kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: காத்திரு பெண்ணே!
http://kathalkuyil.blogspot.com/2012/10/blog-post_10.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Wednesday, 10 October 2012. காத்திரு பெண்ணே! வெயில் வெறுத்தே உலகைவிட்டு. வீழுதடி மனசுதொட்டு. வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன். வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ. முயல்பிடித்தேன் மூணுகாலு. நெல்விதைத்தேன் சோழமாச்சு. இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம். எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே. கண்ணிலிட்ட மைகறுப்பு. காணுங் குரல் தளதளப்பு. என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன். இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே. மண்ணை ஆழஉழுதுவைத்து. சலசலத்து ஓடும்நதி. வசதியுடன் மாமன...வாழ்வ...புய...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: September 2013
http://kathalkuyil.blogspot.com/2013_09_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Tuesday, 10 September 2013. தீயாகி நின்றாள். தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும். நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம். மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச். செய்கின்ற துன்பமதைத் செய்பவளே. மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக். கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான். நெய்கொண்ட பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’. பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே. செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில். Subscribe to: Posts (Atom). குயிலின் ஓசை. காதல் மயக்கம் 1. 1 மாலைய...2 இளம...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: October 2011
http://kathalkuyil.blogspot.com/2011_10_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Thursday, 20 October 2011. இனிய ஏமாற்றம். நான்பிறந்தேன் இந்தநாட்டினிலே சிறு. வீட்டினிலே அன்புக் கூட்டினிலே. நீயிருந்தாய் அந்த வானத்திலே வெகு. தூரத்திலே முகிலோரத்திலே. ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி. யோரத்திலே மனப்பாரத்திலே. நீ நடந்தாய் ஒளி தான் பொழிந்தே அந்த. நீலத்திரை விரிமேகத்திலே. வானத்திலே நினைக் காண்கையிலே வரும். மோகத்திலே நினைவானதிலே. கானத்திலே இழைராகமெனத் தினம். காணும் இளையவள் போனதெங்கே? ஏங்கியதே மணம் வாங்கியதே. நேரழகில் மனமானதுவே. பொங்கியதே இன&#...நன்றிச...ஆலை...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: March 2012
http://kathalkuyil.blogspot.com/2012_03_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Monday, 26 March 2012. போனால் போகட்டும் போடி! ஆனா ழானா கூனா டானா இன்னன்னா. அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன. ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா. அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன! மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன. மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல. பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன. பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன. கானா நெடிலும் பக்கம் தானா இல்லன்னா. தீனா ரூனா மானா கானா இள்ளன்னா. மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன&#...Friday, 2 March 2012. தோல்வி கண&#...சென்...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: September 2012
http://kathalkuyil.blogspot.com/2012_09_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Monday, 24 September 2012. வா என் செல்லம்! கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை. பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ. உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர். உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ. சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை. என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே. உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக். தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே. Subscribe to: Posts (Atom). குயிலின் ஓசை. 1 மாலையின் ...2 இளமை மயகĮ...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: February 2012
http://kathalkuyil.blogspot.com/2012_02_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Monday, 27 February 2012. இதழ்பூத்து மதுஊற்றி வழிகின்றது- அது. எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது. மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது. மலர்வாகி இசைராகம் பொழிகின்றது. அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த. அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது. நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில். நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது. அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில். அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது. மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது. Monday, 6 February 2012. காதல் மயக்கம் 1. கானமிட...காற...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: July 2012
http://kathalkuyil.blogspot.com/2012_07_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Wednesday, 11 July 2012. காதல் மறந்தனையோ? தலைவன் ஏக்கம்). தாவொன்று தீயென்று கேட்டது யார் - வானத். தண்ணிலவுப் பெண்ணே தீய்ப்பதென்ன. பாவைநீ போவென்றும் கூறலென்ன - வண்ணப். பால்வெண்ம திநீயும் போவதெங்கே. நாவெழும் சொல்கொண்ட மாற்றமென்ன - பின்பு. நான் கொண்ட காதலுக் கானதென்ன. தேவையும் போனதும்தென்றலென - ஓடித். தேகம் தழுவமறுத்த தென்ன. சோவென்று பால்பொழி வெண்ணிலவில் - அவள். சாயென்று என்னை மடியிருத்தி. பூவென்ற உள்ளம் பொழுதிருளப் - பல. ஆவென்றேன் என்றிடு...வந்து நின்ற...ஆவது தெய&...ஆயி...
kathalkuyil.blogspot.com
.... காதலின் ஓசை: April 2012
http://kathalkuyil.blogspot.com/2012_04_01_archive.html
காதலின் ஓசை. காதல் கவிகள். Sunday, 8 April 2012. மேற்கடி வான் சந்திரனோ. மேடை ஆடும் நாடகத்தின் இடைவெளிதான் - நான். மெல்லச் சுற்றும் பம்பரத்தின் நிலையடி காண். ஆடை மாற்றிக் கொள்வதென்ன அழகடிதான் - நீ. அன்பை மாற்றி கொண்ட தேனோ அழவடி நான். தேடி யேதும் கொண்ட தில்லை இதுவரைதான் - நான். தேவ ராஜ சோபை கொண்ட உருவடி காண். பாடிப் பார்த்துங் கதவு திறக்க இலையடியேன் - உன். பாசமுள்ள இதய வாசல் இரும்பெனவோ? கொட்டி விட்ட தீயில் காலை வைத்தவனோ. செந்நிறத்து மேற்கடி வான் ச...Subscribe to: Posts (Atom). 1 மாலையின&#...2 இளமை மய...
SOCIAL ENGAGEMENT