்கும். என் அருகில் நீ இருந்தால். ஏனோ என்னுள் படபடப்பு. உன் குரல் எங்கோ. கேட்டு விட்டால்! Monday, April 20, 2009. Links to this post. Subscribe to: Posts (Atom). Ya its me. :). View my complete profile. Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல். Awesome Inc. theme. Theme images by Roofoo.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: November 2008
http://searchinggoodness.blogspot.com/2008_11_01_archive.html
Saturday, November 15, 2008. காதலும் கடவுள் தான்! இதுவரை நான் நாத்திகனாய் தான் இருந்தேன் ,. கடவுளை உணராமல் இருந்ததால்,. ஆனால் இன்று நானும் ஆத்திகன் ஆகி விட்டேன். காதலை உணர்ந்து விட்டதால் ! Saturday, November 15, 2008. Links to this post. கவிதை தேர்! நகர மறுக்கிறது என் கவிதை தேர்! கற்பனை எனும் சக்கரங்கள் பூட்டியும் ,. ஏனோ, கேட்கிறது உன் நினைவுகளை ,. இழுத்து செல்லும் கயிறாக ! Saturday, November 15, 2008. Links to this post. காதலை தொலைத்தவனின் ஏக்கம்! பேசி இருக்கலாம். சொல்லி. Saturday, November 15, 2008.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: படபடப்பு.......!!
http://searchinggoodness.blogspot.com/2009/04/blog-post.html
Monday, April 20, 2009. என் இமைகள் இமைக்க மறுக்கும். எதிரில் நீ இருந்தால்,. இதயமும் துடிக்க மறக்கும். என் அருகில் நீ இருந்தால். ஏனோ என்னுள் படபடப்பு. உன் குரல் எங்கோ. கேட்டு விட்டால்! Monday, April 20, 2009. Subscribe to: Post Comments (Atom). Ya its me. :). View my complete profile. Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல். Awesome Inc. theme. Theme images by Roofoo.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: August 2010
http://searchinggoodness.blogspot.com/2010_08_01_archive.html
Thursday, August 26, 2010. தனிமை தீ! என்னுள் தீயாய் எரிகிறது. உன் நினைவுகள்,. அனைக்க நீர் தேவை இல்லை,. நீ இருந்தால் போதும்! Thursday, August 26, 2010. Links to this post. Subscribe to: Posts (Atom). Ya its me. :). View my complete profile. தனிமை தீ! Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல். Awesome Inc. theme. Theme images by Roofoo.