agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: May 2007
http://agiilankanavu.blogspot.com/2007_05_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Thursday, May 24, 2007. சலிப்பு. யாரும் புரிந்து கொள்ளவியலா? ஜடமாகவே இருந்துவிடுகிறேன். நான்……. என் கைகளில். திணித்துப்போன…. நிறமற்ற கனவுகள்…. எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…. தேவதைகள். யாருமற்ற எனது நிலத்தில். சருகுற்று…. பேய்கள் வசிக்கட்டும்…. எப்போதேனும்…. கொலுசுகளோடு. யாரோ ஒருத்தி. கண்டெடுக்கக் கூடும்…. சருகுகளினடியில்…. சிக்குண்டு போன…. யாரும்படிக்காத…. கவிதைகள். Wednesday, May 23, 2007. Monday, May 21, 2007.
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: பிரியம் /01
http://agiilankanavu.blogspot.com/2008/03/01.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Wednesday, March 12, 2008. பிரியம் /01. அவள் அழைத்துப்போன. கனவின் பசிய நிலத்தில். வானவில்லின். வர்ணங்களைக்கொண்ட. பறவையின் பாடல். வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும். பாடலின். திசைகளில். நான் கிறங்கிய கணத்தில். சடுதியாய் நீங்கிப்போனாள். கூடவே போயிற்று. அவளது நிலமும். வானவில் பறவையும். நான் அலைந்து. கொண்டிருக்கிறேன். அந்த கனவுக்குள். மறுபடியும் நுழையும். திசைகளைத் தேடி. Labels: கவிதைகள். என் மனசு. உங்களĮ...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: April 2008
http://agiilankanavu.blogspot.com/2008_04_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Wednesday, April 30, 2008. போகிறேன். சொல்லிக்கொண்டு. என் வலைப்பூ,பதிவுகளை http:/ www.agiilan.com/. Hi, I have moved my blog and posts to http:/ www.agiilan.com/. You will be automatically redirected to my new page in few seconds, or else u can immediately go to my new page by clicking above link.Thanks. Labels: எண்ணங்கள். Tuesday, April 22, 2008. சொற்கள். அச்சமூட்டப்பட்ட. ஒரு நாள்…. கவிதைகள். போ...துப...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: August 2007
http://agiilankanavu.blogspot.com/2007_08_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Friday, August 31, 2007. ஏண்டா நீயாடா ஓனரு? ஒலிப்பதிவு). இது ஏற்கனவே வரிவடிவில் இடப்பட்டிருந்தாலும் இங்கே. இருந்தாலும் நம்ம கரும்புக்குரலில்(பில்டப்பு)கேட்பது மாதிரி வருமா? மற்றபடி தலைப்புக்கு காரணம்(ஹி ஹி ஹி). Labels: ஒலிப்பதிவுகள். Monday, August 27, 2007. மந்திரக்காரன்"டி" அம்மான்"டி". நீங்கள் அகிலன் அண்ணாதானே". நான் சுகன்யா? ரமேசின்ர தங்கச்சி. என்ன நடந்தது? Friday, August 24, 2007. Tuesday, August 14, 2007.
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: September 2007
http://agiilankanavu.blogspot.com/2007_09_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Friday, September 28, 2007. எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே" - மலைக்கோட்டை விமர்சனம். 8220;எத்தினை பேர்றா? என்று அடிபட்டுக்கிடக்கும் தம்பியைப்பார்த்து பதறியபடி வில்லன் கேட்க. “ஒருத்தன்தாண்ணே”. நம்ம ஹீரோ அப்பாவியாய்! 8220;ஏய் உன்னை விடமாட்டன்ரா”. 8220;அடிங்கடா அவனை”. தூக்கிட்டு வாங்கடா அவனை/ளை என்று”. இனி உங்க இஸ்டம். Labels: சினிமா அபிப்பிராயம். Thursday, September 13, 2007. எதை எழுதுவது. என்றாக...பகலி...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: July 2007
http://agiilankanavu.blogspot.com/2007_07_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Tuesday, July 31, 2007. எழுதப்படாத சொற்களும் தாள்களும். வெற்றுத்தாள்களை. வாசிக்கிறேன்…. குருதியும். ரணங்களும் வழியும். துயரத்தின் மிகு சொற்கள். அத்தாள்களின் மீது. உறைந்துள்ளன…. தாள்களின். ரகசிய இடுக்குகளில். ஒழிந்திருக்கிறது. வேட்டைக்காரனின். அம்புகள் தீட்டிய. அழுகையின் வரைபடம். எழுதப்படாதிருக்கிற. எந்தச்சேதியிடமும். புன்னகையில்லை…. தன் பின்னலைத்தளர்த்திய. ஒரு கிழவியின். கண்டேன்…. ஊடுபத்திய. சினிம&...என்...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: October 2006
http://agiilankanavu.blogspot.com/2006_10_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Wednesday, October 25, 2006. ஜேசுதாஸ் ஏன் அழுதார்? 8220;நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன். ஒளிப்படம் அமரதாஸ். வாழும் கணங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்து). ஒளிப்படம் கானாபிரபா). Labels: எண்ணங்கள். Tuesday, October 24, 2006. உதிர்ந்து கொண்டிருக்கும் நான். கொலுசின் அசைவுகளில். நான் உதிந்து கொண்டிருக்கிறென்…. உதடுவரை வந்து. உள்ளடங்கிப்போகும். உனக்கான ஒரு சொல்…. நடுக்கடலில். உதிர்ந்த. Labels: கவிதைகள். உதாரணம...
vinothsoft4u.blogspot.com
May 2013 - கவிக்குடில் குமரன்
http://vinothsoft4u.blogspot.com/2013_05_01_archive.html
கவிக்குடில் குமரன். வினோத்குமார் கோபால் கவிதைகள். இன்னும் கொஞ்சம் நேரம். பேச எண்ணிய,. வார்த்தைகள் எல்லாம். கவிதைகளாய் குவிந்து,. கண்களில் ஒளிர்ந்த,. அந்த அழகிய நிமிடங்கள். இன்னும் கொஞ்ச நேரம்,. நான் இரசிக்க வேண்டும்! Subscribe to: Posts (Atom). பட்டியல். இன்னும் கொஞ்சம் நேரம். மெயில் மூலம் தொடர. கண்ணாடியும் கரையுதே! முத்தமாய் பனி மழை! நீ ஒரு கவிதை. கவிதையின் கருவறைக்குள் வெகு நேரம் காத்திருந்தĭ...பூக்களுக்கு பிறந்தநாள்! செல்லக் குறும்புகள்! கன்னத்தை கிள்ளி, கெ...இதமான தென்றல...ஒவ்வĭ...