kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: January 2013
http://kannagidasan.blogspot.com/2013_01_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Wednesday, January 9, 2013. வழிகாட்டி! கடந்த போன தவறுகளெல்லாம். நடந்து போகும் இடங்களுக்கு. தொடர்வாய் தான் வருகின்றது வழிகாட்டியென! கண்ணகி தாசன் -. Subscribe to: Posts (Atom). Best Tax Savings Options for FY 2011-2012! Tally - Solutions and Support. வழிகாட்டி! Promote Your Page Too. Xb8e;னது சிந்தனைகள். Promote Your Page Too. தமிழில் மகாபாரதம். Xba4;மிழில் மகாபாரதம். Promote Your Page Too. View my complete profile. There was an error in this gadget.
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: September 2011
http://kannagidasan.blogspot.com/2011_09_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Saturday, September 24, 2011. தமிழனின் நிலை! தமிழ் தேசத்து கணினி நிறுவனத்தில். எனக்கு வேலை மறுப்பு! கற்றது தமிழ்! கண்ணகி தாசன் -. Thursday, September 8, 2011. கற்காலமும் தற்காலமும்! மிருகமாய் இருந்து,. மனிதர்களாய் ஆனோம் அன்று. அது "கற்காலம்"! பணபேய் பிடித்து. மனிதர்களாய் இருந்த நாம்,. கொடும் மிருகமாய் மாறினோம் இன்று. இது "தற்காலம்"! இங்ஙனம் மனிதன்,. கண்ணகி தாசன் -. Saturday, September 3, 2011. என்னிறை தூதர்கள்! ஊழலை ஒழிப்போம்! நம் பாரத தாயை! Labels: Black Money Corruption.
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: May 2013
http://kannagidasan.blogspot.com/2013_05_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Monday, May 13, 2013. வானமென நீயிருக்க. - அதில். விண்மீன் முத்துக்களாய் நான். பூவுலகமென நீ பூக்க. அதை. பாதுக்காக்கும் முட்களாய் நான். காற்றாய் நீயிருக்க. - தகிக்கும். அனல் கனலாய் நான். பிரிவாய் நீ பிறக்க. - பிறந்தும்,. பிணமாய் அனுதினமும் நான் . பெற்றிடவில்லை பேரின்பம். ஆம்! பெற்றிடர்வில்லை பேரின்பம். பிரிவின் இடரில், பெற்ற பிறவியை தொலைத்தேன்,. கண்ணகி தாசன் -. மண்ணில் பிறப்பதெல்லாம் உயிரல்ல. உயிர்ப்பதை தவிர! கண்ணகி தாசன் -. உன் நினைவுகள்! Subscribe to: Posts (Atom).
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: August 2013
http://kannagidasan.blogspot.com/2013_08_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Saturday, August 24, 2013. ஆழிகடலில் முத்தெடுத்தும். ஆர்பறிக்க. யாருமில்லை. அன்பு பரிமாற. நேரமில்லை. அனைத்து உறவுகள் இருந்தும். அங்கீகாரம் நாடும் அனாதையாய் நான்! கண்ணகி தாசன் -. Subscribe to: Posts (Atom). Best Tax Savings Options for FY 2011-2012! Tally - Solutions and Support. ஆழிகடலில் முத்தெடுத்தும் ஆர்பறிக்க யாருமில்லை.அ. Promote Your Page Too. Xb8e;னது சிந்தனைகள். Promote Your Page Too. தமிழில் மகாபாரதம். Promote Your Page Too. View my complete profile.
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: June 2012
http://kannagidasan.blogspot.com/2012_06_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Friday, June 1, 2012. இயற்கை தாயே. இயற்கை தாயே. உனக்கேனிந்த கோரகுணம்! விதியின் வழிகாட்டலினால். வம்பிழைத்தாயோ தெரியவில்லை எனக்கு! வரம் பெற்றெடுத்த மகவைகளை. மண்ணோடு அறைந்த நேரம். எம்நெஞ்சு பதைத்தது போல். உன் தாய்மை நேசம் பதைக்கவில்லையோ? சூறையாடியது உன் மகவைகள்ல்லவா? உன்னை பெண் என்று தானே நினைத்தோம். நீ பேயாக மாறிய காரணமென்னவோ? தவர்களை தீக்கரைக்கு இறையாக்கிருக்கலாமே. குடந்தையில்! சுனாமியில், ஆழி பேரலை கொண்டு. மனிதர்களோடு பழகிய நீ. ஒரு வேளை,. Subscribe to: Posts (Atom).
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: August 2012
http://kannagidasan.blogspot.com/2012_08_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Saturday, August 25, 2012. நரக வாழ்க்கை! நட்பின் போர்வையால். பிரிவு-. நஞ்சு அள்ளி தெளித்தாள் தோழி. சத்தியம் எனும் சிறையில் சிறைபட்டேன் நானே. மறக்கவும் வழியில்லை. நடத்தவும் துணையில்லை. இனி நரக வாழ்க்கை தான் போலும்! கண்ணகி தாசன் -. Tuesday, August 14, 2012. நிலவில்லாத விண்மீன் கூட்டம். நீயல்லாத என் உலகம்! கண்ணகி தாசன் -. Sunday, August 5, 2012. என்பாதி என்னில் இருக்க. இன்றளவும் -. நின்பாதி தேடி அலைகிறேன். என் நினைவிழந்தபடியால். கண்ணகி தாசன் -. அறிமுகம்! காதல்,. மருக&...
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: August 2011
http://kannagidasan.blogspot.com/2011_08_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Tuesday, August 16, 2011. ஹைக்கூ! வாசல் தெளித்தாயிற்று. கோலம் எப்போது. மழைச்சாரல்! Subscribe to: Posts (Atom). Best Tax Savings Options for FY 2011-2012! Tally - Solutions and Support. ஹைக்கூ! Promote Your Page Too. Xb8e;னது சிந்தனைகள். Promote Your Page Too. தமிழில் மகாபாரதம். Xba4;மிழில் மகாபாரதம். Promote Your Page Too. View my complete profile. There was an error in this gadget. Picture Window template. Powered by Blogger.
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: October 2012
http://kannagidasan.blogspot.com/2012_10_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Wednesday, October 31, 2012. அவையடக்கம். முதல் முத்தாய் என் ஆழி மனக்கடலில்! சொற்குற்றமோ, பொருட்குற்றமோ பிழையென பிரதிபலித்தால் பொருத்தருள வேண்டுகிறேன். இப்படிக்கு. கண்ணகி தாசன். கடவுள் கூட. வலி தாங்கத்தான் வேண்டும். கல்லாயிருக்கும் போது! கண்ணகி தாசன்-. உன்னை நினைப்பதற்கு நியமனமேதும் தேவைப்படவில்லை . உன்னை மறப்பதற்க்கு மட்டும் ஏன் நியமித்தாய். நம் காதலை! கண்ணகி தாசன் -. Thursday, October 11, 2012. விதைத்த விதைகளெல்லாம். என்ன செய்ய. கண்ணகி தாசன் -. Subscribe to: Posts (Atom).
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: July 2012
http://kannagidasan.blogspot.com/2012_07_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Monday, July 2, 2012. தமிழ் தாய். அந்நியனிடம் போராடி. சுதந்திரம் பெற்றோம்! ஒன்றுப்படோம். உதைபட்டோம். உயர்ந்து நின்றோம் வீழ்ந்தாலும்! ஆனால் இன்றோ. நம்மக்குள்ளே வேற்றுமை விரோதம்! சிந்தை தெளியவில்லையே இன்றளவும்! இன்று நீ முட்டி மோதிக்கொள்வது ஒரு தாய் வயிற்று பிள்ளைகளோடு! என்றாவது நினைத்திருக்கிறாயா நம் தாயை பற்றி! தமிழ்தாயோ அவசர சிகிச்சைப்பிரிவில். ஏதோ சில தமிழறிஞ்ர்கள் சிகிச்சையளிக்க. தாயோ ஏதோ. நம் கடமையன்றோ? கண்ணகி தாசன் -. Subscribe to: Posts (Atom). Promote Your Page Too.
kannagidasan.blogspot.com
கிறுக்கல்கள்!!: September 2012
http://kannagidasan.blogspot.com/2012_09_01_archive.html
கிறுக்கல்கள்! ஒரு தமிழனின் தேடல்! Friday, September 14, 2012. 8220;தோற்பதொன்றும். புதிதல்ல. தோல்வி. மட்டும். நிலையல்ல. Monday, September 10, 2012. ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம். உண்மை தான். உன்னை இழந்தேன். என்னை மறந்தேன். உணர்ந்தேன் உலகம் இதுவென! கண்ணகி தாசன் -. மனையாளின் மாதுயர் தீரா, மனிதனோ யான். அல்லன்! கொடும் மாக்களினையொ த். இக் கொடும் பாவி எரிக்க தணல் வேண்டின். தேவையில்லை! கண்ணகி தாசன் -. ஆதியிட்ட நாள் முதலாய். நாதியின்றி போனேன் யான். கண்ணகி தாசன்-. Sunday, September 2, 2012. Promote Your Page Too.