pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 08/26/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_08_26_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Thursday, August 26, 2010. சொல்லாமல் போன என் காதல். உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக. ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,. உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து. தெரிந்திருக்க வேண்டும் ,. உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை. எண்ணி கொண்டு இருக்கும் போதாவது. தெரிந்திருக்க வேண்டும்,. இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம். தெரிந்திருக்க வேண்டும்,. உன் மீதான என் காதல். உன் நிழலென. காதலுடன்.
kavikavithai.blogspot.com
நான் கடவுள் கொஞ்சம்....
http://kavikavithai.blogspot.com/2013/11/blog-post.html
நான் கடவுள் கொஞ்சம். 15 நவம்பர், 2013. மௌனங்கள் விரிந்த. பரந்த வெளியினூடே. உணர்வுகள் மட்டுமே. உணவாய்ப் போன நாட்களின். இனிமையினூடே. உதிர்க்கும் சொல்லெல்லாம். யாரோ ஒருவரின். மனதுக்குள் விதையாய்ப். போகுமென்பதை அறியாததினூடே. அறியாததின் தாகம். உணர்ந்த பின்னே. அது கடவுளுணர்வே,. காதலுணர்வே ஆயினும். சாதரணமாய்த் தூக்கி வீசி விட்டு. புதியதைத் தேடும். புதிரான மனதினூடே. மழலை முடிந்து. இளமை முடிந்து . முதுமை முடிந்து கொண்டிருக்கிறது. சலனங்களில்லாமல். வெள்ளி, நவம்பர் 15, 2013. Twitter இல் பகிர். இந்த இரவு.
kavikavithai.blogspot.com
நான் கடவுள் கொஞ்சம்....
http://kavikavithai.blogspot.com/2013/11/blog-post_17.html
நான் கடவுள் கொஞ்சம். 17 நவம்பர், 2013. வார்த்தைகள் தொலைந்து,. உணர்வுகள் ஊறிய ,. மௌனங்கள் நிரம்பிய. நாழிகைகள் . வழிந்தோடிய மனதின். பேச்சுக்களை எல்லாம். துடைத்து விட்டுப். புதுக்கோலம் போட்ட. முதல் நிமிடம். வசந்தம் வருகிறதென்று. அறிவித்து நிற்குமென். முகப் பொழிவும்,. முற்றத்தில் முகிழ்த்துச் சிரிக்கும். முல்லைச் செடியும். ஞாயிறு, நவம்பர் 17, 2013. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். கருத்துகள் இல்லை:. கருத்துரையிடுக. புதிய இடுகை. முகப்பு. இந்த இரவு.
kavikavithai.blogspot.com
நான் கடவுள் கொஞ்சம்....
http://kavikavithai.blogspot.com/2013/05/blog-post_13.html
நான் கடவுள் கொஞ்சம். 13 மே, 2013. தினம் கடக்கும். பல முகங்கள். தொடர் வண்டிபோல. இரைச்சலோடு. வருகின்ற. என் எண்ணங்கள். கண்ணுக்குத் தெரியாத. பலகோடி நினைவுகள். இப்படித். தினங்கள் கடக்கும் ஒரு நேரத்தில். நீயும் வந்து போனாய். நீ வந்து போகும் போது. மட்டும் தான். என்னை அழகாக உணர்கிறேன். உனக்கும் எனக்கும் உண்டான. உறவைச் சொல்ல. வார்த்தைக்குத் தெரியுமா. என்று தெரியவில்லை! என் எல்லாக் கவிதைக்கும் தெரியும். நான் பார்த்து ரசிக்கும். தெரியும் உன்னை! முதன் முதலாக சாவை கூட. இதற்கு மேலும். முகப்பு. இந்த இரவு. இந்த க&...
ottraiandril.wordpress.com
காதலித்துவிட்டு போகிறேனே | Ottraiandril
https://ottraiandril.wordpress.com/2008/11/12/காதலித்துவிட்டு-போகிறேன
November 12, 2008 at 11:13 am. 8221; என க றத . ப ர ய வ க க வ ண ட யவன ந ன . எனக க ப ர வ க க ன க ரணம தர வ ண ட யவள ந . இன ன ர த ண ச ர இட ய ல உனக க ர ப பத வ ற ம ந ட கள . அதற க ள ஒர ந ழ க ய வத என ன ந ன த த க க ள வ ய? ந ழ க ய ல ஒவ வ ர மண த த ள ய ம ஒர மண ந ரம க ம ற எங க ன ம வழ இர ந த ல அத ஒர ந ள க க ண ட ட க க ள வ ன . உன ன ல இன ற ந ன ஒர வ ளவ ல . க லயந த ரம இர ந த ர ந த ல? சற ற ப ன ன க க ப ய வ ழ வ ம ற ற இர ப ப ன . ஆன ல எங க ம ற றம ச ய வத ன த ர ய மல இர க க ற ன . ப ர த த க க ண ட ந ள ல? க தல ச ன ன ப ழ த ல? ப ர வ க க...
ottraiandril.wordpress.com
நாணத்தில் மெலிந்த காதல் | Ottraiandril
https://ottraiandril.wordpress.com/2008/12/10/நாணத்தில்-மெலிந்த-காதல்
ந ணத த ல ம ல ந த க தல. December 10, 2008 at 11:13 am. ந ன ம த தம எழ தப பழக ம. க க தம உன கன னங கள. ம தல எழ த த ன ன. க ட ட ல இர க க ம? வ ழ ந ள ன கட ச ந ம டங கள. ச கம ய க ந தல ல ச க க க ம. ச ண ட வ ரல நகத த ட. உரச யபட ப ழ த கழ க க ம. ந ள வட ட மச சத த க க ஒன ற ,. எத ர ச ச ய ய பட வத ப ல. இதழ ரத த ல ஒன ற. இப பட …. க ட க க த பல ம த தங கள. க தல த வ! மழ த த வல கள. க ச சம ச மக க ம ன ன. உத ர ந த வ ட கங கள. என ன ஆக க ரம க க ம வ ள. உன ஆடவள ந ன ,. என ப ண ணவன ந . ந ணத த ல ம ல ந த த ய க றத. க தல …. இந தக க ற ற ன. Decembe...
kavikavithai.blogspot.com
நான் கடவுள் கொஞ்சம்....
http://kavikavithai.blogspot.com/2014/04/blog-post_28.html
நான் கடவுள் கொஞ்சம். 28 ஏப்ரல், 2014. கண் முன்னே வெள்ளைப் பற்களைக். காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும். இந்தக் கனத்த சுவருக்குள்ளே. கட்டி முடிந்து வைத்திருக்கிறேன். என் அத்தனை கனவுகளையும். படுத்துக் கிடக்கும். பாதை நெடுகிலும்,. காத்துக் கிடக்கும். நெடுமரம் யாவிலும்,. சுவாசத்தைச். சுண்டி இழுக்கும். அத்தனை பூவிற்குள்ளும்,. உரசிப் போகும் போதே. என் மனதை உடைத்துப். போடும் காற்றின் வருடளுக்குள்ளும். அழியாமல் ஒழிந்து. கொண்டிருக்கின்றது என். திங்கள், ஏப்ரல் 28, 2014. Twitter இல் பகிர். முகப்பு. வழங்கு...
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 02/14/10
http://pirivaiumnesippaval.blogspot.com/2010_02_14_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Sunday, February 14, 2010. நானும் அவனும். ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே. அன்று என்ன ஸ்பெஷல். என கேட்கிறார்கள் என் தோழிகள். அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன். என் காதலின் தினம் மார்ச் 17 என்று. கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய். நான் கொடுக்கும் முத்தம் மட்டும். இனிக்கிறது என்கிறாயே அது எப்படி! என் இமைகள் மூடி திறக்கின்றன. நீயே சொல். மட்டுமல்ல. இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom).
pirivaiumnesippaval.blogspot.com
பிரிவையும் நேசிப்பவள்..: 01/13/14
http://pirivaiumnesippaval.blogspot.com/2014_01_13_archive.html
பிரிவையும் நேசிப்பவள். நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. Monday, January 13, 2014. காதல் பண்டிகை. பழயன எரித்தலும் ,புதியன புகுத்தலும். தான் போகி பண்டிகை என்கிறார்கள் ,. என்னுள். இருக்கும். உன் பழைய நினைவுகளை அழித்தாலும்,. மீண்டும் புதிதாய் உன் நினைவுகளே பிறக்கி. ன்றதே ,. ஒரு வேலை இதான் காதல் பண்டிகையா? தாய், தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று. காதலோ காதல் என்று கேலி. செய்கிறது. ஒரு சுவையடா உன் முத்தம் :). இடுகையிட்டது. Subscribe to: Posts (Atom).
SOCIAL ENGAGEMENT