blog.yjenith.com
Jenith B'Logs Here: April 2013
http://blog.yjenith.com/2013_04_01_archive.html
Sunday, April 7, 2013. எனக்கு இன்றைய அரசியல். ஆர்வமில்லை. என்றாலும். சிறு வயதில். அப்பாவின் கட்சிக்காக. சுவர் விளம்பரங்கள். வரைந்து. சுவர் ஒட்டிகள். ஒட்டியதுண்டு. காங்கிரஸ். தோற்றபோது. சின்னதாய். வருந்தியதுண்டு. Subscribe to: Posts (Atom). எனக்கு இன்றைய அரசியல் ஆர்வமில்லை என்றாலும் சிறு. Live Traffic Feed (Map View). View my complete profile. There was an error in this gadget. View my page on. Attribution: 2007 – 2016 Jenith Michael Raj ( yjenith.com. Simple template. Powered by Blogger.
blog.yjenith.com
Jenith B'Logs Here: February 2012
http://blog.yjenith.com/2012_02_01_archive.html
Sunday, February 12, 2012. நம் காதல் புனிதமானது. அதனால்தான். நீ எங்கோ நலம். நானும் நலம். நாம் சேர்ந்திருந்தால். நீயோ நானோ. காதலை மிகவும். அசுத்தமாக்கி இருப்போம். ஹாப்பி VALENTINES டே. Subscribe to: Posts (Atom). நம் காதல் புனிதமானது. அதனால்தான் நீ எங்கோ நலம். . Live Traffic Feed (Map View). View my complete profile. There was an error in this gadget. View my page on. Attribution: 2007 – 2016 Jenith Michael Raj ( yjenith.com. Simple template. Powered by Blogger.
blog.yjenith.com
Jenith B'Logs Here: July 2014
http://blog.yjenith.com/2014_07_01_archive.html
Tuesday, July 1, 2014. அவித்த கொண்டைக்கடலையின். மேலெல்லாம். எனது ஊர். கோடைகால. விடுமுறை வேத வகுப்பின் (VBS). பள்ளிக்கூட. இலுப்பை மர. மைதா கோந்தின். Subscribe to: Posts (Atom). அவித்த கொண்டைக்கடலையின் மேலெல்லாம் எனது ஊர் கோட. Live Traffic Feed (Map View). Software architect at HCL, amateur poet, Wikipedia author, social media enthusiast, online publisher and relishes painting, driving, reading, dance and meet up. I have checked in here sharing my insights and bit of my passion in writing lyrics.
blog.yjenith.com
Jenith B'Logs Here: November 2014
http://blog.yjenith.com/2014_11_01_archive.html
Thursday, November 6, 2014. தற்செயலாய். தொலைக்காட்சியில். காண கிடைத்த. அழகிய சினிமா. எதிர்பாராது. வாழ்க்கையும். சில வேளையில். Subscribe to: Posts (Atom). தற்செயலாய் தொலைக்காட்சியில் காண கிடைத்த அழகிய ச. Live Traffic Feed (Map View). Software architect at HCL, amateur poet, Wikipedia author, social media enthusiast, online publisher and relishes painting, driving, reading, dance and meet up. I have checked in here sharing my insights and bit of my passion in writing lyrics. View my complete profile.
blog.yjenith.com
Jenith B'Logs Here: October 2012
http://blog.yjenith.com/2012_10_01_archive.html
Sunday, October 14, 2012. ஒரு வெள்ளி கிழமை. இளங் காலை. நெரிசல் மிகுந்த. லிப்ட்' இல் மிக அருகில். இருந்த ஒரு பெண்ணின். சாயம் பூசிய ஈர உதடுகள். நிறைத்த வாசம். மதுவின் ஈரத்தோடு. உன்னை முத்தமிட்ட. உதட்டுச்சாயத்தின் சாயலோடு. பொருந்திப் போவதின் ரகசியம்,. சிவப்பு உதட்டுச்சாயத்தின் வாசமா? இல்லை உன் முத்த நினைவுகளின் வாசமா? முதல் முத்தம் என்பது. ஒரு முறை நிகழ்வு அல்ல. பருவ முட்டலின் முதல் முத்தம். காதலியின் திருட்டு முத்தம். உரிமையான முதல் முத்தம். அழகாய் மலர்கிறது. Subscribe to: Posts (Atom). View my page on.
blog.yjenith.com
Jenith B'Logs Here: January 2012
http://blog.yjenith.com/2012_01_01_archive.html
Tuesday, January 17, 2012. நீ என் காதலி அல்ல. என் முட்டாள் தனங்களை புரிய வைத்தவள். உனது வெறுப்பு. கோப விதைகளை கொண்டு தான். நான் எனக்கான தைரியம் அதிகமும். கொஞ்சம் வெற்றியும் விளைவித்து கொண்டேன். அதில் களைகளாய் கெட்ட பழக்கங்களும். உன்னால் தான். பெண் தோழமையின் அத்து மீறலின் அழகும். ஆண் தோழமையின் வரம்பும். எனக்கு கை வந்தது. முதல் உண்மை காதல் தோற்பது நல்லது. அதில் நீங்கள் உங்களை படிக்கலாம். உலகம் படிக்கலாம். நீ என் காதலி அல்ல. என் குரு. Subscribe to: Posts (Atom). Live Traffic Feed (Map View). View my page on.
blog.yjenith.com
Jenith B'Logs Here: May 2011
http://blog.yjenith.com/2011_05_01_archive.html
Sunday, May 22, 2011. தம்பிக்கோ அண்ணனுக்கோ. தன் சகோதரிகளிடம். வயதிலும் மனதிலும் பெரிதாய் ஆன பின். பாசம் காட்ட நேரிடும் தருணங்கள். மழை கால மதிய நேரத்தின். பனித்துளி போன்றது. அம்மா வெளியே சென்று இருக்கும் நேரங்களில். வீட்டின் மீதான. அப்பாவின் கவனித்து கொள்ளும் நேரங்கள். கோடை கால மழை போன்றது. Subscribe to: Posts (Atom). தம்பிக்கோ அண்ணனுக்கோ தன் சகோதரிகளிடம் வயதிலும் மனத. Live Traffic Feed (Map View). View my complete profile. There was an error in this gadget. View my page on.
blog.yjenith.com
Jenith B'Logs Here: November 2012
http://blog.yjenith.com/2012_11_01_archive.html
Thursday, November 22, 2012. முகங்கள். சில முகங்கள் பார்த்தது. சில நாட்களே என்றாலும். எவ்வளவு வருடம் பின்னரும். அதன் சாயல் மனதில் படிந்து விடும். சிம்னி விளக்கின் புகை போல. கல்லூரி வாழ்க்கையில். ஹிந்தி சினிமா புரிவதற்க்காகவே. சில நாட்கள் சென்ற. திருநெல்வேலி தெற்கு பஜார். காலை ஆறு மணி ஹிந்தி வகுப்பின். கூட படித்த ஒரே பெண். ஒரு நாள் பேனா (कलम) ( :-) தந்த. அந்த பெண். ஒரு நாள் காலையிலே கண்கள் கலங்க இருந்த. அவளின் முகமும். அதில் ஒன்று. Subscribe to: Posts (Atom). முகங்கள். Live Traffic Feed (Map View).
blog.yjenith.com
Jenith B'Logs Here: February 2014
http://blog.yjenith.com/2014_02_01_archive.html
Sunday, February 16, 2014. இருப்பது. வெறும். மட்டுமல்ல. அவளுக்கு. வைப்பது. Friday, February 14, 2014. காமமும். காட்டு மிருகம். போல் தான். வேட்டையாடிய/. பசியாறிய பின். அமைதலாய். துயில்வதுண்டு. Tuesday, February 4, 2014. திரும்பி பார்க்கையில். எல்லாமே அழகு. பெண்கள். காயங்கள். வகுப்புகள். குளித்தது என்னவோ. அவள் தான். ஈரங்கள் என்னில். Subscribe to: Posts (Atom). If gte mso 9] Normal 0 false fa. Live Traffic Feed (Map View). View my complete profile. There was an error in this gadget. View my page on.
SOCIAL ENGAGEMENT