
KAVITHAIVALTHUKAL.BLOGSPOT.COM
வாழ்த்து கவிதைகள்தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.
http://kavithaivalthukal.blogspot.com/
தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.
http://kavithaivalthukal.blogspot.com/
TODAY'S RATING
>1,000,000
Date Range
HIGHEST TRAFFIC ON
Friday
LOAD TIME
0.4 seconds
16x16
32x32
PAGES IN
THIS WEBSITE
3
SSL
EXTERNAL LINKS
22
SITE IP
172.217.7.1
LOAD TIME
0.391 sec
SCORE
6.2
வாழ்த்து கவிதைகள் | kavithaivalthukal.blogspot.com Reviews
https://kavithaivalthukal.blogspot.com
தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.
வாழ்த்து கவிதைகள்: தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
http://kavithaivalthukal.blogspot.com/2011/07/deepavali-valthukkal-tamil-kavithaigal.html
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள். வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு. வழங்கும்போது நட்பை வழங்குவோம். வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று. ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம். தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக. மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான். ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான். புண்ணியம் சேர்ப்பதில். பகிர்வோம். கண்களை திறப்போம். அரவணைப்போம். 23 March 2012 at 09:54.
வாழ்த்து கவிதைகள்: தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
http://kavithaivalthukal.blogspot.com/2011/07/deepavali-valthukkal-tamil-kavithaigal_11.html
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள். அதிரடி வேட்டுச் சத்தம். அரைகுறை எண்ணெய் குளியல். சரசரக்கும் புத்தாடை. கசகசக்கும் வியர்வை. நமுத்துப்போன புஸ்வாணம். அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம். ஆங்காங்கே கையில் சூடு. அழகான பெண்கள் கூட்டம். கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட். அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள். அலுக்கவைக்கும் வெட்டிமன்றம். பழகிப்போன புதுமுகங்கள். கொஞ்சமாய் அஜீரணம். Subscribe to: Post Comments (Atom).
வாழ்த்து கவிதைகள்: மே தின வாழ்த்து கவிதைகள்
http://kavithaivalthukal.blogspot.com/2011/07/may-thina-tholilaalar-thina-valthu.html
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. மே தின வாழ்த்து கவிதைகள். ஏன் ராசா. இன்னைக்குமா வேலை. ஆமாம் புள்ள. ஆரு தருவா சோறு. இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம். அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன? உழைப்பாளர் தினம். உண்ணாவிரத நாளா. அன்றாடங்காய்ச்சிகளுக்குமா. கொண்டாட்டங்கள். காலண்டரில் மட்டும் இருக்கட்டும். சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை. அரசே உனக்கொரு வேண்டுகோள். உன் ஊழியனுக்கு மட்டும். ஊதியத்தோடு விடுமுறை. மகிழ்ச்சி. 3 December 2011 at 22:08.
TOTAL PAGES IN THIS WEBSITE
3
entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: நீ தமிழே !
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_3236.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. நீ தமிழே! நீ தமிழே! நீ தமிழே! இதை விளக்கும். என் தமிழே. உன்னால் என்னுயிர் வாழும். என்னுயிர் நீ! என் மெய்யும் வாழும். உயிர், மெய் வாழத் தேவை. என் உயிர், மெய் வாழத் தேவை. நீ தமிழே! Posted by விக்கி. Labels: தமிழ். Subscribe to: Post Comments (Atom). தமிழ் புத்தகம் வாங்க. கண்ணதாசன். தமிழ்த்தாய் வாழ்த்து. வருகை தந்தவர்கள். Awesome Inc. template. Powered by Blogger.
entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: யாருமுண்டோ
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_9543.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. யாருமுண்டோ. ஆடை இன்றி பிறந்தோமே -. ஆசை இன்றி பிறந்தோமா? ஆடி முடிக்கையிலே அள்ளி. சென்றோர் யாருமுண்டோ? Though born without a dress,. Did we come without passions? When we complete the merriment. Can anyone carry their possessions? Posted by விக்கி. Labels: கண்ணதாசன். Subscribe to: Post Comments (Atom). தமிழ் புத்தகம் வாங்க. கண்ணதாசன். தமிழ்த்தாய் வாழ்த்து. வருகை தந்தவர்கள்.
entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: பாரதி
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_3349.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத். தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள். தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு. சக்தி பிறக்குது மூச்சினிலே. கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க். கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல. பல்விதமாயின சாத்திரத்தின் - மணம். பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்). வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து. சிங்களம் புட்பகம் சாவக - மாதிய. Posted by விக்கி. Subscribe to: Post Comments (Atom).
ஈழம் கவிதைகள்: தமிழீழம்
http://eelamkavithaigal.blogspot.com/2009/12/blog-post_9620.html
ஈழம் கவிதைகள். வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. தமிழீழம். எனது ஈழக் கனவு. தனித் தமிழீழம் வேண்டும் - அதில். தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் - துளிப். புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் - இனி. வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் - இனிச். சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச். சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் - மனச். சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். Posted by விக்கி. 17 March 2010 at 17:53.
ஈழம் கவிதைகள்: விடியபோகிறது ஈழம்
http://eelamkavithaigal.blogspot.com/2009/12/blog-post.html
ஈழம் கவிதைகள். வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. விடியபோகிறது ஈழம். விடியல்களின் வெளிச்சத்தில். விலாசம் தேடி. விரைந்து கொண்டேயிருக்கிறது. எங்கள் பயணம்! இமைகளின் இடுக்கில். இழைகிற சோம்பலில். கருகப் பார்க்கிறது. எங்கள் கனவு! இடர்கள் மிகுந்துவிட்ட. இருட்டுப் பயணத்தில். இன்னும் வளரத் துவங்கவில்லை. எங்கள் நம்பிக்கை ஒளி! வெற்றியை நோக்கிய. வெறி கொண்ட ஓட்டத்தில். இனி ஓயப்போவதில்லை. எங்கள் பாதங்கள். உலகை மறந்துவிட்ட. உழைப்பின் உச்சத்தில். எங்கள் இலக்கு! எங்கள் ஈழம் !
ஈழம் கவிதைகள்: விதைத்து போயிருகிறர்கள்
http://eelamkavithaigal.blogspot.com/2009/12/blog-post_3443.html
ஈழம் கவிதைகள். வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. விதைத்து போயிருகிறர்கள். தமிழ்த்தாயே. மரம் தாங்கும் மண்ணாய். இலை தாங்கும் மரமாய். காய் தாங்கும் கொடியாய். சேய் தாங்கும் தாயாய். நீயே தாய். நாங்கள் சேய். ஈழத்தின் முடிவிலா. கொலைகள் கண்டு. முடியாமலே போகிறது. உன் இரங்கற்பா! ஈழத்திற்காக இறந்தவர்கள். எல்லோரும். சிதை சிதைந்து போகவில்லை. விதை விதைத்து போயிருகிறர்கள்! Posted by விக்கி. Labels: ஈழம் நம் நாடு. 22 December 2009 at 07:17. விக்கி. 26 December 2009 at 06:55.
ஈழம் கவிதைகள்: ஈழத்து வலி
http://eelamkavithaigal.blogspot.com/2009/12/blog-post_2825.html
ஈழம் கவிதைகள். வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. ஈழத்து வலி. இரமேஸ்வரத்தில் எல்லோரும். குளித்து கரை ஏறுகிறார்கள். நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம். பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள். பிடி மண்ணாய் கொண்டு வந்த தாய் மண். கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன. சோறு வைத்த காக்கைகள். படகில் ஏறினோம் படகை விற்று. ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை. வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான். செய்தன ஆனாலும். இருந்து கேட்கிறாது. இப்படிக்கு. Posted by விக்கி. Subscribe to: Post Comments (Atom).
TOTAL LINKS TO THIS WEBSITE
22
கவிதை வானம்
கவிதை வானம். என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள்-பரிதி.முத்துராசன். ட்விட்டர்கள். நகைச்சுவை. நையாண்டி. Monday, August 17, 2015. ரஜினியின் #கபாலி-ட்விட்டர் காமெடி கலாட்டா. மேலும் வாசிக்க. 160; ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்படத்திற்கு கபாலி என்று அதிகாரப் பூர்வமாக அறிவி. Friday, August 14, 2015. வாலு-ட்விட்டர்கள் விமர்சனம். மேலும் வாசிக்க. Thursday, August 13, 2015. மேலும் வாசிக்க. Tuesday, August 4, 2015. கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க. மேலும் வாசிக்க. Monday, August 3, 2015. ஆர்யா-ச...குற...
கவிதை வாசல்
கவிதை வாசல். இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா. பக்கங்கள். முகப்பு. தொடர்பு கொள்க. இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள். கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்! வியாழன், மார்ச் 08, 2018. உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ( தொடர் – 1). உணர்வுமிக்க இலங்கைப் பயணம் ( தொடர் – 1). எரிக்கப்பட்ட நூலகத்தின் புகைப்படம் அங்கே இருந்தது. எலும்புக்கூட...விக்கிப்பீடியா:. 8226; யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு...ஆம்.நண்பர்களே யாழ் பொத&...தொடரும். அன்பன்,. நான் ஏன்...நான...
kavithaivalthukal.blogspot.com
வாழ்த்து கவிதைகள்
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. மே தின வாழ்த்து கவிதைகள். ஏன் ராசா. இன்னைக்குமா வேலை. ஆமாம் புள்ள. ஆரு தருவா சோறு. இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம். அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன? உழைப்பாளர் தினம். உண்ணாவிரத நாளா. அன்றாடங்காய்ச்சிகளுக்குமா. கொண்டாட்டங்கள். காலண்டரில் மட்டும் இருக்கட்டும். சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை. அரசே உனக்கொரு வேண்டுகோள். உன் ஊழியனுக்கு மட்டும். ஊதியத்தோடு விடுமுறை. மகிழ்ச்சி. தெய்வங்கள்...மனிதன்த&#...ஏழை...
Kavithai Varigal
Monday, May 28, 2007. Song:Badan Pe Sitare Lapete Hue. Badan Pe Sitaare Lapete Hue,. O Jaan -E -Tamannaa Kidhar Jaa Rahii Ho. Zaraa Paas Aao To Chain Aa Jaae,. Zaraa Paas Aao To Chain Aa Jaae. HamiiN Jab Naa Ho.Nge, To Ai Dilarubaa,. Kise Dekhakar, Haay, Sharamaaogii. Naa Dekhogii Phir Tum Kabhii Aainaa,. Hamaare Binaa Roz Ghabaraaogii. Badan Pe Sitaare Lapete Hue . Hai Banane Sa.Nvarane Kaa Jab Hii Mazaa,. Koi Dekhane Vaalaa Aashiq To Ho. NahiiN To Ye Jalave Hai.N Bujhate Diye,. Haal Kaisa Hai Janab Ka.
கவிதை வீதி...
கவிதை வீதி. கவிதை பூக்களின் நந்தவனம். நடுநிலைக் கருத்துக்களின் தாயகம். கவிதை வீதியின் நட்சத்திரங்கள். 31 March, 2018. இந்த சீன் இல்லாம தமிழ் சினிமாவே எடுக்கமாட்டாங்களா? இப்ப நான் சொல்லப்போறது தமிழ் சினிமாவில இருக்கிற ஒரு சீன் பத்திதான். Posted by கவிதை வீதி. / சௌந்தர் /. Links to this post. Labels: அனுபவம். கட்டுரை. கோடம்பாக்கம். சினிமா. திரை உலகம். நகைச்சுவை. Subscribe to: Posts (Atom). இதை பாருங்க. நான் உங்க வீட்டு பிள்ளை. பாட்டு ரசிகன்! SMS கவிதைகள். இந்தியா. ஓவியங்கள். கட்டுரை. சமூக அவலம். விழ&...
கவிதை வீதி
கவிதை வீதி. விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே.' -மகாகவி பாரதி. Tuesday, 24 September 2013. கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா? By தமிழன் வீதி. Posted by -தோழன் மபா, தமிழன் வீதி. Tuesday, September 24, 2013. Links to this post. Friday, 13 September 2013. விநாயகரின் கதறல்! சாமிதானே நானு. என்னை ஏண்டா. சமுத்திரத்தில. கரைக்கிற? வண்டியில ஏத்துற. ஊரச் சுத்துற. சாஸ்த்திரமுன்னு சொல்லி. என்னை சாகடிக்கிற. கும்பிட்ட சாமிய. குட்டையில குழப்பற. எங்கயோ செஞ்சத. ஏதுக்கடா. Links to this post.
கவிதையும் பாடலாம்......
கவிதையும் பாடலாம். Subscribe to: Posts (Atom). தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES). உரிமை என்பது தங்கத்தட்டில் வைத்து தரப்படுவதல்ல;போராடி பெறுவது! View my complete profile. Ethereal template. Template images by tillsonburg.