enkavidhaigal.blogspot.com
உணர்வின் ஓசை...: 04/2008
http://enkavidhaigal.blogspot.com/2008_04_01_archive.html
உணர்வின் ஓசை. Juz my imagination and creativity. :). Wednesday, April 16, 2008. ஏன் இந்த மாற்றம்? அமைதி என்றும் இனித்ததில்லை. உன் மௌனம் ஏனோ இனிக்கிறதே! புயல் என்றும் பிடித்ததில்லை. உன் கோபங்கள் ஏனோ பிடிக்கிறதே! மனித மனம் என்றும் புரிந்ததில்லை. உன் எண்ணம் மட்டும் புரிகிறதே! நிலவை என்றும் ரசித்ததில்லை. உன் முகம் தனித்தே தெரிகிறதே! அலைகடல் நினைவில் நிலைத்ததில்லை. உன் பேச்சு மட்டும் நிலைக்கிறதே! துணையை என்றும் விழைந்ததில்லை. உன் துணை மனம் ஏனோ தேடிடுதே! Posted by Ramya B S. Links to this post. அன்னĭ...
enkavidhaigal.blogspot.com
உணர்வின் ஓசை...: 09/2008
http://enkavidhaigal.blogspot.com/2008_09_01_archive.html
உணர்வின் ஓசை. Juz my imagination and creativity. :). Sunday, September 7, 2008. காதலை உறுதி செய்த. காதலர் தினத்தை மறக்கவில்லை. கடலையோடு இதையும் போடுங்கள்! என்று சொன்ன சுண்டல் பையனையும் மறக்கவில்லை. இப்பவாவது கிளம்புங்களேன்! கெஞ்சிய பூங்கா காவலாளியை மறக்கவில்லை. மனசுக்கு பிடிச்சவளுக்கு பிடிச்ச. மல்லிப்பூ வாங்கி குடு சார்! என்று சிரித்த பூக்காரம்மாவையும் மறக்கவில்லை. ஆனால் காதலித்து கரம் பிடித்த இருவரும். திருமணத்தின் பின் காதலைத். Posted by Ramya B S. Links to this post. Posted by Ramya B S.
ifmr10.blogspot.com
IFMR Batch 10: January 2010
http://ifmr10.blogspot.com/2010_01_01_archive.html
The Official Blog for the IFMR Batch 10. i.e. Class of 2011. If you wish to contribute to this blog as an author or for any other queries, comments and feedback, Please write to ifmr.batch10@gmail.com. IFMR's Annual National Level B-Fest, Abhyudaya '10. Saturday, January 23, 2010. The flagship inter B-School event of IFMR, is an initiative taken by the students of the institute. From the time of its inception, it has been labeled with supremacy of nonpareil events and activities. Prelims begin from Jan 15.
ifmr10.blogspot.com
IFMR Batch 10: Lakshmi Bal Mahotsava – A one of its kind event!
http://ifmr10.blogspot.com/2009/12/lakshmi-bal-mahotsava-one-of-its-kind.html
The Official Blog for the IFMR Batch 10. i.e. Class of 2011. If you wish to contribute to this blog as an author or for any other queries, comments and feedback, Please write to ifmr.batch10@gmail.com. Lakshmi Bal Mahotsava – A one of its kind event! Friday, December 4, 2009. Have you ever imagined a kid’s carnival or mela at your institute? A Hundred and seventy innocent kids involved in interesting activities, events and competitions? Edition of Lakshmi Bal Mahotsava (LBM) on Sunday, 29. The little gue...
ifmr10.blogspot.com
IFMR Batch 10: December 2009
http://ifmr10.blogspot.com/2009_12_01_archive.html
The Official Blog for the IFMR Batch 10. i.e. Class of 2011. If you wish to contribute to this blog as an author or for any other queries, comments and feedback, Please write to ifmr.batch10@gmail.com. Nanyang B-School Dean Visits IFMR. Friday, December 11, 2009. The lecture concluded with Dr. Sen answering a few questions raised by IFMR students. Lakshmi Bal Mahotsava – A one of its kind event! Friday, December 4, 2009. Have you ever imagined a kid’s carnival or mela at your institute? A colorful noisy ...
enkavidhaigal.blogspot.com
உணர்வின் ஓசை...: 12/2008
http://enkavidhaigal.blogspot.com/2008_12_01_archive.html
உணர்வின் ஓசை. Juz my imagination and creativity. :). Monday, December 29, 2008. கடற்கரை மணலில் உன் கால் தடம். என் நினைவினில் ஏனோ நிலைத்திடும். நீ குப்பையென கசக்கிய தாள்கள். உன் ஞாபகமாய் என்றும் நின்றிடும். மை தீர்ந்த பேனா நீ தூக்கி எறிய. அது என் செல்வமாய் ஏனோ மாறிட. உனக்கு தேவை நீங்கிய குப்பைகள் எல்லாம். ஏனோ என் காதல் கோபுரத்தின் கலசங்களாய்! உன் சிறு ஓரப் பார்வை. அந்த மௌனப் புன்னகை. ஒற்றைச் சொற்கள். அனைத்தும் என் பொக்கிஷமாய்! பெண் மனம் புரியாதா உனக்கு? Posted by Ramya B S. Links to this post.
enkavidhaigal.blogspot.com
உணர்வின் ஓசை...: எங்கே??
http://enkavidhaigal.blogspot.com/2009/03/blog-post.html
உணர்வின் ஓசை. Juz my imagination and creativity. :). Tuesday, March 10, 2009. நிலவொளியினின்று நிலத்தில் இறங்கிய. பாதம் சென்ற திசை தேடி - மனம். திசை மாறிப் போனதென்ன! கடலலையில் அவன் நினைவும். கலந்தே தான் அடிக்கின்றதோ? இளங்காற்றின் தீண்டலிலே அவன். ஸ்பரிசமும் நிறைகின்றதோ? பூக்களின் இதழ் விரிகையிலே. அவன் புன்னகையே பூக்கின்றதோ? நீரோடை சலசலப்போ - என். மன்னவனின் பேச்சொலியோ? கண்ணாடியில் என் பிம்பம். அவனுருவாய் ஆனதென்ன? கேள்விகளுக்கு விடை தேடி - என். என்னவனின் உயிரன்றோ! Posted by Ramya B S. விஷ்ணு.
enkavidhaigal.blogspot.com
உணர்வின் ஓசை...: எதற்கு???
http://enkavidhaigal.blogspot.com/2008/12/blog-post.html
உணர்வின் ஓசை. Juz my imagination and creativity. :). Monday, December 29, 2008. கடற்கரை மணலில் உன் கால் தடம். என் நினைவினில் ஏனோ நிலைத்திடும். நீ குப்பையென கசக்கிய தாள்கள். உன் ஞாபகமாய் என்றும் நின்றிடும். மை தீர்ந்த பேனா நீ தூக்கி எறிய. அது என் செல்வமாய் ஏனோ மாறிட. உனக்கு தேவை நீங்கிய குப்பைகள் எல்லாம். ஏனோ என் காதல் கோபுரத்தின் கலசங்களாய்! உன் சிறு ஓரப் பார்வை. அந்த மௌனப் புன்னகை. ஒற்றைச் சொற்கள். அனைத்தும் என் பொக்கிஷமாய்! பெண் மனம் புரியாதா உனக்கு? Posted by Ramya B S. February 13, 2009 at 7:55 AM.
enkavidhaigal.blogspot.com
உணர்வின் ஓசை...: 04/2009
http://enkavidhaigal.blogspot.com/2009_04_01_archive.html
உணர்வின் ஓசை. Juz my imagination and creativity. :). Wednesday, April 22, 2009. போதும். வட்ட முழு நிலவு தேவையில்லை -. உன் எழில் முகம் காண. அமாவாசை காரிருளே போதும்! Posted by Ramya B S. Links to this post. Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. போதும். தந்தி வாக்கியம் போல பேசு. Life is Beautiful No Matter What! The Diary of a Young Girl. Whatever it takes, write. Frozen waves in Antarctica. எச்சரிக்கை! Mý WØRLÐ ¡¡¡.
ifmr10.blogspot.com
IFMR Batch 10: Nanyang B-School Dean Visits IFMR
http://ifmr10.blogspot.com/2009/12/nanyang-b-school-singapore-dean-visits.html
The Official Blog for the IFMR Batch 10. i.e. Class of 2011. If you wish to contribute to this blog as an author or for any other queries, comments and feedback, Please write to ifmr.batch10@gmail.com. Nanyang B-School Dean Visits IFMR. Friday, December 11, 2009. The lecture concluded with Dr. Sen answering a few questions raised by IFMR students. Subscribe to: Post Comments (Atom). Lakshmi bal mahotsava (1). Nanyang B-School Dean Visits IFMR. Lakshmi Bal Mahotsava – A one of its kind event!