jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: September 2012
http://jstheone.blogspot.com/2012_09_01_archive.html
J Saravanan சிதறல்கள். வெள்ளி, 14 செப்டம்பர், 2012. மகாகவியே! மகாகவியே! நினைவு தினத்தில்,. நினைக்க படுபவன் அல்ல நீ! நீ நினைத்து,. எம்மை நினைக்க வைத்ததற்கு,. நினைக்க படுபவர் அய்யா நீர்! இடுகையிட்டது. 9/14/2012 12:59:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. புதன், 5 செப்டம்பர், 2012. எனக்கு ,. உந்தன் கண்கள் அழகு! எந்தன் கண்களுக்கு . நீ மட்டுமே அழகு! இடுகையிட்டது. 9/05/2012 12:49:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. என்னைப் பற்றி. வேடதாரி.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: May 2013
http://jstheone.blogspot.com/2013_05_01_archive.html
J Saravanan சிதறல்கள். புதன், 29 மே, 2013. புதுமனிதனாய்! வாழ்க்கையில்,. என்னை நான் ஒவ்வொரு முறை. வீழ்த்திக் கொள்ளும் போதும்,. என் வீழ்ச்சிக்கு நானே வினை. உயிர்த்தெழுகிறேன் புத்துயிருடன். புதுமனிதனாய்! இடுகையிட்டது. 5/29/2013 02:40:00 பிற்பகல். 2 கருத்துகள்:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! எனது முழு சுயவிவரத்தைக் காண்க. எனது வலைப்பதிவு பட்டியல். வேடதாரி. 1 ஆண்டு முன்பு. லேபிள்கள்.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: June 2012
http://jstheone.blogspot.com/2012_06_01_archive.html
J Saravanan சிதறல்கள். வியாழன், 28 ஜூன், 2012. நீயடி! உந்தன் மடி. நான் அதை நாடி. எந்தன் கசையடி. எனை விட்டோடி. தேவதை நீயடி. பாடுவேன் நானடி. இடுகையிட்டது. 6/28/2012 11:25:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. வியாழன், 21 ஜூன், 2012. நிறம் மாறா பூக்கள்! நிறம் மாறா பூக்கள்! நம் நட்பு,. உன் சிரிப்பு,. நம் சந்திப்பு அதனால். என் பூரிப்பு,. இவைகள் தானோ? இடுகையிட்டது. 6/21/2012 09:32:00 முற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. என்னைப் பற்றி. வேடதாரி.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: May 2012
http://jstheone.blogspot.com/2012_05_01_archive.html
J Saravanan சிதறல்கள். புதன், 30 மே, 2012. காதல். உனக்கோ சொல்லாமல் புரியாது,. எனக்கோ சொல்லவும் தெரியாது. புரிந்தும் ஏற்காது தெரிந்தும் சொல்லாது,. இருக்கத் தான் செய்கிறோம். இடுகையிட்டது. 5/30/2012 07:42:00 முற்பகல். கருத்துகள் இல்லை:. செவ்வாய், 22 மே, 2012. நாமாவோம்! இதயத்தின் தேடலில் இடையூறு,. வஞ்சனை நின்றது வல்லூறாய்! சந்தோஷம் சோர்ந்தது சங்கடத்தில்,. நம்பிக்கை நகர்ந்தது உன்னிடத்தில்! சிகரம் தொட்டது என் உலகம்! இடுகையிட்டது. 5/22/2012 11:13:00 பிற்பகல். 1 கருத்து:.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: January 2013
http://jstheone.blogspot.com/2013_01_01_archive.html
J Saravanan சிதறல்கள். செவ்வாய், 8 ஜனவரி, 2013. அட போடா போ பூமி. ரொம்ப சிரிசு என்றிருந்தேன்,. உன்னை நினைத்ததும் பார்க்கையில்,. இது அகண்ட பூமிதான். என்று நானும் பிரமிக்கிறேன்,. கண்கள் அலைமோதியும். உனை காணாத போது! இடுகையிட்டது. 1/08/2013 05:22:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! எனது முழு சுயவிவரத்தைக் காண்க. வேடதாரி. 4 மாதங்கள் முன்பு. லேபிள்கள். சிந்தனை.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: March 2012
http://jstheone.blogspot.com/2012_03_01_archive.html
J Saravanan சிதறல்கள். வெள்ளி, 9 மார்ச், 2012. எதற்கு! எண்ணங்களை எரித்திட எண்ணி. என்னையே எரித்தேன்,. என்னவளின் எண்ணமில்லாமல். எந்தன் எச்சம் எதற்கு! இடுகையிட்டது. 3/09/2012 08:38:00 முற்பகல். 1 கருத்து:. லேபிள்கள்: kaadhal. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! எனது முழு சுயவிவரத்தைக் காண்க. எனது வலைப்பதிவு பட்டியல். வேடதாரி. 4 மாதங்கள் முன்பு. 1 ஆண்டு முன்பு. போதும் என்ற மனமே. சிந்தனை.
vapurdhaa.blogspot.com
November 2008 ~ Vapurdha
http://vapurdhaa.blogspot.com/2008_11_01_archive.html
Saturday 1 November 2008. வயது முதிர்ந்த பூக்கள். மொக்கை பதிவு போடலாமின்னு தான் வந்தேன் . அப்பறம் பாருங்க திடீர் ஞானோதயம் வந்து சின்ன கதை எழுதிட்டேன் :) ஹி ஹி. காமாட்சி! காமாட்சி! வீட்டினுள் நுழையும்போதே மனைவியின் பெயரை கூப்பிட்டுகொண்டே வருவது தான் சோமசேகரின் வழக்கம். வாங்கி வந்த பூமாலையை சுவாமி படங்களுக்கு போட்டுக்கொண்டே பேசலானார். தொலைபேசி அழைத்தது . நீ இரு காமு நான் எடுக்கறேன்". அப்பா நான் தான் . நல்லா இருக்கீங்களா? சாப்பிடுறீங்களா? சரிப்பா .". என் நண்பன் அய்யாசாம&#...போட்டோ மே...கண்ணாட...கவி...
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: November 2011
http://jstheone.blogspot.com/2011_11_01_archive.html
J Saravanan சிதறல்கள். செவ்வாய், 29 நவம்பர், 2011. அலைகளின் அறிதல்! போகிற போக்கில். உன் பெயரை கடற்கரை மணலில். எழுதினேன்! அலைகளும் அறிந்துள்ளது. நீ எனக்கானவள் என்று ;. உன் பெயரால் பெருமை பட்ட. மணலை என்னிடம் வந்து சேர்க்கிறது! இடுகையிட்டது. 11/29/2011 09:16:00 முற்பகல். 3 கருத்துகள்:. லேபிள்கள்: kaadhal. சனி, 12 நவம்பர், 2011. என்னில் நீ! நான் சொல்கையில் உணர்வு,. நீ சொல்கையில் நிறைவு! என்னில் நான் தனிமை,. என்னில் நீ அருமை! இடுகையிட்டது. 11/12/2011 12:24:00 முற்பகல்.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: July 2014
http://jstheone.blogspot.com/2014_07_01_archive.html
J Saravanan சிதறல்கள். திங்கள், 21 ஜூலை, 2014. ஆனந்த கண்ணீர்! ஆனந்தமே கண்ணீராய்! வெற்றியின் கனம்,. தலையில் செல்லாமல்! தோல்வியின் ரணம்,. இதயத்தை இடித்திடாமல்! வெற்றியை வென்றிடவும்,. தோல்வியிடம் தோற்று விடாமலும்! உள்ளத்தின் உருக்கமான. உரையாடல் - ஆனந்த கண்ணீர்! இடுகையிட்டது. 7/21/2014 12:37:00 முற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! வேடதாரி. 1 ஆண்டு முன்பு. லேபிள்கள்.
vapurdhaa.blogspot.com
பத்து வயதில் .... ~ Vapurdha
http://vapurdhaa.blogspot.com/2008/09/blog-post_30.html
Tuesday 30 September 2008. பத்து வயதில் . முரளி, இனிமேல் நீ School க்கு வரவேமாட்டியா டா". வரமாட்டேன் டா"."எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலையே, அதுவே கஷ்டமா இருக்கு". நீ வேலைக்கெல்லாம் போக வேணாம் டா, school க்கே வந்து சேர்ந்துடு டா". வீட்டுல காசே இல்லையே டா விமல். ஹ்ம்ம் தங்கச்சி என்னடா பண்ணுது". நம்ம maths miss வீட்டுல வேலை பார்க்குது ". அதுக்கு வேலையே தெரியாதேடா". எந்த கடைடா? விமலின் அப்பா அப்பொழுது தான் Duty முடிந்து...ஆமாப்பா". அந்த Transport owner கிட்ட சொன்ன மா...இப்பவே கூடĮ...சமுதĬ...