kathai1.blogspot.com
கதைகள்!!: November 2005
http://kathai1.blogspot.com/2005_11_01_archive.html
கதை எழுதும் ஆவல் பல காலமாய் இருந்தாலும், அதில் முழுமுயற்சி இல்லாததால் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். Tuesday, November 01, 2005. விடியல்! விடியல்! இதற்கு அப்பா உடனடியாக பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு சொன்னார் "அதுக்கு என்ன செய்யுறது? எனக்கு மட்டும் அவளை விட்டிட்டு இருக்க விருப்பமா? கல்லூரி மலரே., (படம் சினேகிதியே). வாரணமாயிரம் சூழ வலம் வந்து., (படம் கேளடி கண்மணி). என்ன இது? என்றான் கார்த்திக். அவளுக்கு வாயட...சொல்லுங்கோ." என்று அழு...மறுமுனையில் ச...என்று எல்...அவர் எங&#...
rasiththavai.blogspot.com
ரசித்த கவிதைகள்: June 2005
http://rasiththavai.blogspot.com/2005_06_01_archive.html
ரசித்த கவிதைகள். நான் ரசித்த கவிதைகள் எத்தனையோ. அதில் ஒரு சிலவற்றையாவது இங்கே எழுதும் ஆவல். Monday, June 20, 2005. வீ.எம், இன் blog இல் கண்டெடுத்தது! மிகவும் ரசித்து வாசித்தேன். கவிதையை எழுதியது யாரெனத் தெரியவில்லை. வெற்றிகள் உனக்கு. சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,. தோல்விகள் மட்டுமே உனக்கு. உளிகள் வழங்கும். என்பதை உணர்ந்துகொள். மழை, நதி, விதை. விழுவதால் எழுபவை இவை. நீ மட்டுமேன். விழுந்த இடத்திலேயே. உனக்கு கல்லறை கட்டுகிறாய். உன் சுவடுகள். உன் பாதைகள். திருடப்படலாம்,. உன் பாதங்களை. Posted by கலை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: அறிவிப்பு!
http://mykirukkals.blogspot.com/2008/08/blog-post.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Tuesday, August 12, 2008. அறிவிப்பு! இங்கே இருக்கும் எனது அத்தனை பதிவுகளும், இப்போ இங்கே. Http:/ www.kalaiarasy.com. மாற்றப்பட்டுள்ளன. இனிமேல் இந்த. இடத்தில்தான் ஏதாவது பதிவு செய்வேன் (தோன்றினால், தோன்றும்போது). Posted by கலை. Comment Form under post in blogger/blogspot. Subscribe to: Post Comments (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? View my complete profile. அறிவிப்பு! குழந்தை. சிந்தனை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 10/27/05
http://mykirukkals.blogspot.com/2005_10_27_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Thursday, October 27, 2005. ஊமை உள்ளம்! உதடுகள்தான் சொன்னது,. உன்னை மறந்து விட்டேனென்று. உணர்வுகள் அதை மறுத்தும்,. உள்ளம் ஊமையானது. கண்மூடி இருக்கையிலே,. கன்னத்தில் வழிந்தோடும். கண்ணீரில்தான் புரிகிறது. காதலின் தவிப்பும், இந்த. காயத்தின் வலியும். Posted by கலை. Labels: காதல். Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? View my complete profile. ஊமை உள்ளம்! குழந்தை. சிந்தனை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 09/02/05
http://mykirukkals.blogspot.com/2005_09_02_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Friday, September 02, 2005. நிலாச்சோறு! பால் நிலா. அங்கே. பகிர்ந்துண்ட உணவு. அம்மாவின் கையால். ஆசையாய் நிலாச்சோறு. அன்பினையும் பகிர்ந்து. ஆவலுடன் உண்டோம். அது மட்டுமா? போர்க் காலச் சூழலிலும். அதே. பால் நிலாத்தான். ஆனாலும். பகிர்ந்துண்ட உணவு. பாரமாய் மனத்திரையில். மனைகளுக்கு. மின்சாரமில்லை. மண்ணெண்ணை விலையிலோ. மலை போன்ற உயர்வு. வீட்டிற்குள். விளக்குமில்லை. ஆதலால் நமக்கு. கட்டாயமானது. Posted by கலை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 05/18/05
http://mykirukkals.blogspot.com/2005_05_18_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Wednesday, May 18, 2005. கட்டிக் கொஞ்சும் அம்மா! கட்டிக் கொஞ்சும் அம்மா! பிஞ்சு மலர்கள். கொஞ்சும் மொழியில். பாடம் கற்றுத்தந்த. பாங்காய் பாடினர். வண்ணங்களை. வார்த்தையில் குழைத்து. வசந்தமாய் வீசினர். காலைத் தூக்கி. கண்ணில் ஒற்றி. கட்டிக் கொஞ்சும் அம்மா". தேனைத் தீயில். தெளித்ததுபோல். மனம் கனத்தது. மெளனமாய் அழுதது. கண்களில் கண்ணீர். பாடிய பாலகர்கள். அம்மாவின். அரவணைப்பை,. அர்த்தத்தை,. அன்பை,.
rasiththavai.blogspot.com
ரசித்த கவிதைகள்: November 2011
http://rasiththavai.blogspot.com/2011_11_01_archive.html
ரசித்த கவிதைகள். நான் ரசித்த கவிதைகள் எத்தனையோ. அதில் ஒரு சிலவற்றையாவது இங்கே எழுதும் ஆவல். Wednesday, November 23, 2011. தமிழ்விக்கி ஊடகப்போட்டி! Posted by கலை. Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? ஒரு குட்டித் தேவதையின் தாய். View my complete profile. தமிழ்விக்கி ஊடகப்போட்டி! குழந்தை. வாழ்க்கை. எனது வலைப்பதிவுகள்! எனது கதைகள்! பயணம் இது பயணம்! கிறுக்கல்கள்! என்னை பாதித்தவை! சும்மா சும்மா!
kathai1.blogspot.com
கதைகள்!!: தமிழ்விக்கி ஊடகப்போட்டி!
http://kathai1.blogspot.com/2011/11/blog-post.html
கதை எழுதும் ஆவல் பல காலமாய் இருந்தாலும், அதில் முழுமுயற்சி இல்லாததால் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். Wednesday, November 23, 2011. தமிழ்விக்கி ஊடகப்போட்டி! Posted by கலை. Comment Form under post in blogger/blogspot. Subscribe to: Post Comments (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? ஒரு குட்டித் தேவதையின் தாய். View my complete profile. தமிழ்விக்கி ஊடகப்போட்டி! நிகழ்வு. வாழ்க்கை. சும்மா சும்மா! என்னை பாதித்தவை! கிறுக்கல்கள்! பயணம் இது பயணம்! ரசித்த கவிதைகள்!
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 11/14/11
http://mykirukkals.blogspot.com/2011_11_14_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Monday, November 14, 2011. தமிழ் விக்கி ஊடகப்போட்டி! போட்டி விபரங்களுக்கு இங்கே. செல்லுங்கள். Posted by கலை. Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? ஒரு குட்டித் தேவதையின் தாய். View my complete profile. தமிழ் விக்கி ஊடகப்போட்டி! குழந்தை. சிந்தனை. எனது கதைகள்! ரசித்த கவிதைகள்! பயணம் இது பயணம்! என்னை பாதித்தவை! சும்மா சும்மா!
kaddurai.blogspot.com
என்னை பாதித்தவை!!: February 2007
http://kaddurai.blogspot.com/2007_02_01_archive.html
என்னை பாதித்தவை! என் மனதை பாதித்த சில விடயங்களை இங்கே பதிவு செய்கிறேன். Wednesday, February 28, 2007. சோதனைப் பதிவு! நிறைய நாட்களாக (அல்லது மாதங்களாக) எழுத நினைத்திருந்த ஒரு விஷயத்தை எழுதும் உத்தேசம் உள்ளது. அதுக்கு முதல் இது ஒரு வெள்ளோட்டம். :). Posted by கலை. Links to this post. Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? ஒரு குட்டித் தேவதையின் தாய். View my complete profile. சோதனைப் பதிவு! நாடு நல்ல நாடு. குழந்தைகள். பெண்ணியம். வாழ்க்கை. எனது வலைப்பதிவுகள்! எனது கதைகள்!