urimaipor.blogspot.com
உரிமைப்போர்....: June 2009
http://urimaipor.blogspot.com/2009_06_01_archive.html
இரு போராளிகளின் காதல். அன்றொரு நாள்,. வளர்ந்து நின்ற பனை மரத்தின் கீழ்,- நாம். காதல் வசனம் பேசி நின்றோம்! இன்றைய நாள்,. அடர்ந்து கிடக்கும் வனத்திற்குள்,- நாம். கையில் ஆயுதமேந்தி நிற்கின்றோம்! அன்றொரு நாள்,. இரு கரம்கூப்பி கும்பிட்டோம், - அந்த. ஊரோரம் ஆலயத்துத் தெய்வத்தை! இன்றைய நாள்,. இரு கைவலிக்க தூக்கி நிற்கின்றோம்,- ஏகே 47. தானியங்கி துப்பாக்கியை! அன்றொரு நாள்,. வானத்தை உற்று நோக்கி - சிதறிக்கிடக்கும். நட்சத்திரம் எண்ணினோம்! இன்றைய நாள்,. அன்றொரு நாள்,. இன்றைய நாள்,. எப்படிங்க. ஈழத்தமிழ...ஈழத்...