kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: September 2014
http://kuyilinosai.blogspot.com/2014_09_01_archive.html
Wednesday, 3 September 2014. பனியில் பூக்கும் மலர்கள். ஆங்கில நாடென்னும் வாழ்வினிலே தமிழ். ஆவல்பிறக்குது நெஞ்சினிலே. தூங்கும் மதியொளிப் போர்வையிலே சோலைத். தென்றலெனத் தமிழ் தோன்றுகுதே. மாங்கனி கீறி நறுக்கியிட்டு- அதில். மாவடு தேனையும் ஊற்றி வைத்து. தாங்கி மடிதனில் தாயிருத்தி உண்ணத். தந்திடல்போல் தமிழ்காணுகுதே. பூங்கொடி புள்ளினம் பேசுமொலி ஆங்கு. புள்ளி மான் துள்ளுவ தான எழில். தாங்கிய தாய்த்தமிழ் வீறெழுந்து எமைத். மோதிடக் கேட்குமிசை யெனவே. கிழங்குடை வாசனையும். பொங்கி யெழுஙĮ...போதும் ப&...எங்கள...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: October 2013
http://kuyilinosai.blogspot.com/2013_10_01_archive.html
Sunday, 27 October 2013. கண்ணே கண்ணுறங்காய். சித்திரமே செங்கரும்பே சேர்ந்தாடும் மல்லிகையே. நித்திரையைக் கொள்வையடி நீர்விழிகள் ஊற்றுவதேன். இத்தரையில் நீபிறந்தாய் ஈர்விழிகள் கண்டதெலாம். அத்தனையும் துன்பமடி ஆறிமனம் கண்ணுறங்காய். புத்திரியே பூமகளே பொல்லாயிப் பூமியிலே. கத்தியழும் காட்சிகளே காலையிலே சேதியடி. நித்திரையில் கண்ணயர்ந்தால் நெஞ்சமெலாம் பதறியழக். கத்தியும் கொண்டோர் உருவம் கனவிலெனைத் துரத்துதடி. உத்தமரோ இவ்வுலகில் உள்ளனரோ .ஐயமடி. கற்றறியக் கணனியொன்றைக் க...பொற்குலத்துப...உற்றதொரு ...தற்றĬ...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: November 2013
http://kuyilinosai.blogspot.com/2013_11_01_archive.html
Saturday, 30 November 2013. எமதீழம் அன்றோ. மணிநாத ஒலிகூட்டும் மலர்விரிந்து நாறும். பணிவோரின் இசைபக்தி பரவும் அதிகாலை. அணிசேரும் குருவியினம் ஆர்க்குமொலி கீதம். தணியாத இன்பங்கொள் தமிழீழ மன்றோ. குளிர் தாரும் பெருவேம்பு முற்றத்தின் ஓரம். புளி மாவின் பிஞ்சாய புரளும் கறை தேகம். துளிவீழ மழைவெள்ளம் தோட்ட வரம்போடும். களிகொண்டு சிறுவர்விடும் காகித மென் ஓடம். நளினமிடும் நெற்கதிரும் நாடிவருந் தென்றல். தேய் வளங்கள் தனை நீக்கி தீரமுற செய்ய. Tuesday, 26 November 2013. துஞ்சிடும் மாதர...கஞ்சியும்...பிஞ்ச...போத...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: February 2014
http://kuyilinosai.blogspot.com/2014_02_01_archive.html
Thursday, 27 February 2014. காலம் கடந்த ஞானம். மௌனம் அதிசுக ராகம் அதுவொரு. மந்திரம் மனதின்சு கந்தம். மௌனம் உள்மதி ரூபம் இறையின்சன். மானம் தூயநல் மார்க்கம். மௌனம் அகமிடை தியானம் இருளது. மாற்றும் இறைமையைக் கூட்டும். மௌனம் ஆயுத மாகும் நலிவுறு. மனதை தைரிய மேற்றும். அமைதி அலைகடல் தூக்கம் அகமிடை. ஆற்றல் தனைதினம் தோற்றும். அமைதி அநுபவ இன்பம் தனிமையின். ஆக்கம் புதுசுகம் சேர்க்கும். அமைதி அழகினைக் கூட்டும் அதிபகை. ஓட்டும் உயர் சுகம் காட்டும். நிகரில் பிரபஞ்ச தோற்றம். கற்பனை ரதமேறி. கருவானிலĮ...குளு...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: July 2014
http://kuyilinosai.blogspot.com/2014_07_01_archive.html
Wednesday, 9 July 2014. வாழும் வழி. ஓடித்திரிவது மேகம். உட்கார்ந் திருக்கும் மலைகள். கூடிக்குலவிட வந்தே. கொட்டும்பனிமழைத் தோற்றம்? ஆடித் திரிவதும் ஆறு. அலைகள் தோன்றிடும்நூறு. தேடித் திரிவதும் என்ன. திசைகள் அறியாப்பயணம். வாடிச்சோர்வது கமலம். வாழ்க்கை இருளென மாறக். கூடிகொள்வது அல்லி. குளநீர் சந்திர பிம்பம். தேடிக் கொள்வது மகிழ்வு. திகழும் காற்றின் குளுமை. வேடிக்கை விடிவெள்ளி. விளங்கப் பெரிதெனும் மாற்றம். மூடிக் கிடப்பது மேகம். மெல்லப் பரவிடும்காற்று. சரிந்த கோபுரமும். தேயக்காணும...திறனைக...மேள...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: October 2014
http://kuyilinosai.blogspot.com/2014_10_01_archive.html
Tuesday, 7 October 2014. முருகா ,உருகும் மனம். எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக். கத்திய ழைத்தாலும். நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய். வித்து விடென்றாலும். முத்தமிழின் இறை சித்திதரும் அருள். அத்தனையும் ஈந்தாய். பத்தியுடன் உனை நித்தமும் தொழுதிட. இத்தரை வாழ்ந்திடுவேன். மத்தை யெடுத்திடல் போலும் கொடும் அர-. வத்தை யெடுத்து மமு-. தத்தைக் கொளக் கடைந்திட்ட போதேஉயிர். சத்தை அழிக்கும் விடம். மொத்தமெனத் திரள்கண்டுமே அஞ்சவி-. டத்தை குடித்தவரின். பாதியும் சேர்குமரா. Monday, 6 October 2014. வரியன்ப...சிர...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: May 2014
http://kuyilinosai.blogspot.com/2014_05_01_archive.html
Monday, 26 May 2014. ஒன்றில் ஒன்று. ஒன்றாம் ஒன்றே உண்டென்றார்கள். ஒன்றைத் தேடிக் காணேன்யான். ஒன்றே துயரம் கண்டேன் வாழ்வில். ஒன்றாநெஞ்சம் கொண்டேனாம். ஒன்றும் இல்லா அந்தந் தானே. ஒன்றாம் முடிவில் தோற்றுவகை. ஒன்றில்லாத ஒன்றாய் ஆகும். உயிரின் முடிவில் ஏது நிலை. ஒன்றே காணும் எண்ணம் கொண்டே. ஒன்றைக் காண ஒன்றிக்கொள். ஒன்றோ டொன்றாய் ஆகும் தன்மை. ஒன்றுண்டானால் வாழ்வோங்கும். ஒன்றில் ஒன்றும் இல்லை யென்றே. ஒன்றை எண்ணில் மாயைதனும். ஒன்றே கடையாம் ஒன்றே எண்ணு. Subscribe to: Posts (Atom). View my complete profile. 160;...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: June 2014
http://kuyilinosai.blogspot.com/2014_06_01_archive.html
Monday, 16 June 2014. ஒன்றுமே யில்லை. உலகம் என்பது ஒன்றுமில்லை -ஓரு. ஒளியின் பிம்பங்கள். கலகம் என்பது வேண்டாமே - அவை. காட்சிக் கனவுகளே. விலகும் உயிரின் வீடெங்கே -அதன். வேண்டிச் செல்வதெங்கே. உலவும் வரை நாம் காண்நிழலோ - வெறும்-. உலகக் கனவுகளே. உண்மை யென்றால் பிணமாகும் - போ. துள்ளோர் வெம்மைதனும். தண்மை கொள்ளப் போவதெங்கே - அதன். தலைமைத் தீயெங்கே. பெண்மை செய்யும் பிறப்பென்றால் - அப். பிறப்பின் கட்டளைகள். விண்ணில் இருந்தே வருகிறதா - அதன். காணும் திரைமீது. இன்பக் காட்சிகளே. பரவச் சாம்பலென. வீச்ச...நாச...
kuyilinosai.blogspot.com
Kuyilin Osai: January 2015
http://kuyilinosai.blogspot.com/2015_01_01_archive.html
Thursday, 22 January 2015. இயற்கையின் அழகும் எமதுவாழ்வும். கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார். கானல் விம்பங்கள். மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில். மாயக் கனவுகளாய். எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார். எழுமாம் விகாரங்கள். புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தே. புனிதம் போற்றென்றார். வண்ணங் கொண்ட நிலவைத் தந்தார். வீசும் பொன் னொளியில். தண்மை நீரில் தலையை ஆட்டும். தாமரை நடமாட. விண்ணைக்கட்டி நீலவிதானப். பட்டில் மணி வைத்தார். உண்ணக் கழியும் உடலைத் தந்தே. வட்டப் பரிதி வந்தே ஏறும். Tuesday, 20 January 2015. கானத்த...பூந...