pulvelii.blogspot.com
புல்வெளி: April 2008
http://pulvelii.blogspot.com/2008_04_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Wednesday, April 16, 2008. வாசுதேவன் கவிதைகள் "தொலைவில்". எழுதியவர். கருணாகரன். கறுப்புப் பெட்டி பற்றி. எனக்குத் தெரியும். யாரும் எதிர்பாராத. ஒரு கணத்தில். எந்த ராடருக்கும். ஒரு புனைவு வெளியில். நான் உடைந்து நொறுங்கி. வீழ்ந்த பின்னர். நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து. எனது கறுப்புப். பெட்டிகளைத் தேடுவீர்கள். அராலி வெளியில். தாளம்பூப்பற்றைக்குள். அவற்றை நான் கழற்றி எறிந்து. பல வருடங்களாகி விட்டன என்பதை. இப்போதே. மாத்திரம் இன்ன...மொழியும&#...என்றĬ...
pulvelii.blogspot.com
புல்வெளி: June 2007
http://pulvelii.blogspot.com/2007_06_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Saturday, June 30, 2007. எழுதியவர் - கருணாகரன். சவப்பெட்டியின் நிழலில். துளிர்த்த வேர்கள். அதி பயங்கரமாகவும்சாவகாசமாகவும். வளர்ந்து செல்கின்றன. என் தூக்கத்தினூடும்விழிப்பினூடும். ஞாபகங்கொள்ள முடியா. பூச்செடிகளில்யாரோ. விட்டுச் சென்ற. புன் சிரிப்பின்மீது. இரத்தத்துளிகளின். பாம்பின் நளினத்தோடு. காதருகில். அச்சமூட்டும். அழைத்துச்சென்ற. விருந்தில். எதிர்பாராத விதமாகக் கண்டேன். கிறிஸ்துவை. தியானமா அவமானமா. பன்னூறு ஆண்டு கால. விழிகளில். Links to this post.
pulvelii.blogspot.com
புல்வெளி: July 2012
http://pulvelii.blogspot.com/2012_07_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Thursday, July 26, 2012. ஐந்து கவிதைகள். பலியாட்டின் கண்கள். எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு பரிசு. உயிரும் குருதியுமாகியது. அதில் கவலைக்கோ வெட்கத்திற்கோ. இடமில்லை என்றார்கள். என்றபோதும். நம் நிழலைக் காணுகையில். அச்சமாயிருக்கிறது. நான் கண்டேன். உனது நிழலிலிருந்து குருதி பீறிடுவதை. எனது நிழலிலிருந்து. நெருப்பு சுவாலை விடுவதை. ஒரு வாழையிலையில். நமது முகங்கள் படைக்கப்பட்டிருந்தன. பலியாட்டின் மணியொலி. என்பது இப்போது. அதன் உறக்கம். சவப்ப...
pulvelii.blogspot.com
புல்வெளி: January 2008
http://pulvelii.blogspot.com/2008_01_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Thursday, January 31, 2008. சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி கவிதைகள். எழுதியவர். கருணாகரன். பனிக்குடம் பதிப்பகம். முதற்கவிதையில் அவர் எழுதுகிறார்,. நேற்றிரவையும் குண்டு தின்றது. மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது. சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில். குழந்தைகளுக்குப் பாலுணவு தீர்ந்தது. பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி. பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றன. வளர்ப்புப்பிராணிகள். சோறு வைத்து அழைத்தாலும். இந்தக்கதவின் வழி. எஞ்சிய மனிதரை. வேம்பை. இருப்ப...சிர...
pulvelii.blogspot.com
புல்வெளி: June 2008
http://pulvelii.blogspot.com/2008_06_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Sunday, June 8, 2008. பதுங்குகுழி நாட்கள்:பா.அகிலன் கவிதைகள். எழுதியவர். கருணாகரன். நிலாந்தன் எழுதுகிறார்,. யாழ்ப்பாணம் அல்லது அமைதி நகரம். 1996 ஏப்ரில் மாதம் சனங்கள் வீடு திரும்பிய பிறகு யாழ்பாணத்திலிருந்து வந்த கடிதங்கள் சில-. யாழ்ப்பாணம். இம்முறை மிக நீண்ட கோடை. ஒரே வெயில். ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று. ஊழையிடும் நாய்களுக்கும். பகலெனப்படுவது. இரண்டு ஊரடங்குச் சட்டங்களுக்கு. இடையில் வரும் பொழுது. தெருவெனப்படுவது. வெளிகளில். அடைக்கப...பித...
pulvelii.blogspot.com
புல்வெளி: எழுதக் கடினமான முன்னுரை - 02
http://pulvelii.blogspot.com/2012/06/02.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Thursday, June 21, 2012. எழுதக் கடினமான முன்னுரை - 02. புஷ்பராணி எழுதி எதிர்வரும். 30-06-2012 (சனி) - மாலை 5 மணிக்கு-47, Shernhall, Walthamstow, E17 3EY. இல் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும். அகாலம் :. ஈழப் போராட்ட நினைவுக்குறிப்புகள். நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரைக்கு முன்னரான குறிப்பு. இது இரண்டாவது கட்டுரை. ஆகவே, ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒர...என மிக எளிய வார்த்தைகளில் மி...போன்று மெய்வரல&...ஆனால் இதை...இறுதĬ...
pulvelii.blogspot.com
புல்வெளி: December 2011
http://pulvelii.blogspot.com/2011_12_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Tuesday, December 27, 2011. கண்ணில் முளைத்த முள் வனம். 8220;ஏன் மகனே பேசாதிருக்கிறாய்? அவன் பதில் சொல்வதற்கு வாரத்தைகளைத் தேடினான். 8220;என்னுடைய குரல் உனக்குப் பிடிக்கவில்லையா? அல்லது என்னை நீ வெறுக்கிறாயா? ஏன் மௌனத்துள் ஒளித்துக் கொள்கிறாய்? சொல் மகனே. உன்னுடைய தயக்கங்கள் எதற்காக? அதைவிடத் தன்னைN நொந்து நொந்த உக்கிப் போவாளோ! 8220;ஏன் மகனே எல்லாவற்றையும் வெறுக்கிறாய்? நீ என் குழந்தையல்லவா? என்னைத் தவிக்க விடாத...அவளின் வார்த...நான்த...ஆயி...
pulvelii.blogspot.com
புல்வெளி: March 2012
http://pulvelii.blogspot.com/2012_03_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Saturday, March 31, 2012. யோ. கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு“. யோ. கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு“ சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வைப் பற்றிய தொடக்கம். இந்தக் கேள்வியை பலரும் நீண்டகாலமாகவே கேட்டு வருகின்றனர்). அவருடைய புத்தகங்களை வெளியிடும் “ வடலி“ க்கு வாழ்த்துகளும் நன்றியும். பதிவேற்றம். Links to this post. Friday, March 30, 2012. அடையாள அழிப்பின் அரசியலைப்பற்றி. இலங்கையின் இன ஒடுக்குமுறை அரசியல...தொல்லாதாரங்களைச்...தொல்பொருட...போருக...சர்...
pulvelii.blogspot.com
புல்வெளி: December 2007
http://pulvelii.blogspot.com/2007_12_01_archive.html
புல்வெளி. கருணாகரன் பக்கம் - Page of Karunagaran. Tuesday, December 18, 2007. கருணாகரன் கவிதைகள். எழுதியவர்: கருணாகரன். 01கருணையில்லாத பிணம். கருணையில்லாத பிணம். எல்லோரையும். கதறியழ வைக்கிறது. அன்பின்றி. சிறு நன்றியுமின்றி. சாவின் களை நிரம்பிய முற்றத்தில். துக்கம் பூத்து. படர்கிறது வாசமாய். பேரிசை கொண்டெழுகிறாள். ஒப்பாரிப் பெண். உயிரைத் தேடி. அசைவைத் தேடி. எந்தக்குரலுக்கும் பிரதிபலிப்பின்றி. கரையமுடியாதிருக்கிறது. முடிந்தது ஒரு பயணம். விலகியது மந்தை. மிஞ்சிய கனவில். தீ மூழுமா. கரைந்து. உடுக்க...கொட...