abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: June 2010
http://abhiyumnanum.blogspot.com/2010_06_01_archive.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Tuesday, June 29, 2010. சும்மா கிடந்த சங்கு. சும்மா கிடந்த. ஊதிக் கெடுப்பானேன்! நண்பன் கேட்டதும். ஊத வந்தவன். ஊதாமல் விலகினான்! கேட்டவனைப் பார்த்து. சங்கு கேட்டது. ஊத வேண்டிய. சும்மா கெடுப்பதேன்? மீட்டாத வீணையென்றால். வாடும் கூட்டமே! ஊதாத சங்கு மட்டும். உமக்கு ஊறுகாயோ? Links to this post. Labels: தேடல். Saturday, June 26, 2010.
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: இனிய சகாப்தம்
http://abhiyumnanum.blogspot.com/2010/07/tamil-love-poem-lover-unfulfilled.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Wednesday, July 21, 2010. இனிய சகாப்தம். இனிய சகாப்தம்! இனிதே நிறைவேறட்டும்! உன் கண்கள். அனுப்பிய கடிதங்கள். என்னை நோக்கி. முகவரி தவறி வந்ததோ - என். முகத்தை நோக்கித்தான் வந்ததோ! தெரியாத போதிலும் - அந்தக். கடிதங்களின் மீதே - என். விடியலின் நம்பிக்கைகள்! காதல் என்ற. ஒளிந்திருந்த. நீயா விதியா. ஆனாலும். என்னை நீ. மூன்ற...யார...
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: ஆயிரம் முகங்கள்!
http://abhiyumnanum.blogspot.com/2010/07/tamil-poem-lies-life-philosophy.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Monday, July 26, 2010. ஆயிரம் முகங்கள்! காதலில் சொன்னால் வர்ணனை! கவிதையில் சொன்னால் உவமை! கதையில் சொன்னால் கற்பனை! விளம்பரம் சொன்னால் விற்பனை! கோர்ட்டில் சொன்னால் சாட்சி! படத்தில் பார்த்தால் காட்சி! அரசியல் சொன்னால் கொள்கை! அலுவலில் சொன்னால் சாணக்யம்! பொய்முகம் தெரியும்! ஆனால், இங்கே. ஆயிரம் ஆயிரம்! Labels: a tamil poem on life.
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: May 2010
http://abhiyumnanum.blogspot.com/2010_05_01_archive.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Friday, May 14, 2010. சர்கஸில் கோமாளி. அந்தர் பல்டி. அத்தனை அடித்தும். அசரவேயில்லை! அவனுக்குப் பிடித்த. கிளி விளையாட்டு காட்டும் பெண். அவனைப் பார்த்திருக்கும்வரை! அந்த கோமாளி. அந்தர் பல்டி. அத்தனை அடித்தும். சிரிக்கவேயில்லை குழந்தை! அதற்குப் பிடித்த. ஐஸ்கிரீமை. வாங்கித் தரும்வரை! Links to this post. Labels: தேடல்.
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: என்னைப் பற்றி
http://abhiyumnanum.blogspot.com/p/blog-page.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. என்னைப் பற்றி. சில சமயம். வந்து போகிறது! சில சமயம். வருடிப் போகிறது! நினைத்த போதெல்லாம். என்னை அணைத்துக் கொள்கிறது! கவிதைகளை. உங்களுக்காக. படைக்கிறேன்! உங்களையும். இந்தக் கவிதைகள். கொஞ்சம் வருடிப் போனால். என்னை தொடர்பு கொள்ள ஆசைப்பட்டால். Rajarajanabhimanyu@gmail.com என்ற முகவரியில். இப்போதைக்கு. July 14, 2010 at 10:27 AM.
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: தத்துப்பித்து தத்துவம்
http://abhiyumnanum.blogspot.com/2010/09/blog-post.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Tuesday, September 21, 2010. தத்துப்பித்து தத்துவம். என் கனவுகள் எல்லாம். கலைந்து போயின! உணர்வுகள் கூட. உலர்ந்து போயின! தொட்டால் சுருங்கும் செடியினைப் போல. பட்டு சுருங்கியது எனது உள்ளம்! விதியா வினையா. இயற்கை விளையாட்டா. எதுவென்றே புரியாமல். ஏறி இறங்கியது வாழ்க்கை! அதெல்லாம் சரி! தானே வெளியேற. வாழ்க்கை. Nice Info Keep it up!
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: தந்தை பாசம்
http://abhiyumnanum.blogspot.com/2010/08/tamil-father-son-love.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Wednesday, August 4, 2010. தந்தை பாசம். தண்டச்சோறு. ஊர்சுத்தி என்று. சதா சர்வகாலமும். திட்டினாலும். எடுப்பேன். எனத் தெரிந்தே. ஓரம் கிழிந்த அவர். சட்டையின் பையில். என் அப்பா வைக்கும். அந்த நூறு. ரூபாய்த். தாளின். வியர்வைக் கரையில். தெறிக்கிறது. எனக்கும். தந்தைக்குமான. Labels: a tamil poem on life. August 4, 2010 at 11:31 AM.
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: August 2010
http://abhiyumnanum.blogspot.com/2010_08_01_archive.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Friday, August 6, 2010. சுட்டும் விழிச்சுடர் கட்டும் கருவிழி. சுட்டும். விழிச்சுடர். கட்டும். கருவிழிகள். பொட்டும். பூவும். பரிமளிக்க. பட்டும். மேனியாய். வெட்டும். நின்றது. சிரிக்க. கொட்டும். அருவியோ. சிட்டுக். குருவியோ. திகைக்க. தட்டும். உணவும்போல். தட்டும். மெட்டும். காதில். கேட்கிறது. கிட்டும். மட்டும். Links to this post.
abhiyumnanum.blogspot.com
அபியும் நானும்: சுட்டும் விழிச்சுடர் கட்டும் கருவிழி
http://abhiyumnanum.blogspot.com/2010/08/tamil-humorous-poem-love.html
அபியும் நானும். பக்கங்கள். என்னைப் பற்றி. எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"! வாழ்க்கை. குறும்பு. Friday, August 6, 2010. சுட்டும் விழிச்சுடர் கட்டும் கருவிழி. சுட்டும். விழிச்சுடர். கட்டும். கருவிழிகள். பொட்டும். பூவும். பரிமளிக்க. பட்டும். மேனியாய். வெட்டும். நின்றது. சிரிக்க. கொட்டும். அருவியோ. சிட்டுக். குருவியோ. திகைக்க. தட்டும். உணவும்போல். தட்டும். மெட்டும். காதில். கேட்கிறது. கிட்டும். மட்டும். A tamil poem on life.