agasool.blogspot.com
அகசூல்: மண்புழு
http://agasool.blogspot.com/2012/08/blog-post.html
Friday, August 3, 2012. மண்புழு. ஒரு வாளி தண்ணீரில் அரை கிலோ வெல்லத்தை கரைக்கவேண்டும். மாட்டுசாணம் அரை கிலோ சேர்க்கவேண்டும். தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால் இருபது முதல் இருபத்தைந்து. நாட்களில் மண்புழு மண்டிக்கொண்டு நிற்கும். Posted by விஜய். Very nice one, I will try it immediately. August 14, 2012 at 10:52 AM. மாற்றுப்பார்வை. சிறப்பான பதிவு. January 1, 2013 at 8:09 AM. Very nice and i request you to post many details about it and other sectors also. April 4, 2013 at 2:23 AM. June 14, 2013 at 12:49 AM.
agasool.blogspot.com
அகசூல்: August 2010
http://agasool.blogspot.com/2010_08_01_archive.html
Saturday, August 28, 2010. லேக்டிக் அமில பாக்டீரியா ரசம். அரிசி அலம்பிய கழுநீரை மூடியுடன் கூடிய. இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும். Posted by விஜய். Subscribe to: Posts (Atom). View my complete profile. லேக்டிக் அமில பாக்டீரியா ரசம். விஜய் கவிதைகள். பேராசைகளின் புத்தர். There was an error in this gadget. Simple template. Template images by TommyIX.
lordmgr.wordpress.com
என்னைப் பற்றி « எம்.ஜி.ஆர்
https://lordmgr.wordpress.com/என்னைப்-பற்றி
இத ஒர ஜ கத ஸ வரன வல ப ப. என ன ப பற ற. வ ழ க க வரல ற. என ன ப பற ற. ரத தத த ன ரத தங கள ,. மக கள மனத ல ந ங க இடம ப ற ற தல வன நமத ப ரட ச த தல வன எம .ஜ .ஆர அவர கள ன ப கழ பரப ப ஏகப பட ட இண ய வல ப ப கள இர க க ன றன. அவற ற ய ல ல ம ஒர ரச கன க த க க க ம ம யற ச த ன இத . ஏத ன ம ஆட ச பன இர ந த ல ச ல லவ ம ,. என ன ட ய எண ணங கள சக தரன. வல ப ப வ ல வ ள ய ட ட க க ண ட ர க க ன ற ன . ந ரம ர ப ப ன வர க த த ர ங கள . 8211; அன ப டன ,. ஜ கத ஸ வரன . ஏற றப பட க ன றத . 24 comments on “ என ன ப பற ற. 11:47 ம ப இல ஜ ன 10, 2010. ஜ கத ஸ வரன.
agasool.blogspot.com
அகசூல்: பாரம்பரிய நெற்காவலன்
http://agasool.blogspot.com/2010/10/blog-post.html
Saturday, October 23, 2010. பாரம்பரிய நெற்காவலன். ராஜமுடி, கண்டசாலா நெல் ரகங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும். தொடர்புக்கு :. Posted by விஜய். கக்கு - மாணிக்கம். வலைப்பதிவை விட டி.வி . சேனல்கள் இந்த செய்திக்கு மிகவும் பொருந்தும். எனினும் இந்த முயற்சியும் பாராட்டுதலுக்கு உரியதே! October 23, 2010 at 11:25 PM. கக்கு - மாணிக்கம். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா. October 24, 2010 at 12:59 AM. சித்தூர்.எஸ்.முருகேசன். வணக்கம் விஜய் அவர்களே,. தங்கள் வலைப்பூ என்ன&...October 25, 2010 at 11:28 PM.
agasool.blogspot.com
அகசூல்: நம்மாழ்வார்
http://agasool.blogspot.com/2014/01/blog-post.html
Thursday, January 2, 2014. நம்மாழ்வார். செயற்கையை இறுதி மூச்சு வரை எதிர்த்தவர். இயற்கையோடு இணைந்தார். அவர் தூவிய நஞ்சில்லா வேளாண் விதை. இன்று விருட்சமாகி நிற்கிறது. அன்னாரது ஆன்மா பிரபஞ்சத்துடன் கலந்து. பசுமை ஒளியாய் மாறட்டும். Posted by விஜய். Subscribe to: Post Comments (Atom). View my complete profile. நம்மாழ்வார். விஜய் கவிதைகள். பேராசைகளின் புத்தர். There was an error in this gadget. Simple template. Template images by TommyIX.
agasool.blogspot.com
அகசூல்: December 2009
http://agasool.blogspot.com/2009_12_01_archive.html
Tuesday, December 15, 2009. மீன் அமினோ கரைசல். உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும். 21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும். 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம். இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. Posted by விஜய். Subscribe to: Posts (Atom). View my complete profile. மீன் அமினோ கரைசல். விஜய் கவிதைகள். There was an error in this gadget.
agasool.blogspot.com
அகசூல்: March 2010
http://agasool.blogspot.com/2010_03_01_archive.html
Wednesday, March 10, 2010. முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி. Posted by விஜய். Subscribe to: Posts (Atom). View my complete profile. முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி. விஜய் கவிதைகள். பேராசைகளின் புத்தர். There was an error in this gadget. Simple template. Template images by TommyIX.
agasool.blogspot.com
அகசூல்: November 2009
http://agasool.blogspot.com/2009_11_01_archive.html
Sunday, November 29, 2009. பழக்காடி கரைசல். தேவையான பொருட்கள்:. சாணம்-20 கிலோ,. கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ. தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,. தண்ணீர்-50 லிட்டர்,. ஜீவாமிர்தம் -5-10 லிட்டர். தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும். Posted by விஜய். Saturday, November 21, 2009. Posted by விஜய். Wednesday, November 4, 2009. தேமோர் கரைசல். இளநீர் - 1 லி. Equivalent to Biozyme and Cytozyme.
kavina-gaya.blogspot.com
கனவில் தொலைந்த நிஜங்கள்...!: 01/12/11
http://kavina-gaya.blogspot.com/2011_01_12_archive.html
உழவர் திருநாள். கனா கண்டவள் - கவிநா. On Wednesday, January 12, 2011. எண்ணம் சிறக்க. பசுமை செழிக்க. செல்வம் பெருக. பொங்குக பொங்கல். இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள். அன்புடன். Links to this post. மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்! கவிஞர் வைரமுத்து. இதையும் பார்க்கவேண்டுகிறேன். ஓவியக்காதல். வண்ணத்தில். காலடிச் சுவடுகள். உழவர் திருநாள். நன்றி விஜய் அண்ணா. என்னைப் பற்றி. View my complete profile. பனித்துளி சங்கர். Kavinger Thamarai கவிஞர் தாமரை. நினைவĬ...நில...
kavina-gaya.blogspot.com
கனவில் தொலைந்த நிஜங்கள்...!: 02/05/11
http://kavina-gaya.blogspot.com/2011_02_05_archive.html
மழைக்காலம்! கனா கண்டவள் - கவிநா. On Saturday, February 5, 2011. எறும்பின் வாயில். கிட்டிய உணவாய். உன் நினைவுகளனைத்தும். என் இதயக்கிடங்கின் சேமிப்பில். எந்த நேரமும் வரலாம். கண்ணீர் மழைக்காலம்! Image Courtesy : Google. Links to this post. மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்! கவிஞர் வைரமுத்து. இதையும் பார்க்கவேண்டுகிறேன். ஓவியக்காதல். வண்ணத்தில். காலடிச் சுவடுகள். மழைக்காலம்! நன்றி விஜய் அண்ணா. என்னைப் பற்றி. View my complete profile. பனித்துளி சங்கர். Watercolor Works Etsy Team Blog. நின&...
SOCIAL ENGAGEMENT