vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: காதல் மறவேல்...
http://vignesh-paamaran.blogspot.com/2010/02/blog-post_14.html
துளிகள். Sunday, February 14, 2010. காதல் மறவேல். தூரத்தால் பிரிந்திருக்கும் இரு உடல்கள். எனதிருந்தும் இணைந்திருக்கும் உயிர்கள். இதுவல்லவோ நம் உறவு. காலத்தால் பிரிக்கப்பட்ட கரங்கள். காதலினால் இணைக்கப்பட்ட மனங்கள். இது தானே நம் நிலைமை. கால-நேரம் மறந்து பேசியிருந்தோம் அன்று. குரல் கூட கேட்க முடியா நிலை இன்று. கணநேரம் பேச முடிவது இனி என்று? ஏக்கங்களும் தவிப்புகளும் இங்கிருக்க. காலத்தின் கட்டளையால் நாம் தனித்திருக்க. 8220;என்னை நானே மறந்தாலும் கூட;. க விக்னேஷ். Labels: கவிதை. I knw ur situation. View my comp...
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: தீபத்திருநாள்...
http://vignesh-paamaran.blogspot.com/2009/10/blog-post.html
துளிகள். Friday, October 16, 2009. தீபத்திருநாள். ஏற்றிய அழகு தீபங்களில். தீயவை யாவும் கருகட்டும்! வானை தைக்கும் வாணம்போல். உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். க விக்னேஷ். Labels: கவிதை. வாழ்த்து. Subscribe to: Post Comments (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India. View my complete profile. என்னை கவர்ந்தவை. J Saravanan சிதறல்கள். நான்-நீ! Reel and the Real.Continues. பதிவு பட்டியல்.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: கோப அலைகள்...
http://vignesh-paamaran.blogspot.com/2009/11/blog-post.html
துளிகள். Monday, November 2, 2009. கோப அலைகள். அலைகள் இல்லையேல். கடலுக்கு ஏது அழகு. அதே போல் தான் எனக்கு. உன் செல்ல கோபங்களும். அதை ரசிக்கின்றேன். கடலில் நீந்தும் ஒரு சிறுவன் போல். அது சுனாமியாய் உருமாறியெனை. மூழ்கடித்திடாத வரை. க விக்னேஷ். Labels: கவிதை. Too much of anything is gud for nothing nu sollama sollita nalla uvamai and uuvagam. short and gud . November 2, 2009 at 7:24 PM. Subscribe to: Post Comments (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: உன்னை மறந்தால்…
http://vignesh-paamaran.blogspot.com/2010/02/blog-post.html
துளிகள். Sunday, February 14, 2010. உன்னை மறந்தால்…. உன்னை மறந்தால் நான் மனிதனில்லை. வெறும் மிருகம், என்பதை அறிவேன். இன்னொன்றும் அறிகிறேன் அன்பே. நான் வேட்டையாடும் முதல் உயிர் நீ. க விக்னேஷ். Labels: கவிதை. Appadi ennapa unakulla oru sogam. February 15, 2010 at 10:59 PM. Ithukkellam time irukku pola. February 18, 2010 at 7:14 PM. க விக்னேஷ். Sokham ellam onnum illa da.summa light-aah feelings.avvalavu thaan. :D ;) :P. Neenga vera thalaivaa.ithu Saturday-Sunday-la summa irunthappa eluthunathu. :D.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: April 2010
http://vignesh-paamaran.blogspot.com/2010_04_01_archive.html
துளிகள். Sunday, April 11, 2010. போதும் என்ற மனமே. என் மனதை சொல்லியுரைக்க;. வார்த்தைகள் அனைத்தும் போதவில்லை. என் காதலை காட்டி மகிழ;. யுகங்கள் பல பற்றவில்லை. உன் உயிர் வரை பருகியருந்த;. சிறு இரவின் நீளம் காணவில்லை. உன்னுடன் வாழ்ந்தனுபவிக்க;. இந்த ஜன்மம் ஒன்று போதவில்லை. போதும் என்ற மனம் இங்கெனக்கு. பொன் செய்யவில்லையே. காதலில் போதும் என்றாலது. புண் செய்யும் மருந்தே. க விக்னேஷ். Labels: கவிதை. Subscribe to: Posts (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: போதும் என்ற மனமே...
http://vignesh-paamaran.blogspot.com/2010/04/blog-post.html
துளிகள். Sunday, April 11, 2010. போதும் என்ற மனமே. என் மனதை சொல்லியுரைக்க;. வார்த்தைகள் அனைத்தும் போதவில்லை. என் காதலை காட்டி மகிழ;. யுகங்கள் பல பற்றவில்லை. உன் உயிர் வரை பருகியருந்த;. சிறு இரவின் நீளம் காணவில்லை. உன்னுடன் வாழ்ந்தனுபவிக்க;. இந்த ஜன்மம் ஒன்று போதவில்லை. போதும் என்ற மனம் இங்கெனக்கு. பொன் செய்யவில்லையே. காதலில் போதும் என்றாலது. புண் செய்யும் மருந்தே. க விக்னேஷ். Labels: கவிதை. Last couple of lines were amazing! April 11, 2010 at 12:17 PM. April 13, 2010 at 12:56 AM. View my complete profile.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: January 2009
http://vignesh-paamaran.blogspot.com/2009_01_01_archive.html
துளிகள். Monday, January 19, 2009. நிழலும் நிஜமும்.தொடர்கிறது. நிழலும் நிஜமும். கதையை படிச்சுட்டு இதை படிங்க.அப்பத்தான் முழுசா புரியும். :). மதியம் தொலைகாட்சி செய்திகளில் நிறைந்திருந்தார் "தேசப்பற்று நாயகன்". தேசப்பற்று நாயகன் நடிகர் விக்ராந்த் கைது. மணி ஆறரையை தாண்டியிருக்கும், ரகு தன் கைபேசியில் இருந்து விக்ராந்தின் கைபேசிக&#...அப்படியா! வாஹ் வாஹ்! Thanks பாய்.சலாம் பாய்.". என்னப்பா யோசிக்குறீங்க? அப்பா.Check! ஏமாற்றி வெள்ளை ராஜாவுக்கு C...தான் தன் Hero விக்ராந்...க விக்னேஷ்.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: கை-கடிகாரம்
http://vignesh-paamaran.blogspot.com/2009/11/blog-post_23.html
துளிகள். Monday, November 23, 2009. கை-கடிகாரம். நொடி ஒவ்வொன்றிலும். உன் கரம் பிடித்து நடந்திட ஏங்கினேன். ஏங்கி.துடித்து. இன்று வழியும் கண்டுவிட்டேன். இன்று நான் கையால். கட்டி விடும் இக்கடிகாரம். என் கையாய். உன் கரம் பற்றி கொள்ளட்டும். க விக்னேஷ். Labels: கவிதை. Nalla thought nalla kavidhai. gud one keep gngn. November 24, 2009 at 5:49 PM. Subscribe to: Post Comments (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India. View my complete profile.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: என்னுயிரே...
http://vignesh-paamaran.blogspot.com/2009/11/blog-post_04.html
துளிகள். Wednesday, November 4, 2009. என்னுயிரே. நீ இருக்கும் திசையினை மட்டும். என் உள்ளம் இன்று உணர்கிறது. வடக்கையே தேடும் காந்தம் போல். என் கண்கள் உன்னையே தேடுகிறது. உன் காலடியின் சிறு ஓசைகளை. என் செவிகள் நிச்சயம் அறிகிறது. கரும் கூந்தல்வாழ் மல்லிகை வாசம். என் நாசி வழி இதையத்தையும் துளைக்கிறது. ஏனெனில், காற்றில் கலந்த வார்த்தை போல். நேற்று, நீ எங்கோ தொலைந்து விட்டாய். ஆனால், கடலில் விழுந்த மழைத்துளி போல். என் உயிராகவே மாறி விட்டாய். க விக்னேஷ். Labels: கவிதை. On as serious note, this is fantastic job.