kirpalwonders.blogspot.com
மரத்தடி: April 2010
http://kirpalwonders.blogspot.com/2010_04_01_archive.html
Sunday, April 11, 2010. பேரின்பத்தின் ஒரு துளி. ஆசைகள் அனைத்தும் மறந்து கிடந்தேன். சில நொடிகள். மூடிய விழிகளின் முன்னே. நட்சத்திரங்கள் இல்லாத வா. விரிந்தது. அதில் துள்ளிக் குதித்து. மண்டியிட்டு. பின் படுத்துக் கொண்டு. அத்தனை வானத்தையும். இழுத்துப் போர்த்தி. அந்த வெதுவெதுப்பில். கண் அயர்ந்தேன் சில நொடியில்! பின் இருளென்னும் சூனியத்தில். மிதந்திருந்தேன் தனிமையில்! கிர்பால். வீடு தொலைத்த உயிர். மனிதப் பிறவியாய். புரண்டு. உழன்று கிடக்கும். விந்தை ஏன்? இந்த மாயை ஏன்? மரணத்தின். அறியாமல்.
kirpalwonders.blogspot.com
மரத்தடி: May 2011
http://kirpalwonders.blogspot.com/2011_05_01_archive.html
Monday, May 23, 2011. சேருமிடம்! இறந்ததில்லை! சேருமிடம் அறிந்ததில்லை! விட்டோடாத ஆசைகளை. அழித்ததில்லை! பெற்றதென்ன? இழந்ததென்ன? எதுவுமே புரியவில்லை! கட்டில் அடங்கா கனவுகளைக் கொன்று அழித்தும். அவை சாகவில்லை! உள்ளம் கொள்ளும் உணர்ச்சிகளின் பிறப்பிடம். எதுவென்றே தெரியவில்லை! இந்த நொடி மறைந்து அடுத்த நொடி தோன்றுவதை. கண்களால் கண்டதில்லை! உறவென்னும் நட்பென்னும், காதலென்னும் கட்டுக்கள். என் மூளையின் எந்த மடிப்பில் பதிந்துள்ளன? ஒன்றுமே விளங்கவில்லை! ஆனந்தமாய்? கிர்பால். Subscribe to: Posts (Atom).
kirpalwonders.blogspot.com
மரத்தடி: March 2014
http://kirpalwonders.blogspot.com/2014_03_01_archive.html
Sunday, March 2, 2014. நெடுந்தவம். கிர்பால். Subscribe to: Posts (Atom). இளைப்பாறிய பறவைகள். திருப்பூர் வலைப்பதிவர்கள். நண்பர்களின் வலைத்தளங்கள்". தேவதைகள் முட்டாள்கள். சக்தியின் (மறு)பக்கம். பொருளடக்கம். நெடுந்தவம். கிர்பால். View my complete profile. எனக்கும் ஒரு கூடு. இளைப்பாற. மரத்தடியில் இதுவரை வீசிய காற்று. வாழ்க்கை.
kirpalwonders.blogspot.com
மரத்தடி: November 2012
http://kirpalwonders.blogspot.com/2012_11_01_archive.html
Saturday, November 3, 2012. அவசரம், தயவுசெய்து அதற்கோர் பெயரிடுங்கள். செல்பேசி'. செல்லும்போது மட்டும்தான். பேச முடியுமா? அல்லது 'செல்' என்பது. விரியும் அலைவரிசையின் எல்லைக்கோட்டைக் குறிக்கிறதா? இருந்தாலும்-. தமிழில் பதம் வேண்டும். செல்லிடைப்பேசி'? இடை' கவர்ச்சிக்கு சேர்க்கப் பட்டதாக்கும்? செல்லிடப்பேசி'? ம்ம்ம். செல்லும் இடமெல்லாம் பேசும் கருவியா? செல்லும் இடத்தைப் பற்றி பேசும் கருவியா? முழுதும் ஒட்டவில்லை! செல்போன்' - மன்னிக்கவும். இன்னும் தீரவில்லை. எங்களுக்கு! கைப்பேசி'? அலைபேசி'? த்ரிஷ...தீப...
kirpalwonders.blogspot.com
மரத்தடி: August 2010
http://kirpalwonders.blogspot.com/2010_08_01_archive.html
Thursday, August 19, 2010. தொடர்பு எல்லைக்கு அப்பால். மனம் மகிழ்ந்து உலவும். தெருவின் வழியே செல்லும்போது. வியந்து வியந்து கேட்டுக்கொள்வதுண்டு -. பட்டாம்பூச்சிகள் ஏன். செல்போன் பேசிக்கொண்டே. பறப்பதில்லை? கிர்பால். Wednesday, August 18, 2010. மழை எப்போது அழகாகின்றது? மழையில் நடப்பதோர் வரம்! மழை எப்போது அழகாகின்றது? மனதோடு அலசிக்கொண்டே நடப்பது அனுபவம்! மழை அழகு,. நனைந்து சிலிர்த்து நிற்கும். மரங்களை மீண்டும் மீண்டும். நனைக்கும் போது! மழை அழகு,. மிதக்கும் போது! மழை அழகு,. மழை அழகு,. மழை அழகு,. தொடர...
kirpalwonders.blogspot.com
மரத்தடி: November 2009
http://kirpalwonders.blogspot.com/2009_11_01_archive.html
Sunday, November 29, 2009. யோகி aka Tsotsi! யோகியான Tsotsi யைப் படிக்க இங்கே சுட்டவும் : http:/ www.tsotsi.com/english/index.php? இதில் இளிச்சவாயன்கள் யாரென்றால் நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்கள்! கிர்பால். இதுவரை கண்டெடுத்த கண்கள்! கண்கள் இரண்டொழிய வேறில்லை' என நினைத்து. ஏமாந்து இருந்தேன். கனவுகள் கொடுத்து. என் மனக்கண்ணைத் திறந்து வைத்தாய்,. அந்தக் கனவுகளை அழிக்கும். சூத்திரம் கற்றுக் கொடுத்து. இன்னமும் எத்தனை கண்கள் உள்ளதென. கிர்பால். இன்றும் கழிகிறது. கிர்பால். Thursday, November 19, 2009. இளைப&...
kirpalwonders.blogspot.com
மரத்தடி: என் தாத்தா 80 ல் எழுதிய கவிதை
http://kirpalwonders.blogspot.com/2012/11/80.html
Saturday, November 3, 2012. என் தாத்தா 80 ல் எழுதிய கவிதை. தினசரி நாட்காட்டியில். ஆணி அடிக்கப் பட்டிருக்கும். திகதிக் காகிதங்கள். நம்பிக்கை. மாத நாட்காட்டியில். தொக்கி நிற்கும் - அடுத்த ஆண்டின். சனவரி மாதம். தலைக்கனம்! கிர்பால். Subscribe to: Post Comments (Atom). இளைப்பாறிய பறவைகள். திருப்பூர் வலைப்பதிவர்கள். நண்பர்களின் வலைத்தளங்கள்". தேவதைகள் முட்டாள்கள். சக்தியின் (மறு)பக்கம். பொருளடக்கம். திருடர்கள் ஜாக்கிரதை. பிச்சிக்கிச்சு. அவ பாக்குறா. அஃறிணைகள். கிர்பால். View my complete profile.
kirpalwonders.blogspot.com
மரத்தடி: September 2009
http://kirpalwonders.blogspot.com/2009_09_01_archive.html
Friday, September 25, 2009. விட்டுப் பிரிந்த கூடு. நாற்காலி,. காலி பென்ச்,. கோவில் சத்திரம்,. மண்டபத்தின் கட்டாந்தரை,. இரயில் அல்லது பேருந்து இருக்கை,. நடைபாதை,. விடுதி. எந்த இடத்திலும் கிடைக்கும். தூக்கம். குடிக்க ஹார்லிக்ஸா? எனக் கேட்கும். அம்மாவின் பாசம். எல்லா இடங்களிலும். கிடைப்பதில்லை! கிர்பால். Thursday, September 24, 2009. நதி ஊறும் நிலவு. நதியில் மிதக்கும் நிலவு! என் கைகளில் அள்ளுகின்றேன்,. இப்போது -. என் கைகளில் நிலவு! இப்போது -. வானில் நிலவு! மீண்டும். கிர்பால். Subscribe to: Posts (Atom).
kirpalwonders.blogspot.com
மரத்தடி: September 2013
http://kirpalwonders.blogspot.com/2013_09_01_archive.html
Saturday, September 28, 2013. இறைவா உன்னிடம் இறைஞ்சுகிறேன். கலங்காத மனம்,. அனைவரிடமும் அன்பு,. தடங்கல் இல்லாத எண்ணம்,. தெளிவான சிந்தை,. உன் நல்ல படைப்புகளை நுகரும் புலன்கள்,. நேர்மை, பக்தி, கருணை. எல்லாம் அருள வேண்டுகிறேன் இறைவா. என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு! என்னைப் பற்றித்தான். எந்தக் கவலையும் இல்லையே. கிர்பால். Subscribe to: Posts (Atom). இளைப்பாறிய பறவைகள். திருப்பூர் வலைப்பதிவர்கள். நண்பர்களின் வலைத்தளங்கள்". தேவதைகள் முட்டாள்கள். பொருளடக்கம். கிர்பால். View my complete profile.